கோவில்கள் வழிபாட்டு பொது இடமாக இப்போ இருப்பதில்லை.ஒரு இடத்தில இருந்தால் அந்த இடத்து மக்களே சொந்த கொண்டாடுகினர் .ஒரு கலைஞருக்கு கூட வாயப்பு கொடுப்பதில்லை. வேதனையான விஷயம்
07-மார்-2013 07:25:25 IST
யாரோ காட்டி கொடுத்ததால் இப்போ கண்டுபிடிச்சாங்க. இந்த மாதிரி எல்லா இடத்திலும் நடக்குது.அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரும் எல்லா இடத்திலும் தில்லு முள்ளுதான்.
01-மார்-2013 00:46:05 IST
எதிர் பாராத அதிர்ஷ்டம் வைகோ வுக்கு. அண்ணன் தங்கை உறவு தொடர வாழ்த்துக்கள். அகம்பாவம் இருந்தாலும் காரிய தந்திரம் இருந்தாலும் இந்த சந்திப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று...
20-பிப்-2013 00:23:41 IST