முதல்வர் பதவியை என்னிடத்தில் கொடுத்தால் புரட்சித்தலைவர் திரும்பி வந்தால், அவரிடமே ஒப்படைப்பேன் என்று சொன்னthaaka padiththa njaapakam.
18-ஜன-2013 08:33:14 IST
போயிங், 787 ட்ரீம்லைனர்- விமானத்தில் மூன்று வாரத்தில் moontru பிரச்சனைகளை (மின்கலத்தில் புகை, பெட்ரோல் ஒழுகியது) சந்தித்த ஜப்பான் விமான நிறுவனம் ( All Nippon Airlines, ANA) எதாவது முறையிட்டதா. இல்லை. அமெரிக்காவின் United Airlines விமானத்தில் பிரச்சனை. எமிரேட்ஸ் விமானத்தில் londonil பிரச்சனை. நமது ஏர் இந்தியா விமானத்தில் எத்தனை பிரச்சனையோ. எந்த நிறுவனமாவது Boing நிறுவனத்தை, அதன் தயாரிப்பை குறை கூறியதா. இல்லை. இவர்கள் வாய் திறந்திருந்தால் இவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுத்திருப்பார்களா என தெரியாது. எதுவும் பிரச்சினை இல்லை என முடித்திருப்பார்கள். ஆனால் அமெரிக்க அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான, எப்.ஏ.ஏ (Federal Aviation Authority) thaanaaka munvanthi nadavadikkai eduththu amerikkavin athikaaraththai nilainaattiyullathu. இthu பாராட்டக்கூடிய விஷயம் entraalum paathikkappattavarkal velippadaiyaaka karuththu therivikkaathathu en entru thaan puriyavillai.
18-ஜன-2013 08:15:11 IST
இவர்கள் அந்த பொருட்களை வாங்கியிருக்கவே கூடாது. தேவையே இல்லாதவர்களுக்கு கொடுத்து பணத்தை வீணடிக்கும் ஆட்சியாளர்களை என்ன செய்வது. உருப்படியாக எந்த திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.ம்ம் .....தன் தலையிலேயே ........... அள்ளிப்போட்டுக்கொண்டு புலம்பி என்ன பயன்.
18-ஜன-2013 00:32:10 IST
எழிலகத்தை சீரமைப்பது எந்த நிறுவனம்?// இது என்ன கேள்வி. யார் அதிகமாக கையூட்டு கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான். இதிலென்ன சந்தேகம்.
18-ஜன-2013 00:27:17 IST