என்னய்யா தமிழரசு ராஜகிலி எல்லா ஆனியையும் உன் தலீவர்தான் புடுங்குனாராமா? ஒகே உன் வழிக்கே வர்றேன். இதே ராஜினாமா டிராமாவ அன்னிக்கு அதாவது ஈழத்துல இறுதிக்கட்ட போர் நடக்குரப்பவே பண்ணி இருந்தா இத்தனை அப்பாவிகள் மட்டுமல்ல. பால சந்திரன் கூட செத்து இருக்க மாட்டானே அய்யா? இது உன் மூலையிலே தோணலையா?
19-மார்-2013 17:55:27 IST
அப்போ ஈழத்துல இறுதிக்கட்ட போர் நடக்கும்போதே தலைவர் ஏன் இதை செய்யல? எல்லாரும் செத்த பொறவுதான் செய்யனுன்னு நேர்ச்சையோ என்னவோ? எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
19-மார்-2013 17:52:03 IST
திமுக மிரட்டலுக்கு முடிவு காண சோனியா நாளை காங். எம்.பிக்களுடன் சந்திப்பு
இது ரொம்ப தாமதம் தலீவர் ஏற்கனவே பி.ஜே.பி யோட பேரம் பேசிட்டாரு. இனி யார் தடுத்தாலும் நிக்க மாட்டாரு.
18-மார்-2013 12:02:06 IST
""""சொந்த நாட்டு மக்களை கொன்றாலும் கூட, இன்னொரு நாட்டுடன், நட்பு பாராட்டி ஆக வேண்டுமென ஆசைப்படுகிறதா மத்திய அரசு. இந்திய கடற்படை?""""
நல்லா கேட்குராங்கயா கேள்வி? இது உனக்கு புரிய இத்தன வருசமா? வெரி லேட்.
15-மார்-2013 11:45:38 IST
""நான் உனக்கு எதிரி-ஆனா நண்பன். நான் உனக்கு நண்பன்-ஆனா எதிரி. உன் ஆட்சி சரியில்ல. உன் ஆட்சி சரியில்ல. நான் இப்படித்தான் சொல்லுவேன். ஆனா இதையே வேற யாராவது தீர்மானமா கொண்டுவந்தா கண்டிப்பா நான் உனக்கெதிரா ஒட்டு போடமாட்டேன். இப்போ சொல்லு. நீ எனக்கு யாரு? எதிரியா? நண்பனா? """ நல்லா இருக்குதுடா உங்க நாடகம்.மெகா சீரியலா எடுங்க. 5 வருஷம் தாண்டி ஓடும்
15-மார்-2013 11:43:21 IST