John : கருத்துக்கள் ( 413 )
John
Advertisement
Advertisement
மே
7
2018
அரசியல் ஸ்டாலின் முடிவு முன்னணி தலைவர்கள் அதிருப்தி
தினமலருக்கு பிடிக்கல..சும்மா கொளுத்தி போடுது   19:42:02 IST
Rate this:
21 members
1 members
15 members
Share this Comment

மார்ச்
9
2018
கோர்ட் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவு
அங்கேயும் ஒரு குமாரசாமி ஆஹ்?   11:19:02 IST
Rate this:
9 members
0 members
9 members
Share this Comment

மார்ச்
5
2018
அரசியல் தமிழகத்திற்கு நல்ல தலைவன் தேவை ரஜினி
M G R பெயரை சொல்ல கூட உனக்கு தகுதி இல்லை..சென்னை வெள்ளக்காடான போது எங்கு சென்று ஒளிந்து கொண்டாய்?   12:26:10 IST
Rate this:
13 members
1 members
23 members
Share this Comment

பிப்ரவரி
26
2018
பொது ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள்
எனக்கு போனி கபூர் மேலே சந்தேகமா இருக்கு..தனியா எதற்கு ஸ்ரீதேவி தங்கணும்? எதற்கு சொல்லாமல் போனி கபூர் துபாய் போகணும்..ஸ்ரீதேவி தவறு செய்கிறார் என்று நினைத்து, கையும் களவுமாக பிடிக்கலாம் என்பதற்காகவா..இன்னொரு சசிதரூர் murder ?   12:18:45 IST
Rate this:
4 members
2 members
27 members
Share this Comment

பிப்ரவரி
11
2018
சினிமா குளியல் போட்டோவை வெளியிட்ட வீரமாதேவி...
முழுசும் நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு..   10:12:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
25
2018
பொது சென்னை போலீசாரிடம் நாதுராம் ஒப்படைப்பு
ஒரு என்கவுண்டர் இப்போது தேவை..   18:29:23 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
23
2018
பொது அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் விளக்கம்
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக சதி செய்ததால் தூக்கிலிட வேண்டும்"   19:26:27 IST
Rate this:
9 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
12
2018
பொது ஸ்டாலின் பேசும் போது குறுக்கிடுவதா? முதல்வருடன் தி.மு.க., மோதல்
கப்டன் கட்சி தான் இருக்கற இடம் தெரியாம இருக்கே..அதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..   09:18:30 IST
Rate this:
7 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
6
2018
பொது தமிழக மக்களை நன்கு வாழ வைக்க வேண்டும் ரஜினி
ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை 'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா, கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்... 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார் மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார். 2) சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு 3) அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு 4) படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு 5) பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு 6) லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க...? தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா? இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா? அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா? போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிறறோம், அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?😛😛😛 //   23:05:23 IST
Rate this:
11 members
0 members
33 members
Share this Comment

ஜனவரி
4
2018
அரசியல் அரசியலில் ரஜினி ஓரங்கட்டப்படும் குடும்ப பிசினஸ்?
ரஜினியை விமர்சிக்கும் தமிழர்களுக்கு கடைசி எச்சரிக்கை 'சுயநலவாதி, ஏழைகளுக்கு உதவாதவர், பரட்டையன், தாத்தா, கர்நாடகக்காரன், தமிழின விரோதி' தமிழ் மக்களுக்கு என்ன செய்தான்னு திட்டி தீகிரிங்களே ரஜினி தமிழ் மக்களுக்காக செய்த உதவிகள் பல விளம்பர நோக்கமற்றவை பிரதிபலன் பாராதவை. அவற்றில் சில துளிகள்... 1) முத்து படத்துல தமிழ் மக்களுக்கு தனது சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டார் மறந்துட்டியா படத்தை திரும்ப ஒருமுறை பார். 2) சிவாஜி படத்துல தமிழ்நாட்டுக்கு காலேஜ், ஆஸ்பத்திரி, ரோடு எல்லாம் செஞ்சாச்சு 3) அருணாசலத்துல 30 நாள்ல 30 கோடிய தமிழக மக்களுக்கு கொடுத்தாச்சு 4) படையப்பால தமிழக மக்களுக்கு கருணை வள்ளலா வாழ்ந்தாச்சு 5) பாபால மந்திரம் மூலம் தமிழ் மக்களுக்கு பணி ஆத்தியாச்சு 6) லிங்கா படத்துல தமிழக மக்களுக்கு சொத்தையெல்லாம் வித்து அணை கட்டியாச்சு இதுக்குமேலேயும் என் தலைவன்கிட்ட வேற என்னதான்யா எதிர்பாக்குரிங்க...? தமிழக வெள்ள மழை பாதிப்புக்கு தலைவர் ஏதாவது செய்யனும்னு எதிர்பாக்குரீங்களா? இவ்ளோ செஞ்சவரு இதுகூட செய்ய மாட்டாரா? அடுத்த படத்துல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளுக்கு 1 லட்சம் கொடுக்குற மாதிரி சீன் வைக்கிறோம் போதுமா? இப்ப திருப்தியா? போதாது ன்னா சொல்லுங்கள் அடுத்து வரவுள்ள படத்தில் ஆளுக்கு ஒரு காரு பயிக்கு இப்பிடி குடுக்கிற மாதிரி சீன் போட்டு கலக்கிறறோம், அதுக்கப்புறமும் என் தலைவனை நோக்கி தமிழ்நாட்டுக்கு என்ன செய்ஞ்சீங்க? என்ன செய்ஞ்சீங்கன்னு கேப்பீஙகளா நீங்க?   16:42:45 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment