Sekar KR : கருத்துக்கள் ( 764 )
Sekar KR
Advertisement
Advertisement
அக்டோபர்
10
2018
சினிமா அடித்து துன்புறுத்தி பாலியல் தொல்லை : தயாரிப்பாளர் மீது நடிகை புளோரா புகார்...
தற்போது நடக்கும் பாலியல் புகார் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை பார்த்தால் இதற்க்கென்று தனி சிறப்பு நீதிமன்றமும் , காவல்துறையும் தேவைப்படும் என்று நினைக்கிறேன். புகார் எப்படி கொடுக்கவேண்டும் என்பதற்கு ஒரு படிவமும் அதை online மூலம் பதிவேற்றம் செய்ய வசதி செய்தல் நன்று.   10:25:36 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
8
2018
பொது ஓ... அப்படீங்களா!
எதற்கு இந்த செய்தி, நடவடிக்கை எடுத்திருந்தால் செய்தி போடுங்கள். துப்பரிவாளன் போல் செய்தி போட்டால் எப்படி? அப்படி பார்த்தால் உங்களுக்கு 1000 பக்கம் செய்தித்தாள் போதாது.   10:17:21 IST
Rate this:
40 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
8
2018
அரசியல் கர்நாடகா இடை தேர்தல் முதல்வர் குமாரசாமி மனைவி போட்டி
அங்கு மழை வராதா?, வானிலை ஆராய்ச்சி மையத்திடம் கேட்டுக்கொள்ளுங்கள்.   08:42:09 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
6
2018
அரசியல் வெள்ளி தட்டில் விருந்து கர்நாடகா அமைச்சர் ஆடம்பரம்
பெரிய பணக்காரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அரசியல் வாதியை திருமணத்திருக்கு அழைப்பிதழை வெள்ளி தட்டுடன் பழம் , இனிப்புவகைகள், பழங்கள் மற்றும் விலை உயர்ந்த அழைப்பிதழ் வைத்துதான் அழைப்பார்கள். அப்படிப்பார்த்தாலே எத்தனை தட்டுக்கள் வந்திருக்கும். மற்றவர்கள் உடனே கடைக்கு விற்பனைக்கு அனுப்பிவிடுவார்கள் இவர் வீட்டிலே வைத்திருக்கலாம்.   15:07:03 IST
Rate this:
91 members
0 members
6 members
Share this Comment

அக்டோபர்
3
2018
அரசியல் அரசு விழாவில் கவர்னர் - எம்.எல்.ஏ., மோதல்
பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் சிறுநீர் கழிக்க நிர்ணயக்கப்பட்ட கட்டணம் ரூ . 1.00 . ஆனால் வசூழிப்பதோ அதிகம். கேட்டல் மிரட்டுகிறார்கள். கவர்னர் இதில் கவனம் செலுத்துவாரா?   08:55:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
4
2018
பொது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க துாத்துக்குடி மக்கள் வலியுறுத்தல்
ஸ்டெரிலைட் ஆலையை மூட சொல்லி போராட்டம் செய்த போது எங்க போயிருந்திங்க?   19:09:46 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
30
2018
அரசியல் குண்டூசியால் மலையை ஓட்டை போட முடியாது தினகரனை விளாசிய பன்னீர்செல்வம்
கொண்டை ஊசியால் தமிழகத்தை ஓட்டை போட்ட எங்களுக்கு குன்றத்தூர் மலையை குண்டுசியல் ஓட்டை போடுவது என்ன கடினமா?   14:43:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
1
2018
சினிமா சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி - பாமா கருத்து...
கள்ளகாதல் குற்றம் இல்லை என்று கூறிய நீதி மன்றம் தான் சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என்ற தீர்ப்பை கூறியுள்ளது. இரண்டும் சரியாய் கடைபிடிக்கலாம என்பதை மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.   13:15:00 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
பொது ராமேஸ்வரத்தில் கீர்த்தி சுரேஷ்
புகைப்படம் எடுக்க தடை என்று கேமரா போனை உள்ளே அனுமதிப்பதில்லை. இது போன்ற புகைப்படம் மட்டும் எப்படி வருகிறது? நடிகை என்ன அரசு அதிகாரியா இல்லை அரசியல் தலைவரா? எப்படி நடிகைக்கு முக்கியத்துவம். இதற்க்கு நிர்வாகம் என்ன பதில் கூறும்.   18:26:46 IST
Rate this:
2 members
1 members
16 members
Share this Comment

செப்டம்பர்
27
2018
பொது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு... வேகம்!  முறைகேட்டை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிரம்
ஆதாருடன் இணைப்பதால் போலி வாக்காளர் அட்டையை கலைக்கலாம். ஆனால் இன்டர்நெட் மூலம் வோட்டு போடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் மக்கள் வோட்டை நல்ல விலைக்கு விற்க முன்வருவார்கள், மற்றும் மிரட்டியும் வோட்டை பெறுவார்கள். வோட்டு மக்கள் கையிலிருந்து பறிபோகும். ஒட்டுசாவடி மூலம்தான் ஒட்டுபோடவேண்டும்.   08:54:10 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X