M R : கருத்துக்கள் ( 5 )
M R
Advertisement
Advertisement
அக்டோபர்
25
2016
முக்கிய செய்திகள் மதுரையில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாதீங்க! நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வாரியம்
மேற்பார்வை பொறியாளர் பாஸ்கர் அவர்களே, மின் கம்பி அறுந்து விழுந்தால் எலக்ட்ரிக் சப்ளை ஏன் உடனே ஆட்டோமேட்டிக்காக ட்ரிப் ஆகவில்லை என்று விளக்கம் சொல்ல முடியுமா ? பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டங்களுக்கு துணை போகாமல், விலை மதிப்பற்ற மனித உயிர்களை காப்பற்ற நீங்கள் படித்த படிப்பை கொஞ்சம் பயன் படுத்துங்கள். ELCB PROTECTION எல்லாம் என்ன ஆனது. ??? அப்புறம் எதுக்கு மனசாட்சி இல்லாமல் வேலை பார்க்குறீங்கள். TNEB க்கு விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீஸ் விட வேண்டியதுதான். யார் காரணம் என்று கண்டுபிடித்து தண்டனை தரவேண்டும். எவன் கேட்பான் என்கிற அலட்சியம். கேள்வி கேட்க மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்பதை தவறாக பயன்படுத்தி, மின் வாரியம் தப்பிக்கிறது. மின் வாரியத்தின் பாதுகாப்பு அம்சங்களை யார் செக் செய்கிறார்கள் ?? பராமரிப்பு செலவு என்று ஒதுக்கப்படும் பணம் எங்கே போகிறது ? தப்பு செய்வது மின் துறை, ஆனால் உயிர் இழப்பது அப்பாவி பொது மக்களா ? இதுக்கெல்லாம் இந்தியன் தாத்தாவும், அன்னியனுமா வர முடியும் ? வேண்டாம் ஒழுங்கா எல்லாரும் சரியாய், மனசாட்சியுடன் வேலை பாருங்கள்.உயிரில் ஏழை, பணக்காரன் ,சொந்தம், பிறத்தி எல்லாம் கிடையாது. போனா திரும்ப வராது. 24 மணி நேரமும் தடை இன்றி மின்சாரம் கொடுக்குற நாடுகளில் கூட இப்படி உயிர்கள் போவது இல்லை, நீங்கள் கொடுக்கும் மின்சாரத்திற்கு ? இப்படி உயிர்களை கொல்லலாமா ? வேதனை.   14:51:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
20
2016
பொது ராமரை செருப்பால் அடிப்பேன் மாஜி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பேச்சு
அட்ரஸ் எதுக்கு கொடுத்து இருக்கீங்க ன்னு தெரியும் . லெட்டர் போட்டு அவரை எல்லோரும் நல்லா பாராட்ட தானே .   13:32:28 IST
Rate this:
1 members
1 members
12 members
Share this Comment

அக்டோபர்
9
2016
சிறப்பு பகுதிகள் அசைவில்லா தியானநிலை எப்போது சாத்தியம்?
என்னது அசையா நிலையா ? கொஞ்சம் இருங்கப்பா பையன் ஸ்கூலுக்கு கொண்டு விட சொல்லறான். நான் சித்தே போயிண்டு வந்திடுறேன் . ஏண்டா அம்பி சித்தே இரேண்டா, ஒரு ஹட யோகம் பண்ணிண்டு வந்திடுறேன். என்னது முடியாதா? போங்கய்யா நீங்களும் உங்க கட்ட யோகமும் . இந்த சென்மத்துல நேக்கு பிராப்தம் இல்லடா .( போய் புள்ளைகளை படிக்க வைங்கப்பா . கடமையை செய்வதே மிகப் பெரிய யோகம் செய்வதுதான்.. எல்லாரும் யோகம் செய்ய கெளம்பிட்டால் அப்புறம் எப்படிப்பா உலகம் இயங்குறது ? யாருக்கும் கெட்டது செய்யாமல் வாழ்ந்து மறைந்தால் போதும் , உலகம் அதுபாட்டிற்கு நன்றாகவே இருக்கும் . வீணா சாமியாரை தொந்தரவு செய்யதீங்கப்பா . அவங்க காட்டுக்கு போய் தவம் செய்யட்டும். ஏன் என்றால் குடும்பஸ்தனுடைய வாழ்க்கை பத்தி அவங்களுக்கு என்னப்பா தெரியும். ?)   17:39:16 IST
Rate this:
5 members
1 members
6 members
Share this Comment

மே
25
2016
அரசியல் எஸ்.ஆர்.பி.,க்கு எம்.பி., பதவி தந்துவாசனுக்கு புத்தி புகட்டிய ஜெ.,
அரசியலில் இதெல்லாம் சகஜம்?? . அப்படியே எப்போதும் போல ஏத்துக்கிட்டு போயி எதாவது அடுத்த கருத்தை எழுதி பேரு ஊரு எல்லாம் சரியாய் வந்திருக்கான்னு பாருங்கப்பா. கருத்து சொல்றத தவிர வேற என்ன கிழிக்க போறோம் நாமெல்லாம் ?? வேதனை .   12:38:52 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
21
2016
அரசியல் அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைத்த 24,383 ஓட்டு
காட்டுமன்னார்கோயில் ???   04:40:00 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X