எதையோ மூடி மறைக்க இந்த " எல்லை பிரச்னையை" மக்கள் மத்தியில் ஓட விட்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.....இந்த திருட்டு-ஊழல்- காங்கிரஸ் இருக்கும் வரை இந்தியாவின் நிலைமை கேள்விக்குறிதான்
01-மே-2013 10:53:46 IST
தங்களை போல ஒவ்வொரு ஆட்சியாளர்களும் " மக்களுக்காகவே திட்டங்கள், திட்டங்களுக்காக மக்கள் இல்லை" என்பதனை உணர்ந்து செயல்படுவர்கலேயானால்... இந்திய நிச்சயமாக வெகு விரைவில் வல்லரசாகிவிடும்... மக்கள் ஆட்சி மக்களுக்காக நடக்கட்டும்.....
25-மார்-2013 18:10:11 IST
மரியா... தமிழ் மக்களை திசை திருப்பி (ஹிந்தி-எதிர்ப்பு) அரசியல் குட்டையில் மீன் பிடிக்க கருணாவின் சாணக்கியத்தனம்... குழந்தையையும் கில்லி விட்டுவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது (திடிரென்று U.P.S.C. தேர்வுகளில் அறிவிப்பும் அதற்க்கு கருணாவின் கடிதமும்).... கருணாவின் அரசியல் விளையாட்டுக்கள் ஆரம்பம் என்றே நினைக்கிறேன்.....மக்களும் நன்கு விளையாட தெரிந்தவர்கள் தான் என்பதை சென்ற தேர்தலில் கருணா அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை....
13-மார்-2013 12:03:22 IST
எனக்கு என்னவோ, இந்த திடீர் அறிவிப்பு (I.A.S., I.P.S. தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத சூசக தடை), நம்ம தமிழின தலைவர் மக்களை திசை திருப்ப (இலங்கை பிரச்சனை , 2 G ) வேண்டுமென்றே மன்மோகன் அரசை கேட்டுக்கொண்டு இருக்கலாம்.... அல்லது தமிழக மக்களை இலங்கை பிரச்சனையிலிருந்து திசை திருப்ப மத்திய அரசின் திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம்....பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் தமிழ் மக்கள் முட்டாள்களா ?? இல்லை மத்திய அரசு முட்டாளா ? இல்லை இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுகிறதே நான் முட்டாளா ? என்று....
12-மார்-2013 18:11:08 IST
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - அநியாயங்களும், அக்கிரமங்களும், லஞ்சம் ஊழல் பெருகிவிட்ட இந்த உலகில் உங்களின் இந்த அழுகுரல் மற்ற கொடூர மிருகங்களுக்கு ஒரு எச்சரிக்கை என்பதில் சந்தேகமே இல்லை....
12-மார்-2013 10:48:11 IST
ஐயா நாராயணா.... இதவிட இன்னும் 15 நாட்களில் தமிழக மீனவர்களின் எல்லா பிரச்சனைகளும் தீர்த்துவைக்கப்படும் னு சொல்லி இருந்த சும்மா நச்சுனு இருந்திருக்கும்.... அங்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்துறாங்க இதுல இலங்கை மீனவர்கள்கிட்ட என்ன பேச்சுவார்த்தை நடத்தனும்....?
09-மார்-2013 17:12:35 IST