Advertisement
Varathappan Parthasarathy : கருத்துக்கள் ( 157 )
Varathappan Parthasarathy
Advertisement
Advertisement
மார்ச்
21
2015
பிரச்னைகள் கரூர் மாவட்டத்தில் சுணக்கம்குற்றத்தடுப்பு ரோந்து குழு வாகனங்கள் பழுது
போலீஸ் துறை குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்காக உள்ளதா ? குற்றம் நடந்தபின் கண்டுபிடிப்பதற்காக உள்ளதா ? இது பற்றி அரசோ மக்களோ சிதிப்பதே இல்லை. போலீஸ் துறை என்ன செய்து கொண்டுள்ளது. குற்றங்கள் நடந்த பின் அதை கண்டுபிடிப்பதில் என்ன பயன். குற்றங்கள் நடக்காமல் என்று போலீஸ் துறை செயல் படுகிறதோ அன்றுதான் நல்ல ஆட்சி நடைபெறுகிறது என்று அர்த்தம் . நம் நாட்டின் சீர் கேடுகளை சீர் செய்ய நல்ல ஆட்சியாளர்கள் வரவேண்டும் .   08:36:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
21
2015
முக்கிய செய்திகள் 8 மாணவர்கள் வரும் பள்ளிக்குரூ.12.50 லட்சத்தில் புது கட்டிடம்
படிக்க மாணவர்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடம் கட்டுவார்கள் . ஆட்களே ஏறாத ஊருக்கு பஸ் விடுவார்கள் . இதுதான் அரசு நிர்வாகம்.   08:12:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
18
2015
பொது 1,142 தொண்டு நிறுவனங்கள் லைசென்ஸ் ரத்து மத்திய அரசு அதிரடி
சுயநலத்தின் அடிப்படையில் பொதுநலம் . பொதுநலம் என்று சொல்லிக்கொண்டு சுய வாழ்க்கையை வளமாக்கி கொள்கிறார்கள். வணிகர்கள் தனி நபர்களிடம் deposit வாங்கி வரவு செலவு செய்தால் in come tax ல் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கிறார்கள். இதே தொண்டு நிறுவனங்கள் வசூல் செய்வதை கண்டுகொள்வதே இல்லை. அதிலும் யோகா மையங்கள் நிறையப்பேர் வசூல் செய்து வளமாக் உள்ளனர்.   09:22:34 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
12
2015
எக்ஸ்குளுசிவ் வசூலில் கவுன்சிலர்களை ஓவர் டேக் செய்த போலீஸ் சாட்டையை சுழற்றப்போவது யார்?
கவுன்சிலர்களிடம் வீட்டு வரி நிர்ணயம் செய்யும் உரிமை, பிளேன் அனுமதி உரிமை இப்படி உரிமைகளை அவர்களிடம் அரசு வழங்கியுள்ளது . ஒரு வீட்டின் பிளேன் அனுமதி , மற்றும் வரிவிதிப்பு இன்னும் மற்ற அனுமதிகள் ஒரு கவுன்சிலரை வைத்தே நடைபெறுகிறது. அப்புறம் அவர் அதில் வருமானம் பார்க்கத்தானே செய்வார். முன்பெல்லாம் முதல் போடாமல் கவுன்சிலர் ஆனார்கள் . இப்போ முதலீடு போட்டு கவுன்சிலர் ஆகிறார்கள். ஒரு லோடுமேன் ஆகவேண்டுமென்றால் அங்கு இருக்கும் சங்கத்திற்கு பணம் கட்ட வேண்டும் .   08:46:20 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
8
2015
எக்ஸ்குளுசிவ் ஜெ., வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கும் கட்சிகள் எந்த பக்கமும் சாயாமல் மவுனம் காப்பதன் பின்னணி
வழக்கின் தீர்ப்பு கண்டிப்பாக அம்மாவுக்கு சாதகமாக இருக்காது. " முட்டாள்கள் இருக்கும்வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். " பெரியார் சொன்னது. 2 MA படித்த அண்ணாதுரை காமராஜரை 5 வது ......... வரை படித்தவர் என்று நக்கலாக இழுத்து பேசுவார். காமராஜர் சாதித்ததை அண்ணா சாதிக்கவில்லை. அதே போல் 1996 பொது தேர்தலில் அம்மாவின் ஆட்சியை நிராகரித்தனர் மக்கள் . 2016 ல் கண்டிப்பாக நிராகரிக்கப்படுவார் .   09:57:35 IST
Rate this:
7 members
0 members
13 members
Share this Comment

மார்ச்
4
2015
அரசியல் ஆட்டம் போடும் அமைச்சர்களின் பி.ஏ.,க்கள் தூக்கி எறிய ஜெ., உத்தரவு
சிங்கப்பூரில் இருக்கும் சிங்கத்துக்கு தெரியுது . தினமலர் நிருபருக்கு சம்பளம் கூட்டியாச்சுன்னு .   11:04:55 IST
Rate this:
4 members
0 members
219 members
Share this Comment

மார்ச்
2
2015
முக்கிய செய்திகள் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த உத்தரவு இலவச கட்டாயக் கல்வி விழிப்புணர்வு
இலவச கட்டாய கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள். அரசு ஆரம்பப்பள்ளிகளை மூடிவருவதாக செய்தி வருகிறது. தனியார் பள்ளிகளில் இலவச கல்வி போதிப்பதாக தெரியவில்லை.   09:29:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
28
2015
பொது தமிழகத்தில் 84.68 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு இளம் தலைமுறைக்கு அரசு பணி மீது ஆர்வம் குறையுது
இனி கொஞ்சநாள் போனால் அரசாங்க வேலையே வேண்டாம் என்ற காலம் வரும். அரசாங்க பள்ளிகூடங்கல் மூடிக்கொண்டுல்லார்கல். அரசு இனி வருங்காலத்தில் எப்படி இயங்கப்போகுதோ தெரியவில்லை. அரசாங்க வருமானம் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்கும் , ஒய்வ்வூதியத்திகும் சரியாக உள்ளது என்று செய்தி வருகிறது. அரசு எதைதொட்டாலும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது . ஆவின்பால் நஷ்டம் . போக்குவரத்து துறை நஷ்டம் .கல்வித்துறை ஆசிரியர்களுக்கு சம்பளம் தருகிறது. ஆனால் அந்த அளவிற்கு கல்விபெறும் மாணவ , மாணவிகள் இல்லை.   22:51:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
1
2015
அரசியல் நாங்க தயார் ஆகலீங்கோ... பிறகு பேசுறோம் முன்னுரிமையை தாரைவார்த்த அ.தி.மு.க.,
ஒரு சிறந்த பேச்சாளரின் பெயரில் கட்சியின் பெயரை வைத்துள்ளார்கள்.   13:57:10 IST
Rate this:
2 members
4 members
116 members
Share this Comment

மார்ச்
1
2015
முக்கிய செய்திகள் டாஸ்மாக் பார்களில் போலீசார் நடத்தும் வசூல்! மறைந்து போனது போதை தடுப்பு வாகன சோதனை
முதல்வர் தொகுதி என்பதால் போலீஸ் பாதுகாப்போடு வியாபாரம் நடக்கிறது.   13:47:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment