அவரு அறிக்கை மட்டும் கொடுத்துள்ளார். ஆனால் மத்திய அரசாங்கத்திடம் நேரடியாய சொல்லவில்லை. ஏனென்றால் அவரிடம் M P இல்லை, மத்திய அமைச்சர்கள் இல்லை, அது மட்டும் இல்லை லெட்டெர் எழுத அவரிடம் காசு இல்லை
19-ஜன-2013 10:28:36 IST
தலிவா 40 ஜெய்த்து எந்த எந்த வளமான மினிஸ்டர் போஸ்ட் வாங்கலாம்னு , அதில் மகள் , மகன் , பேரன், எடுபிடிகள் என என் தலிவர் கனவு காண்கின்றார்
08-ஜன-2013 12:37:19 IST