ஜெயலலிதாவுக்கு சரி,கருணாநிதிக்கும் சரி,கோவை மட்டுமல்ல.. சென்னையைத் தவிர இதர மாவட்டங்கள் அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான்.
அவர்களுக்கு சென்னை மட்டுமே தமிழ்நாடு.
04-ஏப்-2013 16:45:24 IST
நான் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சார்ந்தவனல்ல. இருப்பினும் இப்போது தேர்தல் வந்தால் நிச்சயம் அ.தி.மு.க.விற்கு மிகப்பெரிய "ஷாக்" கிடைக்கும்.
24-டிச-2012 15:37:44 IST
முதல்வர் அவர்கள் எதற்கெடுத்தாலும் முந்தைய ஆட்சியை குறை சொல்வதை விடுத்து பிரச்சினைகளை சரிசெய்ய முன்வர வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணம் மின்பிரச்சினை.இதை முதல்வர் கவனத்தில் கொண்டால் அடுத்தமுறையும் முதல்வராகலாம். இல்லாத பட்சத்தில்...................
28-செப்-2012 17:00:30 IST