Advertisement
மோனிஷா : கருத்துக்கள் ( 7 )
மோனிஷா
Advertisement
Advertisement
மே
20
2016
அரசியல் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு ரத்து அவசரசட்டம் கொண்டு வர முடிவு
புதுடில்லி: மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவரவிருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அமைச்சர் நட்டா கூறியதாவது: அகில இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது. அந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது. திட்டமிட்டபடி 2ம் கட்ட நீட் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.   21:34:31 IST
Rate this:
1 members
0 members
8 members
Share this Comment

மார்ச்
13
2016
பொது நகை கடைகள் ஸ்டிரைக்ரூ.440 கோடி வரி இழப்பு
அரசுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. இவர்கள் கொள்ளையில் கொஞ்சம் வரவில்லை. அவ்வளவு தான். பழைய நகைகளையும் புதிது என விற்க முடியவில்லை. சேதாரம் என்பதே ஏமாற்று வேலை. சேதாரமான தங்கத்தை அவர்கள் தான் வைத்துக் கொள்கிறார்கள். அதற்கு ஏன் மக்கள் பணம் கொடுக்கவேண்டும் என புரியவில்லை. நகைக்கடைகளை மூடிவிட்டால் பணப்புழக்கம் அதிகமாகும். பதுக்கல் குறையும்.   05:03:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
5
2016
அரசியல் கரைபுரண்டு ஓடிய 45 சதவீத கமிஷன்
அந்த ஒரு லட்சம் கோடி கடன் எப்படி வந்தது. இப்படித்தான்   05:38:03 IST
Rate this:
54 members
0 members
12 members
Share this Comment

பிப்ரவரி
9
2016
பொது பான் கார்டுக்கு எதிர்ப்பு தமிழகத்தில் 35 ஆயிரம் நகை கடைகள் ஸ்டிரைக்
நகைக்கடைகளை மூடினால் ஒரு வாரத்தில் நாட்டுப்பொருளாதாரம் கூடிவிடும். தொடரட்டும் உங்கள் சேவை   11:38:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
20
2016
பொது அம்மா கால் சென்டர் பிசி புகார் செய்ய முடியாமல் திணறல்
கால் சென்டர் 'பிசி' -அர்த்தம் என்ன ?   22:13:48 IST
Rate this:
0 members
0 members
24 members
Share this Comment

ஜனவரி
20
2016
அரசியல் மாறியது முதல்வரின் ராசி எண்
1100 குறைகள் தானா?   06:43:04 IST
Rate this:
3 members
1 members
21 members
Share this Comment

செப்டம்பர்
17
2015
சம்பவம் சொகுசு கார் பற்றி எரிந்தது எப்படி சந்தேகம் கிளப்புகிறார் எம்.எல்.ஏ.,
சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே அவர் ஒரு தொழிலதிபர்.   07:23:39 IST
Rate this:
2 members
0 members
6 members
Share this Comment