Panneer : கருத்துக்கள் ( 234 )
Panneer
Advertisement
Advertisement
நவம்பர்
20
2018
அரசியல் "வரும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - சுஷ்மா
இன்னும் நூறாண்டுகள் அண்ணலும் கருணா குடும்பத்திடம் தான் தி மு க தலைமை பதவி இருக்கும்.   20:09:01 IST
Rate this:
3 members
0 members
61 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது காங்., அமித் ஷா
காங்கிரசை விட்டால் வேறு அகில இந்திய அளவில் எந்த மாற்று கட்சியும் இல்லையே? பாபர் மசூதியை இடித்து விட்டு மத கலவரம் மீண்டும் தலை தூக்க அதில் குளிர் காய்ந்து உருவானது தான் பிஜேபி. நூறு இருபது கோடி மக்களின் பிரதமராக பாராட்டப்பட வேண்டிய எளிய குடும்பத்தில் பிறந்தவர் கார்போரேட்டுகள் மற்றும் போலி மதவாத குருக்களின் நட்பையும் நாடவேண்டுமா? ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. ராகுலை கண்டு ஏன் அச்சம்? ராகுலின் எளிமையும் துணிவும் ,குழந்தை தனமான புன்னகையும் மக்களின் செல்வாக்கை பெற்றுவிட்டது. பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரத்தான் போகிறது என்பது திண்ணம். நாட்டின் வளர்ச்சி?   18:45:23 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
19
2018
அரசியல் நேரு குடும்ப நிறுவனமாகிவிட்டது காங்., அமித் ஷா
இந்தியா வரலாற்றில் ஒரே குடும்பத்தில் இரண்டு உயிர்கள் பலியிடப்பட்டுள்ளதையும் மக்களின் செல்வாக்கு அந்த குடும்பத்திற்கு இருப்பதையும் சிந்திக்காமல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு. அரசியலில் கொல்லப்பட்ட தலைவரின் வாரிசுமீது பரிவு காட்டுவது உலகெங்கும் காணப்படும் நிகழ்வே.சுதந்தர போராட்டத்தில் நேரு குடும்பத்தின் தியாகத்தை நினைத்து பார்க்கவும். உங்கள் வாரிசுக்கு சொத்து வந்தது எப்படி?கட்சிக்கு தலைமை அதன் உள் விவகாரம். பிரதமர் பதவி இருமுறை சந்தர்ப்பம் கிடைத்தும் வரவில்லையே? அலைக்கற்றை ஊழல் என்றே ஆட்சிக்குவந்த பிஜேபி குற்றச்சாட்டை நிரூபித்ததா ?   09:11:23 IST
Rate this:
20 members
1 members
27 members
Share this Comment

நவம்பர்
10
2018
பொது ஒரேநாளில் 27 ஆயிரம்பேர் கண்டுகளித்த படேல் சிலை
இந்த சிலையை பார்க்க எந்த வெளி நாட்டு டூரிஸ்டும் வரமாட்டான். இப்படியே நாடு பூரா சிலைக்கு செலவு கோடி கோடியாக செய்தால் நல்ல வருமானம். பார்த்தால் பசி தீருமா? நாடு மொகலாயரிடமும்,வெள்ளைக்காரனிடமும் அடிமையானதுக்கு காரணமே சிலைகள் தான்?   08:24:53 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
13
2018
கோர்ட் சோனியா, ராகுல் அப்பீல் ஏற்பு
நாட்டு விடுதலைக்காக ஆனந்த பவன் அரண்மனை வாழ்க்கையை துறந்து மோதிலால் குடும்பம் செய்த தியாகம்,நேரு மற்றும் அவரது மனைவி அனுபதித்த துன்பங்கள்,இந்திரா மேலாக ,ராஜிவ் படுகொலைகள், ஆனந்த பவனை நாட்டுக்காக அர்பணித்தது, என அத்தனையும் மறக்க,மறுக்க பட்டது இருக்கட்டும். வங்காள தேசம் பாகிஸ்தானிடம் விடுவிக்க யார் காரனம்? தியாக குடும்பத்தில் வந்தவர்களுக்கு திருட்டு பட்டமா? பத்து ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்தும் பதவிக்கு ஆசைப்படவில்லையே,இப்போது திருட்டு பட்டம் வேறு? தேவையா??   20:39:29 IST
Rate this:
5 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்! சந்திரபாபு நாயுடு பேட்டி
20 அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்ற பாவி யார்? யாராயிருந்தாலும் துர் மரணம் கொலைக்கு காரணமானவனுக்கு சம்பவிக்கும்.   17:31:34 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

நவம்பர்
9
2018
அரசியல் மோடியை விட ஸ்டாலின் சிறந்த தலைவர்! சந்திரபாபு நாயுடு பேட்டி
2011 ல எதிர்க்கட்சி தலைவராக கூட வரமுடியவில்லை.RK நகரில் டெபாசிட் கூட கிடைக்கலே ? போன தேர்தலில் கூட்டணியை தவிர்த்து gongresai மட்டும் நம்பியது ஆட்சி நழுவ காரணம். குடும்ப அரசியல்,பழய மந்திரிகள் என எல்லோருக்கும் பதவி கொடுத்துவிட்டு கூட்டணியை புறக்கணிக்கும் தி மு க தமிழ் நாட்டில் வெற்றிபெற சாத்தியமே இல்லை. ஆட்சிக்கு வராவிட்டாலும், வந்தாலும் தொண்டர்கள் தலையில்தான் போஸ்டர் அடிக்க ஆகும் பல கோடி செலவு விழும் .காமராஜர் .ஜோதிபாசு. AK அந்தோணி, போன்றவர்கள் நேர்மையாக இருப்பவர் யாராவது இருந்தால், இருப்பேன் என்று உறுதியளித்தால் மக்கள் ஆதரிக்கட்டும்.   20:55:46 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
இருந்தா சசிக்கு துணையாய் பார்ப்பன அக்ராஹாரம் சிறையில் இருக்கவேண்டிய நிலையை மறந்து விட்டு பிதற்றுகிறார். நீதி தேவனின் உறக்கத்தாலா தடுமாற்றத்தால? முன்னாள் துணை பிரதமர்,மற்றும் முன்னாள் பீகார் முதலமைச்சர் இரண்டு பெரும் புள்ளிகளுடன் சேர்ந்து சிறைவாசம் கிடைத்திருக்கும், தமிழக முன்னாள் முதல்வருக்கும்?   20:52:16 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

அக்டோபர்
31
2018
பொது படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
எப்படியோ நேரு குடும்பத்தின் ஆதிக்கத்துக்கு செக் வைக்க ,புகழை இறக்க, காலம் கடந்து படேல் என்ற GONGRESS தியாகி கிடைத்தார் .   15:35:15 IST
Rate this:
2 members
1 members
9 members
Share this Comment

அக்டோபர்
27
2018
பொது கோஹ்லி சதம் வீண் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
Next with Bangladesh? Srilanka?? Our Caption will score several Hundreds ,set unbeat records by playing with tiny ( once slave)Nations..All the victories will make India a Super power developed Nation in the World It is not known why the countries like, USA,China, Japan,France, Germany,Russia, Singapore, Brazil,Italy,,and so many Nations are not playing Cricket?   09:32:07 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X