Soosaa : கருத்துக்கள் ( 200 )
Soosaa
Advertisement
Advertisement
செப்டம்பர்
7
2018
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
திமுக வில் எம்ஜிஆர் படம் வைக்கணும்னு சொல்லி இருந்தால் பாராட்டலாம் இவர் உடான்ஸ் ஆ இல்ல சொல் றார்   14:55:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
8
2018
அரசியல் அழகிரி எதிர்ப்பை சமாளிக்க கனிமொழிக்கு பதவி ஸ்டாலின் திடீர் முடிவால் தி.மு.க.,வில் திருப்பம்
அதுவும் லண்டனும் தமிழ் நாடும் கொல்ல தலை மாடு மாதிரி போய் வருகிறார்கள். மக்கள் யோசிப்பதே இல்ல அதுவும் குறிப்பா தமிழ் மக்களை காரி துப்புகிறார்கள் வட நாட்டில் இப்படி யோசிக்காமல் இவர்கள் பின் கூட்டம் போகிறது. வோட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறது என்று   08:33:15 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
பொது அண்ணா பல்கலையில் ஊழலுக்கு இடமில்லை துணைவேந்தர் உறுதி
இது மட்டுமல்ல இன்னும் பெரிபெரிய ஊழல் கோவை கிளையின் பி ஹெ ச் டி முழுக்க ஊழல் அதையும் கண்டு பிடிக்க எசமான்   15:01:45 IST
Rate this:
0 members
0 members
55 members
Share this Comment

ஜூலை
14
2018
கோர்ட் போலி பயிற்சியாளருக்கு ஜூலை 27 வரை காவல்
College professors nowadays joined as a stepping stone job and the way these youngsters behave no one can match and they won't listen to elders also and also students are favourable to these youngsters only as they just pass the time with chat and other activities while the elders are sincere in academic teaching . These youngsters are always engaged themselves with other activities and they will organise such so called duped activities of copy from other colleges and there is no knowledge to check and verify too . Even in this a letter from commerce Dept issued to invite this fellow and college too wanted to show that they have so many other activities other than academic and students too prefer more than academic only these kind of things only by seeing many foreign channels dubbed in their languages   17:42:49 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2018
பொது பயிற்சியாளர் என்டிஎம்ஏவை சேர்ந்தவர் அல்ல உள்துறை அமைச்சகம்
பாரின் டிவி (தமிழாக்கம்) பார்த்து பார்த்து நம் இளையவர்கள் சாகசம் புரிய ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால கண் மூடி தனமா யார் பயிற்சியாளர் என்று பார்க்காமல் சேர்ந்து விடுகிறார்கள். ட்ரெக்கிங் இப்ப டிசாஸ்டர் ட்ரைனிங் அதுவே டிசாஸ்டர் ஆகிவிட்டது. இப்படி நியூஸ் பார்க்கும் போதுதான் இப்படி எல்லாம் கூட ஆரம்பித்து விட்டார்கள் என்று முந்தைய தலைமுறைக்கு தெரிகிறது. ஆனால் இளைய தலைமுறை விருப்பத்தை சிலர் குளிர் காய்கிறார்கள்.   20:06:49 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
24
2018
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
23
2018
பொது இன்ஜி., கல்லூரிகளில் காலியாகும் இடங்கள்... 80 ஆயிரம்!
தியரி மட்டும் என்ன சூப்பர் ஆக வா படிக்கிறார்கள். அதுவும் புத்தகத்தின் 50 பர்சன்ட் படித்தாலே போதும் அதிக மார்க் எடுக்க.. அப்புறம் மீதி எப்படி தெரியும்.. நமது பிள்ளைகளின் +2 மார்க் எடுப்பதை நாம் தான் மெச்ச வேண்டும்.. அதிலும் ஒரு பயனும் இல்லை.. ப்ளூ பிரிண்ட் முறையில் படித்து நூற்றுக்கு நூறு எடுத்து..   15:37:35 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
3
2018
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
30
2018
அரசியல் பெட்ரோல் விலை குறைப்பு ராகுல் கிண்டல்
எப்படியோ சவால் ல ஜெயிச்சுட்டார் ல. இந்த சவால் என்ன எந்த சவாலும் எங்களுக்கு கொசுதான்   21:35:35 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X