Advertisement
R.Subramanian : கருத்துக்கள் ( 9 )
R.Subramanian
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
21
2014
பொது 150 ஆண்டு அரசமரம் வேரோடு பெயர்த்து வேறு இடத்துக்கு மாற்றம்
வியக்கவைக்கும் பிரம்மாண்டமான செயல். பாராட்டவேண்டிய செயலும் கூட.   04:27:20 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2014
அரசியல் ஆவேசம்மனைவி, மகன்களின் சொத்து கணக்கை காட்ட தயாரா?கருணாநிதிக்கு மாஜி நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி
நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு கண்டிப்பாக கருணாநிதியால் பதில் அளிக்க முடியாது. சினிமாவுக்கு கதை வசனம் எழுத முதன் முதலில் சென்னைக்கு வரும்போது எப்படி வந்தார் ( ஒரு ஓட்டை பெட்டியுடன் திருட்டு ரயில் ஏறித்தான் ) என்பதை தற்போதைய தமிழக முதல்வர் பகிரங்கமாகவே பொதுகூட்ட மேடையில் அறிவித்திருக்கிறார். கருணாநிதியால் பலன் அடைந்தவர்கள் மற்றும் அவரை அண்டி பிழைப்பு நடத்துபவர்கள் வேண்டுமானால் இந்த கருத்துக்கு எதிராக பேசலாம். மாண்புமிகு நீதிபதி அவர்களின் கல்வி அறிவு, அவர்கள் ஆற்றிய அரும் பணிகள் ஆகியவற்றை இந்த காலத்து அரசியல் வியாதிகளுடன் ஒப்பிடவே கூடாது. அவர்களுக்கு இணை ஆக நீதிபதிகளை ஒரு நாளும் நினைத்து பார்க்க முடியாது. ஜனநாயகம் என்கிற பெயரில் இந்த மாதிரி அரசியல் வியாதிகளுக்கு கற்றறிந்த அறிஞர்கள், உயர் அதிகாரிகள் சலாம் போட்டுதான் காலம் தள்ள வேண்டியுள்ளது. நம் நாட்டு மக்களின் முக்கியமாக வோட்டு போடுபவர்களின் கல்வி அறிவு விகிதாரம் உயர்ந்தால்தான் இதற்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கும்.துர்நாற்றம் பிடித்த (அரசியல்) சாக்கடை மீது நாம் கல் எறிந்தால் நம் மீது தான் அந்த தண்ணீர் தெறிக்கும்.   08:49:09 IST
Rate this:
4 members
0 members
40 members
Share this Comment

ஜூலை
30
2014
அரசியல் பா.ஜ., எம்.பி.,க்களின் செயல்பாடு கண்காணிப்பு ரிப்போர்ட் கார்டு தயாரிக்க முடிவு
வரவேற்க வேண்டிய திட்டம் தான். பொதுவாகவே இதுவரை நாம் பார்த்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் எதோ அரசியலுக்கு வந்தோமா, நமக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்தோமா, தடாலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சந்தர்ப்பம் வரும்போது கட்சி மாறி நாலு காசு பார்த்தோமா என்று இருந்தவர்கள்தான். தற்போது அவர்களுக்கு ரிப்போர்ட் கார்டு, ஆய்வு கூட்டங்கள், பயிற்சி வகுப்புக்கள் என்று ஆரம்பிப்பது நல்ல பலனைதரலாம். அதே நேரத்தில் ஊழல் மற்றும் குற்ற பின்னணியில் சிறை சென்றவர்களை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தயவு தாட்சண்யம் இன்றி நீக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு குறைந்த பட்ஷ கல்வி தகுதியும் வைக்கவேண்டும்.   08:51:53 IST
Rate this:
3 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
26
2014
அரசியல் ஆதார் திட்டத்தை பா.ஜ., ஆதரிப்பது ஏன்?
எத்தனையோ கோடிகள் செலவு செய்து, பல மனித நாட்களை வீணடித்து மக்கள் நலன் கருதி உருவாக்கப்பட்ட மாபெரும் திட்டம். இதற்கு முன் இருந்த அரசு கொண்டுவந்தது என்பதற்காக அதை கைவிடுவது சரியல்ல   06:09:25 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

ஜூலை
23
2014
அரசியல் சட்டசபைக்கு வர தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை 4 முறை வெளியேற்றப்பட்டதால் சபாநாயகர் உத்தரவு
திருகவினருக்கு ஒரு வேண்டுகோள்.பிரிந்துபோன அழகிரியை சமாதானபடுதுங்கள், கொள்ளை அடித்து வைத்துள்ள சொத்துக்களை காப்பாற்ற வழிதேடுங்கள். குடும்ப உறுப்பினர்களின் சொத்து தகராறு மற்றும் அபகரித்து வைத்துள்ள நிலங்களை காப்பாற்றி வழக்குகளிலிருந்து வெளி வர வழி தேடுங்கள். 2 அலைக்கற்றை வழக்கிலிருந்து ராஜாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளுங்கள். வயதான தலைவர் கூடவே இருந்து காலத்தை ஒட்டுங்களையா. கொஞ்ச காலத்திற்கு அம்மாவை நிம்மதியாக ஆட்சி செய்ய விடுங்களேன்   20:24:42 IST
Rate this:
107 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
12
2014
அரசியல் சட்டசபையில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம் ஓடுகாலி என மந்திரி கூறியதால் எதிர்ப்பு
நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு முறை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திருமதி ஆனந்தயகி அவர்கள் ஒரு சில குறிப்புகள் பற்றி கேட்டபோது, தங்களிடம் கொடுக்கப்பட்ட அரசாங்க கோப்பில் தாங்கள் கேட்ட விளக்கங்கள் உள்ளன என்று சொல்வதற்கு எந்த மாதிரி வார்த்தைகளை உபயோகப்படுத்தினார் அப்போதைய முதல்வரும் தற்போதய திமுக தலைவரும் என்பது 65 வயதை கடந்த அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் தெரியும். ச்டாலினுக்கோ அல்லது அவரது வயதை ஒத்தவர்களுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதை அறிந்தவர்கள் 'ஓடுகாலி' களைப்பற்றி பெரியதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்   05:33:11 IST
Rate this:
109 members
1 members
38 members
Share this Comment

ஜூலை
7
2014
அரசியல் அ.தி.மு.க.,வின் செல்வாக்கை கண்டு கருணாநிதிக்கு பொறாமை முதல்வர் ஜெ., குற்றச்சாட்டு
தமிழக மக்கள் தன்னையும் தன கட்சியையும் நிராகரித்து விட்டாலும், கட்சி என்ற பெயரில் தானும் தன குடும்பத்தினரும் கொள்ளை அடித்து சேர்த்து வாய்த்த சொத்துக்களை காப்பற்றுவதற்காக அறிக்கை எதையாவது விட்டுக்கொண்டிருக்க வேண்டும் தள்ளாத வயதிலும் நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியாமல் எதையோ உளறிக்கொண்டிருக்கிறார் பெரியவர்   20:35:04 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
2
2014
பொது ரயில்வே பட்ஜெட்டில் என்னென்ன ஸ்பெஷல்? பாதுகாப்புக்கு முன்னுரிமை
பிளாட் பாரம் டிக்கெட் இல்லாமல் வண்டி ஏற்றி அனுப்பவரும் நண்பர்கள் உறவினர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   08:42:35 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
30
2014
அரசியல் தி.மு.க.,தோற்கவில்லை-ஸ்டாலின்
பாராளுமன்ற தேர்தலில் முட்டை வாங்கியபின்னும் தோற்கவில்லை என்று கூறிக்கொள்வதற்கு ஒரு தில் வேண்டும் ஓகே ஓகே   05:07:11 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment