இந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் டீமின் உரிமையாளர் தமிழர் ( இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன் ). இவருக்கு இந்த உணர்வு ஏன் இல்லாமல் போனது??????? ஒரு தமிழரின் டீமில் எதற்கு இலங்கை வீரர்களை ஏலம் எடுக்க வேண்டும்?
ஏன் யாருமே இந்த கேள்வியை எழுப்பவில்லை??????? வியப்பாயிருக்கிறது
27-மார்-2013 15:27:53 IST
இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த இஸ்லாமியர்களும் உள்ள நாடு தான் இந்தியா. உங்களுக்கு இந்த நாடும் நாட்டு மக்களும் தலை வணங்க கடமைப்பட்டுள்ளோம்
04-பிப்-2013 14:21:45 IST
வர வர மக்களுக்கு நல்ல விஷயங்கள் எதுவும் பிடிப்பதில்லை போலும். கமலின் விஸ்வரூபம் பிரச்சினைக்கு 500 கமெண்ட்ஸ் வந்திருக்கு. ஆனால் இது போன்ற நல்ல விஷயங்களுக்கு ???
30-ஜன-2013 19:24:30 IST
என்ன நினைத்தீர்கள் என்னைப்பற்றி? நான் தெலுங்கு சூப்பர் ஸ்டார்..... 10 நிமிட பாட்டிலே பெரிய பணக்காரன் ஆகும் எனக்கு 10 % வளர்ச்சி என்பது சுசுப்பி.... ஹிஹிஹிஹி.
02-நவ-2012 19:57:15 IST