உடனடி தண்டனை அளித்து துணிந்து செயல்பட்டால்தான்,காதல் வலைக்குள் சிக்காமல் பெற்றோர் மனம் பாதிக்கப்படாமல் நடக்கும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்
20-பிப்-2013 05:27:14 IST
ஆ\ஏமாற்றியவனை சில அரசியல் வாதிகள் கூற ஆரம்பித்திருப்பது போல தண்டனை எதுவும் கொடுக்க வேண்டாம் மனிதநேயம் மட்டுமல்ல மணி சுரண்டல் நேயமும் வளர்ப்போம் இப்படிப்பட்ட அரசியல் வாதிகளின் கருத்துக்களை நீதிமன்றங்கள் ஏற்க ஆரம்பித்துவிட்டது என்றால் நாடு சுடுகாடு ஆகிவிடும்
19-பிப்-2013 14:03:42 IST
தூக்கு தண்டனை மட்டுமல்ல எல்லா தண்டனைகளையுமே மனிதாபிமான முறையில் நீக்கிவிடலாம் காவல் துறை நீதிமன்றங்கள் எல்லாவற்றையும் அரசு அலுவலகங்களாக மருத்துவ மனைகளாக மனிதநேயம் மகளிர் நேயம் அலுவலகங்களாக மாற்றிவிடலாம் தேர்தல் இல்லாமலே அந்தந்த கட்சிகள் பதவிக்கு வந்து அனுபவிக்க அனுபவி ராஜா அனுபவி என அனுபவிக்க வைத்துவிடலாம்
19-பிப்-2013 13:18:15 IST
மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்டவர்களுக்கு மனிதாபிமானமுறையில் தண்டனைகளை ரத்து செய்வதுடன் சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் ரத்து செய்து விடலாம் அடுத்தவன் இடம்,சாலை மற்றும் நீர் ஆக்கிரமிப்பு லஞ்சம் கற்பழிப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் காபி அடித்தல் டிக்கெட் வாங்காது பயணம் வேலைக்கு போகாது சம்பளம் எல்லாவற்றையும் மனிதாபிமான முறையில் மன்னித்து விடலாம் பிறகு ஏன் ஆளுங்கட்சி குறைபாடுகளை சொல்லுகிறீர்கள்
19-பிப்-2013 13:11:13 IST
இப்பொழுதாவது இந்த ஒரு விடயத்தில் மருத்துவர் ராமதாஸ் விடாப்பிடியாக வலியுறுத்தி சொல்லுகின்ற கோரிக்கை அல்லது கருத்து காதல் என்ற பெயரில் விழுந்து விடாதீர்கள் பெற்றோர் அனுமதியின் பேரில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்பதை நினைவில் இருத்தி செயல்பட்டால் இது போன்ற மன உளைச்சல் மற்றும் மகளிர் விடுதியில் சேரும் நிலை என்று இருக்காது எனவே அவரது கூற்றை இந்த விடயத்திலும் மது ஒழிப்பு நிலைப்பாட்டிலும் ஆதரிக்கலாம் அனைத்து அரசியல் தலைவர்களுமே இளைய தலைமுறையின் மீது உண்மையான அக்கரை இருக்குமெனில் ஒருமித்து நல்லது நடக்க முன்வாருங்கள் நம் நாடு முன்னேற நம் தமிழ் நாடு எடுத்துக்காட்டாக இந்த விடயத்தில் அமைய முதல்வர் முன்வருவார் என நம்புவோம் தகப்பன் புத்தியைக் கேள் தாயின் போதகத்தை தள்ளாதே.உன் வாழ் நாள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக
18-பிப்-2013 14:00:28 IST
வாழ்விலும் பணியிலும் துரு பிடிக்காது வாழ்ந்து காட்டவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சந்துரு அவர்களுக்கு ஆண்டவனின் அருள் கிட்டவும் சந்ததிக்கு ஆசிகள் கொட்டவும் கடவுள் கிருபை செய்வாராக நீதிமான் பனையை போல செழிப்பான் நீதியின் மேல் பசி தாகமுள்ளவர்கள் திருப்தி அடைவார்கள் .
17-பிப்-2013 09:18:18 IST
குடித்துவிட்டு வருகிறார் பாடம் ஒழுங்காக நடத்தமாட்டார் என தற்போது கூறும் தலைமை ஆசிரியர் இது வரை என்ன நடவடிக்கை எடுத்த்தார் பாடம் நடத்தாதற்கு ஏன் சம்பளம் வாங்கி கொடுத்தார் .வேலை செய்கிறவன் கொஞ்சமாய் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும் குடித்து விட்டு வருகிறவர்களை வேலைநீக்கம் செய்தால் எத்தனையோ நல்ல காரியங்கள் நடக்கும் தீதானவைகள் ஒழியும்
16-பிப்-2013 09:12:00 IST
குழுவில் அரசுப் பணியில் தற்போது இல்லாதவர்கள் அரசியல் கட்சி சாராதவர்கள் என இருந்தால் தான் நியாயம்,நீதி நேர்மை உண்மை எதிர்பார்க்கலாம் இல்லையெனில் அது கண்துடைப்பு குழுவே .கள்ளத் தராசு கடவுளுக்கு அருவெறுப்பானது
16-பிப்-2013 08:58:59 IST
வாழ்த்துக்கள் ஏழைகளுக்கு இரங்குகிறவன் இறைவனுக்கு கடன் கொடுக்கிறான் இறைவன் அவருக்கு அதை இரட்டிப்பாய் திரும்ப கொடுப்பாராக சந்ததி தழைத்தோங்கும்
16-பிப்-2013 08:52:45 IST