Vilathur Nandhiyar : கருத்துக்கள் ( 1299 )
Vilathur Nandhiyar
Advertisement
Advertisement
மே
16
2017
அரசியல் கருணாநிதி வைர விழா மம்தா, பட்நாயக் மறுப்பு
விஞ்ஞான முறைப்படியான ஊழலை உலகுக்கு அறிமுக படுத்திய பிழைப்பதுவாத அரசியலின் பிதாமகன் கலைஞரை பாராட்ட மனமில்லையா ? கலைஞரைப்போல் மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக் ஊழல் செய்ய முடியுமா ? இனத்தை காட்டி கொடுக்க முடியுமா ? கச்சத்தீவை விட்டு கொடுக்க முடியுமா ? மீத்தேன் திட்டத்தை கொண்டுவந்து ஒரு மாநில விவசாயத்தை அழிக்க முடியுமா ? மாஞ்சோலை தொழிலாளர்களை போலிஸை விட்டு அடித்ததுபோல் அடிக்க முடியுமா ? தினகரன் செய்தி தாள் அலுவலகத்தை கொளுத்த முடியுமா ? விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க முடியுமா ? பூச்சிமருந்து ஊழல் செய்யமுடியுமா ? வீராணம் ஊழல் செய்யமுடியுமா ? அல்லது நம் இனம் அழியும்போது பாராட்டு விழாக்களில் கலந்துகொண்டு இன்புறத்தான் முடியுமா ? பிறகு என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு எங்கள் தலைவரை பாராட்ட ?   06:51:19 IST
Rate this:
23 members
0 members
60 members
Share this Comment

மே
16
2017
அரசியல் முதல்வர், சபாநாயகரிடம் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மனு
..சட்டையை கிழித்து கொண்டு வெளிநடப்பு செய்ய போவதற்காக ...சட்டசபையை கூட்ட வேண்டுமா ? சீனிசக்கர சித்தப்பா .. ?   06:39:34 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
7
2017
அரசியல் விஜயபாஸ்கரை நீக்குங்கள் ஸ்டாலின் வலியுறுத்தல்
வத்தல் ..தளபதி ...., சிபிஐ விசாரணை வந்தபோதே ..அது வழக்கமான ஒன்றுதான் என்று புது விளக்கம் தந்தவர் கட்டுமரம் என்பதை மறந்து விடாதீர்கள் நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா அறிக்கைக்கு பயந்து ..இந்திரா காந்தியின் காலில் விழுந்து ...விழுந்த இடத்தில் உறுதி பள்ளமாக போனதை மறந்து விட்டதா தபால் ?....புரூட் லாங்குவேஜுக்கு ஜாமீன் வாங்க சோனியாவின் காலில் தொபுக்கடீர் தொபுக்கடீர் என்று மறைத்து விட்டதா ஹம்மர் காருக்கு வரிகட்டாமல் ஆட்டை போட்ட தளபதி ...? கிரானைட் விசாரணைக்கு பயந்து உங்கள் அண்ணன் மகன் தெறித்து ஓடி தலைமறைவானது எங்களுக்கு தெரியாதா ? ...முதலில் உங்கள் முதுகில் உள்ள அழுக்கை பாருங்கள் ..பிறகு மற்றவர்கள் மீது விரல் நீட்டி குற்றம் சொல்லலாம் துண்டு சீட்டு தலைவா ?   08:22:04 IST
Rate this:
6 members
0 members
9 members
Share this Comment

ஏப்ரல்
6
2017
அரசியல் சவபெட்டியுடன் பிரசாரம் ஓ.பி.எஸ் அணிக்கு ஸ்டாலின் கண்டனம்
சவப்பெட்டியை வைத்து வாக்கு கேட்பது ஈவு இரக்கமற்ற செயல் ஆனால் எம் ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு இருக்கும் போஸ்டரை போட்டு ஓட்டு கேட்டால் மிகவும் கருணை உள்ள செயல் .. மிசா கைதிகளாக இறந்துபோன சிட்டி பாபுவின் படத்தையும் ..சாத்தூர் பாலகிருஷ்ணன் படத்தையும் போஸ்டரில் போட்டு ஓட்டு கேட்டால் அது ஜீவகாருண்ய செயல் அப்படித்தானே துண்டு சீட்டு வத்தல் தளபதி ...அறிக்கை விடுமுன் உங்கள் அப்பா செய்த அரசியலை தெரிந்து கொண்டு பிறகு அறிக்கை விடுங்கள் கைப்பிள்ளை ...   06:30:56 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
2
2017
அரசியல் 10 ஆயிரம் புத்தகம் ஸ்டாலினுக்கு பரிசு
எனக்கென்னவோ ...தபால்பதிக்கு கிடைத்ததெல்லாம் ஒன்றாம் ..இரண்டாம் வகுப்பு புத்தகங்கள் ...சில ஆனா ஆவன்னா அட்டைகள் , சிறுவர் கதைகள் , பாப்பா மலர் , அம்புலிமாமா , முத்து காமிக்ஸ் ,,,முப்பது நாட்களில் தப்பில்லாமல் அறிக்கையை படிப்பதெப்படி , ..   08:07:24 IST
Rate this:
10 members
0 members
24 members
Share this Comment

மார்ச்
2
2017
அரசியல் 10 ஆயிரம் புத்தகம் ஸ்டாலினுக்கு பரிசு
அந்த புத்தகங்களின் நடுவில் கண்ணதாசனின் வனவாசம் இருந்ததா ?   08:02:51 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
11
2016
அரசியல் வெளுத்து வாங்கும் எதிர்க்கட்சிகள் வெலவெலக்கும் ஆளுங்கட்சியினர்
எதிர் கட்சி தலைவர் கேள்வி கேட்டுட்டாலும் ....முதலை முயல் வேஷம் போட்டுகொண்டு வருகிறது ...யானை எறும்பு வேஷம் போட்டுகொண்டு வருகிறது , சிங்கம் எலி வேஷம் போட்டுகொண்டு வருகிறது , ஒட்டகம் எட்டுக்கால் பூச்சி வேஷம் போட்டுகொண்டு வருகிறதென்று உளறத்தான் தெரியும் ...நம்ம கைப்பிள்ளை ஸ்டாலினுக்கு   08:17:30 IST
Rate this:
28 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
10
2016
அரசியல் தி.மு.க., அறக்கட்டளை ரூ.72 லட்சம் வரி பாக்கி
எங்களுக்கு வாங்கித்தானே பழக்கம் ..கொடுத்து பழக்கம் இல்லையே வரிகேட்கும் அராஜக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் ..வரும் இருபதாம் தேதி தளபதி கைப்பிள்ளை ""வரிக்கு நாமே "" என்ற பயணத்தை மேற்கொண்டு பொது மக்களை கதிகலங்க அடிப்பார்   07:08:03 IST
Rate this:
1 members
0 members
33 members
Share this Comment

நவம்பர்
10
2016
அரசியல் தி.மு.க., அறக்கட்டளை ரூ.72 லட்சம் வரி பாக்கி
ஹம்மர் காருக்கே வரிகட்டாமல் ஆட்டையை போட்ட கூட்டம் வேறு என்ன செய்யும். இதில் ஆட்சியை பிடிக்கும் கனவு வேறு   07:04:54 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

நவம்பர்
11
2016
அரசியல் தமிழக அரசை மிரட்டுகிறது மத்திய அரசு ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு
""மத்திய அரசு மிரட்டி, தமிழக அரசை பணியவைத்து வருகிறது,'',2010 இல் விடவேண்டிய அறிக்கையை இப்போது விடுகிறது கைப்பிள்ளை ...முயல் வேடமணிந்து முதலைகள் வருகின்றன , எறும்பு வேடமணிந்து எருமைகள் வருகின்றன , பட்டாம் பூச்சி வேடமணிந்து யானைகள் வருகின்றன ...கரப்பான் பூச்சி வேடமணிந்து ஒட்டகங்கள் வருகின்றன என்று உளறும் நிலையில் இந்த காமெடி பீஸ் இருக்கு ...   07:02:27 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment