முதல்வர் ஜெ., யின் உதவி கிடைக்குமா?' என, சிலையழகு குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்????????????????????????
முருகன் எம்.எல்.ஏ., கூறுகையில், ""முழு தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உடலை கொண்டு வரும் பணி நடந்து வரும் நிலையில், அவசர வேலையாக சென்னை சென்றுவிட்டேன்,'' என்றார். அமைச்சர் கூறுகையில், ""நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை. விக்கிரபாண்டியபுரத்தில் இருந்து யாருமே என்னை சந்திக்கவில்லை,'' என்றார். கலெக்டர் நந்தகுமார் கூறுகையில், ""என்னிடம் மனு கொடுக்கவில்லை,'' என்றார்.
அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை,கலெக்டர் இல்லை சரி... மனிதனாகவுமா இல்லை எவரும்?
22-டிச-2012 13:08:03 IST
இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வேணா செய்யற திட்டத்திற்கு இவர்கள் யாருட பெயரோ வைக்கட்டும்
மக்கள் கஷ்டப்பட்ட காசு, அரசாங்க பணம் இது மக்கள் வரி பணம் இது மக்கள் பணத்தில் இவர்கள் பெயரா?௬டவே ௬டாது. இதுக்கு, அரசாங்க திட்ட அறிக்கைக்கு யார் பெயரும் வைக்க ௬டாது.அந்த வருட மத்திய,மாநில திட்டமுன்னு பெயர் வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.வெகு தொலைவில் இல்லை 2014..............
17-டிச-2012 19:32:40 IST