Advertisement
E.V. SRENIVASAN : கருத்துக்கள் ( 76 )
E.V. SRENIVASAN
Advertisement
Advertisement
ஏப்ரல்
9
2013
விவாதம் முறைகேடுகள் குறித்து, காலம் கடந்து தகவல் வெளியிடுவதால் பயன் இருக்குமா?
நமது முறையில் தவறு உள்ளது. காலம் தாழ்ந்து முறைகேடுகள் வெளியிடும்பொழுது அந்த மனிதரின் சுயரூபம் தெரிவதுடன் நின்று விட கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர் யாராக இருந்தாலும். அப்படிப்பட்ட நபர் உயிருடன் இருந்தால் அவருக்கும் அதனால் பயன் பெற்ற அவர் குடும்ப உருபினருக்கும் அத்தண்டனை இருக்க வேண்டும். அவர் உயிருடன் இல்லாவிட்டால், குடும்பத்தினருக்கு அம்முறை கேட்டினால் பயன் அடைத்த காரணத்திற்காக தண்டனை வழங்க வேண்டும்.    16:39:17 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
5
2013
விவாதம் தேர்தலில் ஓட்டளிக்காமல் இருப்பதை சில பொறுப்பானவர்களே பெருமையாக கூறிக் கொள்வது சரியா?
ஏனெனில், இதுவும் நாட்டில் நடக்கும் ஊழல் அரசாங்கத்திற்கு துணை போவதாகும். மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஜனநாயகம் தழைத்தோங்க தேர்தலே ஆணிவேர்.   11:12:44 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
8
2013
பொது சேவை வரி ஏய்ப்பை தடுக்க புது புலனாய்வு அமைப்பு : மத்திய நிதி அமைச்சகம் முடிவு
அருமையான கருத்து. விரைவில் எதிர்பாருங்கள் இவற்றையும்.   11:01:31 IST
Rate this:
0 members
1 members
1 members
Share this Comment

மார்ச்
31
2013
அரசியல் பா.ஜ., ஆட்சி மன்றக்குழு அறிவிப்பு : மோடி- உமாபாரதி - வருண்காந்திக்கு பதவி
திரு வருண் காந்தி, திரு சஞ்சய் காந்தியின் மகன் என்ற ஒரே காரணத்திற்காகவே இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி மற்றும் அவர் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டவர். இவரது தாயாரும் (மேனகா காந்தியும்). ஒரு வேலை மேனகா காந்தி அவர்கள் இத்தாலியிலோ அல்லது வேறு வெளிநாட்டிலோ பிறக்காமல் இந்தியாவில் பிறந்தது ஒரு காரணமோ என்னவோ? ராகுல் காந்திக்கு எவ்வளவு தகுதி இருக்கிறதோ அதே தகுதி வருண் காந்திக்கும் உள்ளது. ஏன் இந்திய பெற்றோர்களை கொண்டவர் என்ற முறையில் அதிகமாகவே உள்ளது.   14:53:00 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

மார்ச்
30
2013
அரசியல் மோடியை சந்திக்க அமெரிக்க குழுவுக்கு லஞ்சம் தரப்பட்டதா? காங்கிரஸ் புகாரால் புதிய சர்ச்சை
காங்கிரஸ் கட்சி கூறியதுதான் கூறினார்கள் ஒரு 800 கோடி என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. 8.68 லட்சம் ருபாய்? இது இத்தனை பேர் அமெரிக்காவிலிருந்து வந்திறங்கி விமான நிலையத்திலிருந்து ஹோடல்லுக்கு செல்லவும் மற்றும் ஹோட்டலிலிருந்து திரு மோடியை சந்திக்க செல்லவும் ஆகும் போக்கு வரத்து செலவிற்கு கூட கனத்து போல உள்ளதே (போக்கு வாரத்திற்கு இவ்வளவா என்று மலைக்க வேண்டாம் - காங்கிரஸ் மற்றும் அவர்களை சார்ந்த கட்சிகளை பற்றி பேச வரும் பொழுது இப்படித்தான் வருகிறது - ஏனெனில் ஆயிரம் கோடிகளில் தான் ஊழல் செய்வார்கள் காங்கிரஸ் காரர்கள் - குஜராத் காங்கிரஸ் பல வருஷங்களாக ஆட்சியில் இல்லாததால் 8.68 லட்சமே அவர்களுக்கு பெரியதாக தெரிந்திருக்கும் மற்ற காங்கிரஸ் தலைவர்களை ஒப்பிடும்பொழுது என்று எண்ணுகிறேன்).   13:10:17 IST
Rate this:
4 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
30
2013
அரசியல் மோடியை சந்திக்க அமெரிக்க குழுவுக்கு லஞ்சம் தரப்பட்டதா? காங்கிரஸ் புகாரால் புதிய சர்ச்சை
ஒரு மாநிலம் உயர்ந்த பட்ச வளர்ச்சியினை அடையும்பொழுது மேலும் வளர்ச்சி அடைய முயற்சிக்கும் பொழுது குறைந்த சதவீதமாகவே தெரியும். அதே சமயம் ஒரு கீழ் மட்டத்தில் உள்ள (சுமார் 15% வளர்ச்சியே உள்ள மாநிலம் 25% வளர்ச்சி அடையும் பொழுது சதவீதத்தில் என்னவோ 10% வளர்ச்சியே ஆனாலும் வளர்ச்சி சதவீதத்தில் 66.66% ஆகும். எனவே குஜரதினையும் பிகரையும் தற்பொழுது ஒப்பிடுவது தவறு. மேலும் என்னதான் பிகரினை வளர்ச்சி அடைய முயற்சித்தாலும் கடைசியில் நிதிஷ் குமார் காங்கிரஸ் என்ற சாக்கடையுடன் சேர நினைத்து காய் நகர்த்துவது என்பதிலிருந்தே மீண்டும் பழைய நிலைக்கு பிகார் செல்லும் என்பது உறுதியாகிறது. ஏனெனில் காங்கிரஸ் கட்சிக்கு துணை போய்தான் லாலு பிரசாத் அடித்த கொள்ளைகளை மறைத்து ஆண்டார். இப்பொழுது நிடிஷும் காங்கிரஸ் துணை நடுவது சிபிஐ யின் அதரவு தேவை அதற்காக காங்கிரஸ் காலடியில் விழ்வதாக இல்லாமல் இருந்தால் சரி.    12:37:41 IST
Rate this:
4 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
30
2013
அரசியல் மோடியை சந்திக்க அமெரிக்க குழுவுக்கு லஞ்சம் தரப்பட்டதா? காங்கிரஸ் புகாரால் புதிய சர்ச்சை
ஒரு வேளை இதனை கூறும் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பாக சோனியா காந்தியை சந்திப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான் ஏற்பாடு செஇயபடுகிரார்கலூ என்னவோ? அப்படியே எல்லோரும் நடந்த்கொள்வார்கள் என்று காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ? மோடிக்கு அப்படி செய்யவேண்டிய தேர்வையே இல்லை. ஒரு பள்ளியில் பேச மோடியை அனுமதிக்க வில்லை எனபோழுது, அதே பள்ளியில் பேச இருந்த அத்தனை பெரும் தங்கள் உரையார்ருவதனை வாபஸ் வாங்கிய பொழுதே காங்கிரஸ் கட்சிக்கு இது தெறிந்திருக்க வேண்டும். என்ன செய்வது, காங்கிரசில் திரு பென்னி பிரசாடும் திரு திக் விஜய சிங்குமே பெரும் தலைவர்கள் என்று இருக்கும் பொழுது இதனை எதிர்பார்க்க முடியுமா?    12:28:19 IST
Rate this:
4 members
0 members
67 members
Share this Comment

மார்ச்
19
2013
சிறப்பு பகுதிகள் 'டவுட்' தனபாலு
நாயுடுவுக்கு கொடுத்த பதில் அப்பட்டமான உண்மை.   14:49:00 IST
Rate this:
2 members
0 members
7 members
Share this Comment

மார்ச்
19
2013
விவாதம் தி.மு.க., நாடகம், மத்திய அரசிடம் எதிர்பார்த்த பலனைத் தருமா?
ஏனெனில் தற்போதைய மத்திய அரசு வெளிநாட்டினருக்கு விலை போகும் அரசு. அதனால் சீனாவையோ மற்ற அண்டைய நாடுகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க பயப்படும் கோழை அரசு. எதிர்க்காது.   17:41:02 IST
Rate this:
1 members
1 members
9 members
Share this Comment

மார்ச்
13
2013
அரசியல் இத்தாலி விவகாரம்:பிரதமர் பதில்
இத்தாலியருக்கு இதனை துணிச்சல் எங்கிருந்து வந்தது? கல்யாணம் ஆகி சுமார் 15 வருஷங்கள் கழித்து தம் கணவர் நிச்சயமாக பிரதமராவார் என்ற உறுதி கிடைத்த பின்னரே (இதன் நடுவில் எமெர்ஜென்சி முடிந்து அடுத்த திரு மொராஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு திருமதி இந்திரா காந்தியை வீட்டு காவலில் வைத்த பொழுது இத்தாலிக்கு தன குழந்தைகள் மற்றும் கணவருடன் ஓடி ஒளிந்து கொண்டவர் ) இந்திய பிரஜை என்ற அந்தஸ்தினை 1982 ல் பெற்றவர் இந்தியாவில் உள்ளார் என்ற தைரியத்தினாலா?   12:56:24 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment