Advertisement
RAJA : கருத்துக்கள் ( 14 )
RAJA
Advertisement
Advertisement
நவம்பர்
13
2014
பொது புதுப்பயணம் தெரிந்த முகம் தெரியாத உண்மை
உங்களை போன்றவர்கள் இருப்பதால் தான் இன்னும் இந்தியா மனிதநேயமிக்க நாடாக திகழ்கிறது   19:03:07 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
27
2014
சினிமா கத்தி படத்தினால் கேரளா விநியோகஸ்தருக்கு நஷ்டம்...
எவ்வளவு தான் ஊசி போன சாப்பாட மூடி வெச்சாலும் நாத்தம் வெளிய வரத்தான் செய்யும். அது போல் தான் இவர்களின் போலி வசூல் சொன்னது இப்பொழுது வெளியே வந்துவிட்டது   20:41:32 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
26
2014
சினிமா தொடரும் விஜய் ரசிகர்கள் - பிரேம்ஜி அமரன் சண்டை......
உண்மையான வசூல் விவரத்தை சொல்லாமல் போலியான விவரத்தை முருகதாஸ் போன்றவர்கள் புளுகியதால் திரை உலகில் உள்ளவர்களுக்கு உண்மை நிலவரம் தெரியும் அதில் ஒருவர் பிரேம்ஜி அதனால் உண்மையை ஓடைதுள்ளார் ,   18:37:37 IST
Rate this:
25 members
0 members
56 members
Share this Comment

அக்டோபர்
22
2014
சினிமா கத்தி
விவசாய நிலங்களுக்கு ஆதரவாக,கார்பரேட் கம்பனிகளுக்கு எதிராக போராடுவது போல் நடிக்கும் விஜயின் இந்த படத்தை தயாரித்து ஒரு கார்பரேட் கம்பெனி ,அதே போல் நிலத்தடி நீரை உறிஞ்சும் கோகோ கோலா கம்பனியின் விளம்பர தூதர் விஜய் ,சாத்தான் வேதம் ஓதலாமா   18:13:10 IST
Rate this:
12 members
0 members
36 members
Share this Comment

ஜூலை
8
2014
சினிமா சிவகுமாரின் வெளிப்படையான கருத்துக்கள்: கலக்கத்தில் நடிகர்கள்...
@K9RAJA ////////////////S .A .C . வந்து தன் மகன் மொக்க படம் நடித்தாலும் அருமை என்று சொல்பவர் ,அதே போல் தன் மகனிற்கு அடிக்கும் வாழ்த்து பானரில் தன் புகைப்படத்தை அப்பா என்று போட சொல்லி கட்டாய படுத்தியவர் ,ஆனால் சிவகுமார் அவர்கள் தன் மகன் நடித்த படமான ஆறு படத்தை மிக கேவலமான படம் ஒரு படத்திற்கு இவ்வளவு வன்முறை தேவை இல்லை என்று வெளிபடையாக சொன்னவர்   09:33:21 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
8
2014
சினிமா சிவகுமாரின் வெளிப்படையான கருத்துக்கள்: கலக்கத்தில் நடிகர்கள்...
உண்மையில் சினிமாவில் ஒரு உன்னதமான மனிதர் ஆனால் அவரால் அவர் பிள்ளைகளை கூட கட்டுபடுதமுடியவில்லை இவரிடம் இல்லாத அனைத்தும் இவர் பிள்ளைகளிடம் இருப்பது வருந்ததக்கது   09:29:03 IST
Rate this:
2 members
0 members
51 members
Share this Comment

ஏப்ரல்
16
2014
சினிமா பவர்ஸ்டாராக மாறிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன்-சந்தானம்...
அந்த காலத்தில் ரசிகர்கள் நடிகர்களின் உழைப்பை பார்த்து தான் mgr ,சிவாஜி ,ரஜினி ,கமல் இவர்கள் அனைவரையும் ரசித்தார்கள். இன்றும் இவர்களுக்கு லட்சகணக்கான ரசிகர்கள் இருந்து கொண்டு இருகிறார்கள். அதற்க்கு காரணம் அவர்களது உழைப்பு. ஆனால் இன்றைய நடிகர்கள் 1 படம் வெளிவந்தவுடனே தாங்கள் என்னமோ சூப்பர் ஸ்டார் என்ற நினைப்பில் அலைவது வெக்க கேடு   21:11:13 IST
Rate this:
1 members
1 members
7 members
Share this Comment

பிப்ரவரி
27
2014
அரசியல் தே.மு.தி.க., - பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் சந்திப்பு இழுப்பு வேலையை தொடர்கிறது ஆளுங்கட்சி
அதிமுகாவில் இருந்து P.கே.சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் விலகியது அதிமுகாவிற்கு சிறிது அளவு பாதிப்பு தான். அதே போல் தான் திமுகா வில் இருந்து சென்ற சில முன்னாள் அமைச்சர்களால் அந்த கட்சிக்கு சிறிது அளவு பாதிப்பு. ஆனால் தேமுதிகாவில் இருந்து சென்றவர்களால் தேமுதிகாவிற்க்கும் பாதிப்பு இல்லை ,அதிமுகாவிற்க்கும் எந்த லாபமும் இல்லை ,அவர்கள் பதவி காலம் முடிந்தவுடன் எந்த கட்சியுமே அவர்களை சீண்டாது   20:01:37 IST
Rate this:
0 members
0 members
52 members
Share this Comment

பிப்ரவரி
27
2014
அரசியல் தே.மு.தி.க., - பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் சந்திப்பு இழுப்பு வேலையை தொடர்கிறது ஆளுங்கட்சி
நில அபகரிப்பு புகாரில் சிக்கியவர்,காசோலை மோசடியில் 3 நாள் தலைமறைவாக இருப்பவர் முதல்வரை சந்திக்கிறார். உண்மையில் சட்டத்தை மதிக்கும் முதல்வராக இருந்தால் அவனை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டு இருக்க வேண்டும். அதை விட்டு புகைபடத்திற்கு போஸ் கொடுப்பது என்ன வென்று சொல்வது.   19:57:12 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
27
2014
அரசியல் தே.மு.தி.க., - பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் முதல்வருடன் சந்திப்பு இழுப்பு வேலையை தொடர்கிறது ஆளுங்கட்சி
அய்யா ஜெயசேகர் அவர்களே, அப்படி பார்த்தால் முதலில் 5 பேர் தொகுதி பிரச்சனைக்காக முதல்வரை சந்தித்தபோது, விஜயகாந்த் உட்பட மீதி உள்ள சட்டமன்ற உறுபினர்கள் சந்திக்க நேரம் கேட்டார்களே அவர்களை ஏன் சந்திக்கவில்லை.அதே போல் விருதுநகர் பாண்டியராஜ் ஏன் அதிமுக கரை வேஷ்டி கட்டி கொண்டு திரிகிறார்   19:54:15 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment