Advertisement
தினமலர் முதல் பக்கம் » ரகு அவரது கருத்துக்கள்
ரகு : கருத்துக்கள் ( 259 )
ரகு
Advertisement
மே
20
2013
அரசியல் அம்மாவின் ஈராண்டு சாதனை சட்டசபையில் பவர் கட் தான் ஸ்டாலின் ஏளனப் பேச்சு
சரியா சொனீங்க அது போல உங்க சாதனை 2G ஊழல், உர ஊழல் இப்படி வரிசையா ஊழல் வண்டி தான் சாதனையாக தொடரும். இதை பற்றி கொஞ்சம் தெளிவா சொல்லி இருக்கலாமே...   10:30:16 IST
Rate this:
10 members
0 members
13 members
Share this Comment

மே
20
2013
அரசியல் அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
நீங்க அழித்தளவு அவங்க அழிக்கல தலைவா.. உண்ணாவிரதம் இருந்து ஒன்னரை லட்சம் ஈழத் தமிழர்களை ஒரேயடியாக ராஜபக்ஷ மூலம் சொர்க்கத்துக்கு அனுப்பி நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டது.   09:09:05 IST
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

மே
20
2013
அரசியல் ரிப்போர்ட் கார்டு வரும் 22ம் தேதி வெளியிடுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்
ஊழலோ ஊழல் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் ஊழலை விசாரிக்கும் காங்கரஸ் கைக்கூலி சி பி ஐ வரை ஊழல் இதே எல்லுருக்கும் தெரிந்த ரிசால்ஸ் தானே.   09:06:41 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
9
2013
சிறப்பு பகுதிகள் "டவுட் தனபாலு
இந்த படத்தை நன்றாக பாருங்க. சோனியா சிரிச்சி கொண்டே ஒரு கையை தோளில் போடுவது போலவும் மறு கை அரைவதட்க்கு தயாராவது போலவும் இருக்கு, கையை நம்பினால் கை விட படுவார். இது 2G திமுகாவுக்கும் பொருந்தும்.   08:36:41 IST
Rate this:
4 members
0 members
3 members
Share this Comment

மே
9
2013
சிறப்பு பகுதிகள் டீ கடை பெஞ்சு
தே.மு.தி.க கஜானாவில் இறுக்கத்தை காலி பண்ண திட்டம். திமுகவோடு சேர்ந்தால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை தான். தேர்தல் தோல்விக்கு பின் அம்மாவின் இறுக்கம் அதிகமாகும். அதன் பின் மூச்சு விட முடியாமல் தே.மு.தி.கட்சி காணாமல் பொய் விடும். மஞ்சள் துண்டும் அதை தான் எதிர்பார்கின்றார்.   08:34:14 IST
Rate this:
3 members
0 members
13 members
Share this Comment

மே
7
2013
அரசியல் சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி பேசிய சோனியா எம்.பி.க்கள் முணுமுணுப்பு
தோளில் கைபோட்டு கழுத்தை நெரித்து கொல்லாமல் இருந்தால் சரி   19:02:02 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

மே
8
2013
கோர்ட் சி.பி.ஐ.,க்கு பல எஜமானர்கள் சுப்ரீம் கோர்ட் கடும் தாக்கு
சோனியா முந்தானியில் தான் சிபிஐ செயல்படுகின்றது. 2G வழக்கிலும் திருப்பம் ஏற்பட்டது லோக்சபா தேர்தலில் திமுக உறவுக்காக.... மனஜ்ல் துண்டு தயாளு வுக்காக கட்சியை காங்கிரசிடம் தாரை வார்க்க தாகி விட்டார். இதற்க்கு சிபிஐ தான் கருவியாக செயல் பட்டுள்ளது.   19:00:15 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மே
8
2013
விவாதம் காங்கிரஸ் புத்துயிர் பெறுகிறதா?
காங்கிரசில் எல்லாமே சோனியா தான். அங்கே ஜனநாயகம் பற்றி எல்லாம் பேச கூடாது. கொத்தடிமைகளாக இருக்க வேண்டும். பாஜாக வில் உட்கட்சி பூசல் தான் காங்கரஸ் வளர்ச்சிக்கு காரணம்   18:51:04 IST
Rate this:
5 members
0 members
31 members
Share this Comment

மே
1
2013
விவாதம் இன்னமும் ஜாதி அமைப்புகளை அனுமதிக்கலாமா?
ஜாதிகளை நீக்கி மனித ஜாதியாக பிரகடனம் செய்ய வேண்டும். தாழ்ந்த ஜாதிகாரர்களுக்கு சலுகை செய்வதன் மூலம் உயர்ந்த ஜாதிக்காரன் பாதிக்க படுகின்றான். தாழ்ந்த ஜாதிக்காரன் அத்தனை பெரும் எழிகளும் அல்ல உயர்ந்த ஜாதிக்காரன் எல்லோரும் பணக்காரர்களும் அல்ல.   08:48:54 IST
Rate this:
0 members
1 members
10 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்க தமிழக அரசு திட்டம்
நல்ல திட்டம். இருக்கும் நிலங்களுக்கே தண்ணீருக்கு வழி இல்லை. தண்ணீருக்கு முதலில் வழியை கண்டால் நல்லது.   08:32:14 IST
Rate this:
0 members
0 members
44 members
Share this Comment