E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Vilathur Nandhiyar : கருத்துக்கள் ( 1290 )
Vilathur Nandhiyar
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
20
2014
அரசியல் படகுகளை விடுவிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? கருணாநிதி
எங்கள் தலைவரை விமர்சிப்பவர்களே ..உங்களுக்கு எங்க தலைவர மாதிரி முணு பொண்டாட்டி கட்டிக்க வக்கு இருக்கா? எங்க தலைவர மாதிரி திருட்டு ரயில் ஏறி வந்து இன்னைக்கு ஆசியாவிலேயே நம்பர் ஒன் பணக்...கார குடும்பம் ஆகிற துப்பு இருக்கா? எங்க தலைவர மாதிரி உண்ணாவிரதத்தால யே போரை நிறுத்த முடியுமா? எங்க தலைவர மாதிரி ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் இந்தி எதிர்ப்பாளர்களாக மாற்றி பேரன் பேத்திகள மட்டும் இந்தி படிக்க வைக்க முடியுமா? எங்க தலைவர மாதிரி பொண்டாட்டிக்கே பயித்தியகார பட்டம் கட்ட முடியுமா? எங்க தலைவர் மாதிரி இடியே விழுந்தா கூட 6 மணி நேரம் ஒரே இடத்துலே உக்காந்து சினிமாக்காரங்க நிகழ்ச்சிய பாக்க முடியுமா? எங்க தலைவர் மாதிரி பொண்ணு ராஜ்ய சபா சீட்டுக்காக ஒட்டு மொத்த தமிழின துரோகி கால்ல விழ முடியுமா? எங்க தலைவர மாதிரி ஜாதி சண்டைய மூட்டி விட்டு குளிர்காய தெரியுமா? இவ்வளவு ஏன். மூடநம்பிக்கைக்கு எதிரா வாய்கிழிய பேசிட்டு பட்டு வேஷ்டி பட்டு சட்ட போட்டுகிட்டு தஞ்சை பெரிய கோவில் செவத்துல ஓட்டை போட்டு நுழைய முடியுமா?   06:45:34 IST
Rate this:
1 members
0 members
66 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2014
அரசியல் படகுகளை விடுவிக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? கருணாநிதி
நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது கிழித்த கிழி எங்களுக்கு இன்னும் மறக்கவில்லை ...பேராசை பிடித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்கிறது என்று ராஜபக்சேவின் அடிமையை போல் அறிக்கை விட்டுவிட்டு ..இப்போது இந்த நீலி கண்ணீரா ? தலைவா உங்களிடம் நரிகள் கூட தந்திர கலையில் தேர்ச்சிபெற டியூஷன் கற்றுக்கொள்ள வரும் ....ராஜபக்சேவுடன் பல் இளித்து விருந்துண்டு ..பெட்டிநிறைய வாங்கிவந்த உங்கள் மகளை விட்டு ராஜபக்சேவுடன் பேசி படகுககளை விடுவியுங்களேன் ...   06:10:35 IST
Rate this:
1 members
0 members
31 members
Share this Comment

ஆகஸ்ட்
20
2014
அரசியல் அறிவாலய பணியாளர்களுக்கு திடீர் உத்தரவு இறுகும் கருணாநிதி லகான்
தலைவா ...எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு .தேர்தலில் தோற்று ..மானமழிந்து இப்போவோ அப்போவோ என்று குற்றுயிராய் கிடந்தது கொஞ்சம் கொஞ்சமாக வேதனைப்பட்டு துடித்து செத்து கொண்டிடுக்கும் திமுகவை ...ரொம்ப நொந்து நாரி , இருமி இளைத்து ஈளைகாடி இழுத்துகொண்டு சிரமப்பட்டு சாகவிடாமல் கருணை கொலை செய்யுங்கள் சீக்கிரம் ஆகவேண்டிய காரியங்களை துரிதமாக செய்து திமுகவை புதைதுவிடுங்கள் ...மறக்காமல் பால்தெளித்து உத்திர கிரியையும் செய்துவிடுங்கள் உங்களுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் புண்ணியமாக போகும் ...   06:04:46 IST
Rate this:
77 members
0 members
209 members
Share this Comment

ஆகஸ்ட்
19
2014
அரசியல் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் இளைஞரணி கூட்டத்தில் வலியுறுத்த முடிவு
ஐயையோ ..கைபிள்ளை கிளம்பபோகுதாம் ...இனி எந்தனை கட்சி கை பிள்ளையிடம் தோற்கபோகிறதோ தெரியலை ? ...அப்துல் கலாம் கனவு காண சொன்னார் அதுக்குன்னு இப்படியா ? ..குளத்தூரில் ஸ்டாலின் ஜெயிக்க செய்த செலவு ...சொல்லிமாளாது ...ஈழம் குறித்து ஐநா சபையில் மனு கொடுத்தபோதே இவரின் யோக்கிதையும் திறமையும் தெரியுமே ...தி முகவை பூண்டோடு அழிக்காமல் கருணாநிதி கண் மூட மாட்டார்   06:22:24 IST
Rate this:
1 members
0 members
34 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2014
அரசியல் அதிருப்தியாளர்களை இழுக்க அ.தி.மு.க., திட்டம் எடுபடுமா கருணாநிதியின் சமாதான முயற்சி?
தலைவா சீக்கிரம் கட்சிக்கு பால் ஊற்றி கதையை முடிக்கும் வழியை பாருங்கள் ..உங்களுக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சி தரும்   03:45:44 IST
Rate this:
2 members
0 members
44 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2014
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2014
அரசியல் நாம் தோற்கவில்லை மக்களுக்கே தோல்விஸ்டாலின் புது கண்டுபிடிப்பு
மக்கள் தந்த தீர்ப்பு இந்த தேர்தல் தோல்வி ..அதை தலைவணங்கி ஏற்று கொள்ளுங்கள் ...மக்கள் உங்களை எதிர் கட்சியாக கூட அமர்த்தி அழகு பார்க்க விரும்பவில்லை ...அவ்வளவு அட்டகாசம் செய்து இருகிறீர்கள் ...ஸ்பெக்ட்ரம் , கிராநைட், சேது சமுத்திரம் , நிலஅபகரிப்பு , ஈழமக்களுக்கு துரோகம் இதையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மக்கள் மறக்க மாட்டார்கள் ,, மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா ...அவர் வழி வந்ததாக கூறிக்கொண்டு ஊரை ஏமாற்றாதீர்கள் ....மீண்டும் மீண்டும் வகை வகையான ஆப்புகளை பெறுவீர்கள் என்பது உறுதி ...   06:11:45 IST
Rate this:
2 members
0 members
49 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2014
அரசியல் தம்பிதுரைக்கு வைகோ வாழ்த்து
காங்கிரஸ் என்னதான் மண்டியிட்டாலும் திமுக கடந்த தேர்தலில் கூட்டணியில் சேர்க்காமல் எட்டி உதைத்த கதைபோல் இருக்குமா ?   06:04:51 IST
Rate this:
10 members
0 members
25 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2014
அரசியல் தம்பிதுரைக்கு வைகோ வாழ்த்து
இதுதான் அரசியல் பண்பு ..அரசியல் நாகரீகம் ...தமிழ்நாட்டு அரசியலில் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும் ...அறிஞர் அண்ணா காலத்திற்கு மீண்டும் செல்லும் ஒரு முயற்சி   06:03:32 IST
Rate this:
5 members
0 members
58 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2014
அரசியல் அழகிரிக்கு ஒரு நீதி ஸ்டாலினுக்கு ஒரு நீதியா?அறிவாலயத்தில் குவியும் ஆதங்க கடிதங்கள்
தமிழின துரோகிகள் இப்படிதான் அடித்துக்கொண்டு அழிவார்கள் ...இது தமிழ் மக்களின் ..ஈழ தமிழ் மக்களின் சாபம்   07:16:59 IST
Rate this:
0 members
0 members
32 members
Share this Comment