சாதியென்ற ஒன்று குறிப்பாக தமிழ் நாட்டுக்கு தேவையே இல்லை.. அதனால் வரும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம்.. அதனால் நமக்கு சாதி தேவையில்லை.. நாம் அனைவரும் தமிழனாக இருந்தாலே போதும்...
07-மே-2013 19:05:33 IST
மக்கள் தாங்கள் வியர்வை ரத்தம் சிந்தி சம்பாதித்து அரசுக்கு வரி கட்டினால் இந்த முட்டாப் பயலுக ஒரு தனி மனிதனின் கைதை கண்டித்து நாங்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து வாங்கிய பேருந்தை எரிக்கிறார்கள்... விளங்கிடும் நாடு...
02-மே-2013 12:08:34 IST
Rate this:
2 members
0 members
28 members
Share this Comment
ஜனவரி
1
1900
முதல்வர் மின் வெட்டை சரி செய்வாரென்று நம்புவோம்..
16-ஏப்-2013 12:08:15 IST
அவர்களின் சுயரூபம் வெளியானாலும், அதனால் என்ன பயன்? சரி இந்திர காந்தியும் ராஜீவ் காந்தியும் நிறைய ஊழல் செய்து சம்பாதிதுள்ளர்கலென்று வைத்துக்கொள்வோம்.. அது நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சம்பாதித்த ஊழல் பணத்தை திரும்ப கொண்டு வந்து அதை மக்கள் பணிக்காக செலவிட முடியுமா? உடனே இப்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ்-ஐ டிஸ்மிஸ் செய்ய முடியுமா? வெறும் சுயரூபம் தெரிவதால் மக்களுக்கு ஒரு பயனுமில்லை... ஒன்றே ஒன்று தான் நடக்கும்.. அடுத்து வரும் தேர்தல்-லில் அந்த கட்சி ஆட்சிக்கு வர முடியாது.. அவ்வளவுதான்..
09-ஏப்-2013 18:17:17 IST
என்ன தான் நாம் தொழில் வளர்ச்சி செய்தாலும் அது இயற்க்கைக்கு மாறானது... நாம் பல்லாண்டு காலம் நலமாக வாழ வேண்டுமென்றால் ஒரே தீர்வு இயற்கையை பாதுகாப்பது மட்டுமே..
05-ஏப்-2013 12:25:19 IST
அது நாராயணசாமி கையில் உள்ள ஒரு துறையென்பது எப்போதோ தெரிந்தது தானே... CBI ஒரு தன்னிச்சையாக செயல்படும் துறையாக இருந்தால் ஏன் நாராயணசாமியின் தூண்டுதலின் பெயரில் அவர்கள் சோதனை நடத்த வேண்டும்? அதிலும் ஒரு நல்ல விடயம், அவர்களிடம் 33 வரி ஏய்ப்பு செய்த சொகுசு கார்கள் இருந்தது தெரிய வந்தது.. இதை தான் அன்றே நம்ம கருப்பு சட்டை பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதென்று சொன்னாரோ?
27-மார்-2013 16:30:43 IST
அதே மாதிரி இலவசங்களை நிறுத்த வேண்டும்.. அரசியல் ஆதாயத்திற்காக போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வாரி வழங்கி மக்களை சோம்பேறிகளாகவும் முட்டாள்களாகவும் ஆக்குகிறார்கள்... வாழ்வில் கஷ்டப் படாமல் எதுவும் கிடைக்காதென்று அனைவருக்கும் புரியவைக்க வேண்டும்..
07-மார்-2013 11:32:37 IST
தமிழ் நாட்டில் டாஸ்மாக் மூலமாகத் தான் அரசுக்கு பெரும் நிதி வருகிறது.. "குடி குடியை கெடுக்கும்" என்று தெரிந்தும் குடிப்பவனை நாம் எதுவும் செய்ய முடியாது... வேணுமென்றால் கடுமையான நிபந்தனைகள் மூலம் மது விற்கும் நேரத்தை குறைக்கலாம்...
07-மார்-2013 11:23:44 IST