திரு. Vignesh, அவர்கள் கூறியுள்ள கருத்தை நானும் ஆமோதிகின்றேன் .... இதுவரை இந்தியா அமைதியின் நாடாக இருந்தது போதும் ... தப்பு செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்க பட வேண்டும் .
29-டிச-2012 16:35:14 IST
அந்த பெண் விரைவில் குணமடைய வேண்டுகின்றோம் ... அவள் கையால் அந்த 6 பேரும் சித்ரவதை செய்யப்பட்டு , மக்கள் எல்லோர் முன்பாகவும் மரண தண்டனை வழங்க வேண்டும். தூக்கு தண்டனை கூட அவன்களுக்கு சரியானது இல்லை, அதை விட கொடூரமானது எதாவது இருந்தால் அதை தண்டனையாக கொடுக்க வேண்டும்.
28-டிச-2012 16:50:57 IST
its really good decision. எனக்கு தெரிந்த teacher training முடித்த பெண்ணுக்கு small letter "t & d" கு வித்தியாசம் தெரியவில்லை பின்பு எப்படி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பாள்.
11-அக்-2012 11:45:11 IST
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முட்டை & பருப்பை வெளி மக்களுக்கு (கொடுத்து) விற்று விடுகிறார்கள் சில சத்துணவு ஆசிரியர்கள். இதை என்ன சொல்லுவது.
11-அக்-2012 11:39:16 IST
Dear Brother, You are really Greattttttttttttttttttt. you not only made those child&39s to be happy but also made GOD & FAMILY to be happy. "YOU DO WHAT YOU CAN, GOD WILL DO WHAT YOU CAN&39T" ....Jeni Vijay.
09-அக்-2012 11:37:36 IST