Advertisement
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்... : கருத்துக்கள் ( 555 )
லார்டு லபக்கு தாஸ் என்ற தமிழ் அருவி பனியன்...
Advertisement
Advertisement
ஏப்ரல்
24
2014
அரசியல் ஒரே நபரிடம் அதிகாரங்கள் குவிவது தவறு பிரியங்கா
இந்திய ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சிகள் உங்களுடைய குடும்பம்...   04:04:41 IST
Rate this:
7 members
0 members
79 members
Share this Comment

மார்ச்
31
2014
தேர்தல் களம் 2014 மம்தாவுக்கு 28, ஜெயாவுக்கு 21, மாயாவுக்கு 18!
லார்டு லபக்கின் கருத்து கணிப்பு: கர்நாடகா: பா.ஜ., - 11 காங்., - 7 மீதி தொகுதியில் அல்லகைகள் கேரளா: சி.பி.எம்., - 17 காங்., - 1 மீதி தொகுதியில் அல்லகைகள் தமிழகம்: அ.தி.மு.க., - 36 பிஜேபி 1 மீதி தொகுதியில் அல்லகைகள் ஆந்திரா: காங்., - 5 தெலுங்கு தேசம் - 5 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 8 ஒய்.எஸ்.ஆர்.காங்., -19 மீதி தொகுதியில் அல்லகைகள் மகாராஷ்டிரா: பா.ஜ., -14 காங்., - 8 தேசியவாத காங்., - 6 சிவசேனா -14 எம்.என்.எஸ்., - 2 மீதி தொகுதியில் அல்லகைகள் மத்தியபிரதேசம்: பா.ஜ., - 21 காங்., - 1 பகுஜன் சமாஜ் - 2 மீதி தொகுதியில் அல்லகைகள் குஜராத்: பா.ஜ., 21 காங்., -5 உத்தரபிரதேசம்: பா.ஜ., - 31 காங்., கூட்டணி - 8 பகுஜன் சமாஜ் - 14 சமாஜ்வாதி - 3 ஆம்ஆத்மி -3 மீதி தொகுதியில் அல்லகைகள் ராஜஸ்தான்: பா.ஜ., -18 காங்.,- 2 மீதி தொகுதியில் அல்லகைகள் டில்லி: பா.ஜ.,- 0 ஆம் ஆத்மி - 7 மீதி தொகுதி கிடையாது.. பிஜேபி மொத்தம் 176 காங்கிரஸ் 73 ஆ தி மு க 36   16:37:30 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
3
2013
அரசியல் விஜயகாந்த் அறிவிப்பால் காங்கிரஸ் - பா.ஜ., அப்செட் வளைக்க முயன்ற தி.மு.க.,வும் கையை பிசைகிறது
ஏற ஏற தான் இப்படி பேசுவார்...டெல்லி சரக்கு நல்ல வேலை பார்க்குது...   00:40:04 IST
Rate this:
6 members
0 members
105 members
Share this Comment

நவம்பர்
21
2013
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
31
2013
சினிமா அஜீத்தின் ‘ஆரம்பம்’ ரிலீஸானது - களை கட்டுகிறது ‘தல’ தீபாவளி...
தலையா அது யாரு? டேய் காலு என்று பெயர் வைங்கடா அல்லது வாளு என்று வைங்கடா பொருத்தமாக இருக்கும்...   02:07:00 IST
Rate this:
29 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
31
2013
அரசியல் "விளைவுகளை அனுபவிக்க நேரிடும்! காங்.,க்கு கருணாநிதி மிரட்டல்
கனிமொழி ஏன் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்து பரிசு பொருட்களை வாங்கி வந்தார்? வெட்கமாக இல்லை... யார் தமிழ் இன உணர்வாளர்கள் என்று மக்கள் நன்கு அறிவர்... தமிழ் தேசியவாதம் பேசி கொண்டு இருக்கும் திருமா எதற்க்காக ராஜபக்சேவுடன் சமபந்தியில் அமர்ந்து உண்டார்? இவர்களுடன் ஹலன் டேவிட்சன் MP யை அனுப்பியது எதற்காக? உண்மையான தமிழன் உணவை மட்டுமே உண்ணுவான் மலத்தை அல்ல...பிரபாகரன் அவர்கள் இறந்த பிறகு அதற்கு காரணமானவர்களுடன் ஏன் பதவிசுகத்தை அணுபவித்தீர்கள்? இன்னும் தமிழர்களை ஏன் மடையர்களாக நினைக்கிறிர்கள்? ராஜபக்சேவை கூப்பிட்டு மரியாதையை செய்த ( மத்திய பிரதேசத்தில் ) பிஜெபி யுடன் கூட்டனி சேர எதற்காக கடிதம் எழுதினிர்கள்?   01:51:27 IST
Rate this:
1 members
0 members
85 members
Share this Comment

அக்டோபர்
30
2013
அரசியல் மதச்சார்பின்மையின் அர்த்தம் இதுவா? டில்லி மாநாட்டில் முதல்வர் ஜெ., கேள்வி
இப்படித்தான் மரியா அல்போன்சா என்று ஒருவர் எழுதி கொண்டு இருந்தார்... நல்ல மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்தார் இப்போது தெளிவாகி நல்ல நிலையில் இருக்கிறார்...   02:59:54 IST
Rate this:
380 members
1 members
278 members
Share this Comment

அக்டோபர்
31
2013
பொது கடைவீதிகளில் வசூல் வேட்டை பட்டாசு கிளப்புது துணை மேயர் பெயரில் மிரட்டல்!
அம்மா ஆட்சியில் வசூலா? சாட்டை சுழட்டபடும்...   00:45:17 IST
Rate this:
88 members
1 members
9 members
Share this Comment

அக்டோபர்
30
2013
அரசியல் மதச்சார்பின்மையின் அர்த்தம் இதுவா? டில்லி மாநாட்டில் முதல்வர் ஜெ., கேள்வி
புலியை துடைப்பத்தால் அடித்து விரட்டிய வீர தமிழ் குலத்தில் பிறந்த வீரமங்கை, புறநானுற்று தலைவி, உருண்டு கொண்டு இருக்கும் உலக பந்தை உள்ளங்கையில் சுமக்க தன்னை தயார் படுத்தி கொண்டு இருக்கும் தங்கத்தாரகை... டெல்லி காங்கிரஸ் ஏகாதிபத்தியத்தின் பிடரிமயிரை பிடித்து ஆட்டிக்கொண்டு இருக்கும் புரட்சி தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் பிரதமராவது உறுதி...   00:40:41 IST
Rate this:
546 members
6 members
287 members
Share this Comment

அக்டோபர்
30
2013
பொது கோட்டையில் தங்கம் இல்லை தோண்டும் பணி நிறுத்தம்
எழாவது நாளே தங்க புதையில் 1013 டன் கிடைத்து விட்டதாக ஒரு தகவல் வருகிறது உண்மையாகவா?   02:07:33 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment