Advertisement
தினமலர் முதல் பக்கம் » bhavani boopathy அவரது கருத்துக்கள்
bhavani boopathy : கருத்துக்கள் ( 175 )
bhavani boopathy
Advertisement
மார்ச்
6
2013
பொது திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் எருமைகளை கொடுத்து பெண்களை வாங்கும் ம.பி., இளைஞர்கள்
ஒரு ஆண் குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றனர். அதன் விளைவுதான் இது.அரசு பெண் குழந்தை பிறப்பதை ஊக்குவிக்க வேண்டும்.   07:35:32 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
6
2013
பொது இலவச அமரர் ஊர்தி திட்டத்தில் வாகனங்கள் பற்றாக்குறை: பிரேதங்களை கொண்டு செல்வதில் சிக்கல்
ஆமாம் எதில்தான் பற்றா குறை இல்லை வாழ்வதும் கஷ்டம் செத்த பின்னும் கஷ்டம்    07:32:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
6
2013
பொது கோவில்களில் லட்சார்ச்சனை, திருவிளக்கு பூஜை நடத்த தடை
கோவில்கள் வழிபாட்டு பொது இடமாக இப்போ இருப்பதில்லை.ஒரு இடத்தில இருந்தால் அந்த இடத்து மக்களே சொந்த கொண்டாடுகினர் .ஒரு கலைஞருக்கு கூட வாயப்பு கொடுப்பதில்லை. வேதனையான விஷயம்   07:25:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
சம்பவம் இல்லாத கடை பெயரில் போலி "பில்': பேராசிரியரின் நடவடிக்கையால் பல்கலை., அதிர்ச்சி
யாரோ காட்டி கொடுத்ததால் இப்போ கண்டுபிடிச்சாங்க. இந்த மாதிரி எல்லா இடத்திலும் நடக்குது.அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரும் எல்லா இடத்திலும் தில்லு முள்ளுதான்.   00:46:05 IST
Rate this:
0 members
1 members
48 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
அரசியல் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
மகன்களிடம் ஒற்றுமை பத்தி பேச தைரியம் இல்லை.மைக்கில் பேசுகிறார்   00:40:00 IST
Rate this:
4 members
0 members
67 members
Share this Comment

பிப்ரவரி
28
2013
அரசியல் முதல்வர் ஜெயலலிதாவை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சந்தித்ததால் பரபரப்பு
கருப்பு ஆடு தாண்டுது ..தலைவர் என்ன செய்கிறார்.   00:33:52 IST
Rate this:
4 members
3 members
28 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
Rate this:
15 members
1 members
54 members
Share this Comment

பிப்ரவரி
20
2013
பொது புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனைக்கு "கிரீன் சிக்னல்'
அம்மாவுக்கு இப்போது எதை தொட்டாலும் வெற்றிதான்.   00:07:58 IST
Rate this:
785 members
0 members
42 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
பொது முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., "பகீர்' தகவல்
போலி சான்றிதழ் கொடுத்தவருக்கு வேலை கிடைக்கும். தண்டனை கிடைக்காது.இன்றைய நீதி எல்லா இடத்திலும் இதுதான்.   00:32:41 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
அரசியல் வைகோவுடன் தமிழக முதல்வர் திடீர் சந்திப்பு: புதிய கூட்டணிக்கு அச்சாரம்?
எதிர் பாராத அதிர்ஷ்டம் வைகோ வுக்கு. அண்ணன் தங்கை உறவு தொடர வாழ்த்துக்கள். அகம்பாவம் இருந்தாலும் காரிய தந்திரம் இருந்தாலும் இந்த சந்திப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று...   00:23:41 IST
Rate this:
48 members
2 members
68 members
Share this Comment