Advertisement
Jwala Priya : கருத்துக்கள் ( 17 )
Jwala Priya
Advertisement
Advertisement
ஜனவரி
9
2017
பொது டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை ‛பிரீ
sbi டெபிட் கார்டு வைத்துள்ளேன். சமீபத்தில் ஒரு கடையில் பொருள் வாங்கும் போது என்னுடைய கார்டு ஏதோ ஒரு காரணத்தினால் 2 முறை decline ஆனது. அதற்கு 23rs +23rs சர்வீஸ் சார்ஜ் எடுத்து கொண்டது வங்கி. மல்லையாவிடம் விட்டதை நம்மிடம் பிடுங்குகிறார்கள்.   15:27:48 IST
Rate this:
12 members
0 members
35 members
Share this Comment

செப்டம்பர்
16
2016
சினிமா ஆலியாவுடன் நடிக்க மறுத்த இம்ரான்...
இதை போன்ற பல அரிய தகவல்களை தினமும் தரவும்   08:38:28 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
13
2016
சம்பவம் நாயை சுட்டு கொன்ற எஸ்.ஐ.,க்கு சிக்கல்
இந்தம்மாவுக்கு மனித சமுதாயத்தின் மீதே வெறுப்பு. அதான் எப்போதும் வெறிநாய்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இங்கு வெளிநாடுகளில் aggressive dogs கொல்ல அனுமதி உண்டு. ஆனால் இந்தியாவில் தான் இந்த கூத்தெல்லாம். இனிமேல் நாய் கடித்தாலும் சிரித்து கொண்டே செல்லுங்கள் மக்களே.   11:51:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
6
2016
உலகம் இலங்கை தூதருக்கு மலேசியாவில் அடி ,உதை விமானநிலையத்தில் பரபரப்பு
தமிழ்நாட்டு தமிழன் ஒன்றும் முட்டாள் அல்ல. இப்படி ஏத்தி விடுவதை தவிர்க்கவும்.   08:48:23 IST
Rate this:
16 members
1 members
23 members
Share this Comment

செப்டம்பர்
3
2016
சம்பவம் வைரஸ் காய்ச்சல் மேலும் ஒரு சிறுமி பலி
மக்கள் தங்கள் வீடுகளை தண்ணீர் தேங்காதவண்ணம் சுத்தமாக வைத்து கொள்ளாத வரை இறப்புகளை தவிர்க்க முடியாது.   14:55:53 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
30
2016
சம்பவம் கரூரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை
இந்தியாவுல காதல் சைக்கோங்க நெறய பேர் இருக்கானுங்க   06:18:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2016
பொது வெள்ளி வென்ற சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
இனிமேலாவது இந்தியாவுல பொம்பள குழந்தைகள கருவிலேயே அழிக்கும் பழக்கத்தை விடுங்கடா. மூட பயலுக   15:27:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
உலகம் ரியோ ஒலிம்பிக் அமைச்சர் அனுமதியை ரத்து செய்யப்போவதாக எச்சரிக்கை
பிரேசில் நாடு வேண்டுமென்றே திட்டமிட்டு நம்மை அவமான படுத்தும் நோக்கில் நடந்து கொள்கிறது. முதலில் NSG யில் சேர நமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இப்போது இது. பிரேசில் நாட்டை புறக்கணிக்க வேண்டும்.   18:16:27 IST
Rate this:
9 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
7
2016
அரசியல் அழைப்பார் இல்லை கொடுப்பார் இல்லை விழிக்கிறார் வாசன்
கப்பல் துறை அமைச்சராகவும், புள்ளியியல் துறை அமைச்சராகவும் ,10 வருட காங்கிரஸ் ஆட்சி போது தமிழகத்துக்கு இவரு என்ன செய்தார்? ஒரு ஆணி கூட புடுங்கவில்லை . இவரு நம்பள ஆள நெனக்கிறாராம்.   14:55:32 IST
Rate this:
2 members
0 members
81 members
Share this Comment

மார்ச்
29
2016
அரசியல் ரயில், பஸ்களில் திடீர் சோதனைராஜேஷ் லக்கானி அறிவிப்பு
தேர்தல் தேதி அறிவிச்சதுகு அப்புறம் பணத்த கொண்டு போறதுக்கு நம்ம அரசியல்வாதிங்க அவ்வளவு முட்டாளா . எல்லா பணமும் 2 மாசத்துக்கு முன்னாடியே போயிருச்சு. இப்ப நீங்க பிடிகிறது எல்லாம் வியாபரிங்களும் பொது மக்களோட பணமும் தான்.   05:03:34 IST
Rate this:
0 members
2 members
14 members
Share this Comment