(உலகத்தில் எங்குமில்லாத குப்பையிலிருந்து உணவு பொருள்களை எடுத்து உண்ணும் அளவுக்கு தரிதிரம் இங்கு பல மாநிலங்களில் உள்ளன), யார் காரணம்??????
06-மே-2013 13:31:14 IST
சிறுபான்மை இனத்தை சேர்ந்தவன் என்பதால் வாசகர்கள் தங்களை யாரும் குறை சொல்லுவதாக என்ன வேண்டாம். மோடியை விடுங்கள், இத்தனை வருடங்கள் காங்கிரச்சுகு சப்போர்ட் செய்து என்ன கண்டோம் எல்லா இடத்துலும் பின்தங்கி, மனிதம் இல்லாமல் வாழ பழகிவிடோம். மாறுதலுக்கு இனத்தை காரணம் காட்டமல் ஒன்றாக சேர்ந்து ஒரு நல்ல மாற்றம் கொண்டுவருவோம்.
06-மே-2013 13:25:25 IST
எனது தொகுதியில் எந்த போலீஸ் அதிகாரியும் எனது அனுமதியில்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. நான் அனுமதி கொடுத்தால் தான் அவர் உட்கார வேண்டும். எதிர்த்தால் அடுத்த 24 மணிநேரத்தில் அவரது பதவியை பறித்துவிடுவேன், இப்படிக்கு முன்றாவது அணி.
24-ஏப்-2013 14:52:59 IST