Natrayan M : கருத்துக்கள் ( 23 )
Natrayan M
Advertisement
Advertisement
ஜனவரி
17
2018
பொது கோதாவரி - காவிரி இணைப்பு தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
சில சுய நல விரும்பிகள் இது போன்ற நதிநீர் திட்டங்களை எதிர்ப்பார்கள். ஏற்கனவே சீமான் என்ற நபர் கங்கை காவேரி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம் கங்கை நீரில் கோதுமை மட்டுமே விளையுமாம். நெல் விளையாது என்று மக்களிடம் சென்று கூறியுள்ளார். இதனை சிலர் நம்பத்தான் செய்கிறார்கள். கட்காரி அவர்கள் இந்த திட்டம் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் உலகம் முழுவதற்கும் நம்மால் உணவு கொடுக்க முடியும்.   18:59:53 IST
Rate this:
3 members
0 members
30 members
Share this Comment

ஜனவரி
10
2018
பொது ஆண்டாள் விவகாரம் செண்டலங்கார ஜீயர் சுவாமி மறுப்பு
" நீ கொண்டாடும் மற்றைய மதத்தினரிடம் இது போன்ற கேள்வியை எழுப்பி இருப்பாயா? " சரியான கருத்தை பதிவு செய்துள்ளார் ஜீயர் சுவாமிகள் இது மட்டும் போதாது. இனி வருங்காலங்களிலும் இந்து மதம் பற்றி கூறும் கருத்துக்களுக்கு பத்தி கூறவேண்டும்.   18:58:16 IST
Rate this:
2 members
0 members
31 members
Share this Comment

ஜனவரி
5
2018
பொது தமிழகத்தில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கம் மக்கள் அவதி
அரசு பேருந்துகளை தனியார் மயமாக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நிம்மதியாக இருக்கும். எப்போதுபார்த்தாலும் அரசு பேருந்துகள் நஷ்டத்தில்தான் இயகுகின்றான். இது என்றும் முடிவுக்கு வராது. பஸ் பயணமும் சரியாக இருப்பது இல்லை. மழைகாலங்களில் பேருந்துகளில் குடைபிடித்துக்கொண்டு போகும் அவலநிலை. ஆகையால் பேருந்துகளை தனியார் மயமாக்க வேண்டும். இதற்கு முன் LGB , டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் பேருந்தை இயக்கியபோது சிறப்பாக இருந்தது. அதே போல் இப்போதும் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.   20:00:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
2018
அரசியல் பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல் எச்.ராஜா
இது பெரியார் மண் என்பதே போலி வாதம். தமிழகம் வ.உ.சி., ராஜாஜி, காமராஜ் , கக்கன், பக்தவத்சலம் மற்றும் பல நல்ல தலைவர்களை கொண்டது. இந்த நல்லவர்களின் மண்தான் தமிழ் நாடு. முரண்பட்ட கருத்துக்களை அவ்வப்போது கூறிவந்த பெரியாரின் மண் என்பது குற்றமாகும்.   19:49:33 IST
Rate this:
1 members
0 members
20 members
Share this Comment

டிசம்பர்
31
2017
பொது கேரள வயல்களில் வேலை பார்க்கும் தமிழர்கள்
இந்த விவசாய தொழில் ஒன்றும் அடிமை தொழில் அல்ல. தமிழர்களின் பாரம்பரிய தொழில்தான். கேரளாவில் செய்தால் என்ன இந்தியாவில் எங்கு செய்தால் என்ன தவறு இருப்பதாக தெரியவில்லை. பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் கடுமையான வேலைகள் செய்கிறார்கள்.   15:35:28 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
31
2017
பொது ஓட்டு போட்டாச்சு ரூ.10 ஆயிரம் என்னாச்சு?
அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்தான் ஊழலில் திளைத்து வந்தார்கள் என்றால் பொது மக்களும் ஊழலில் ஒருபடி மேலே உள்ளார்கள். நூறு நாள் திட்டத்திற்கு சென்று வேலை செய்வதில்லை. இப்போது தேர்தல் வந்தால் பணம் பண்ணுகிறார்கள்.   15:26:40 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

நவம்பர்
15
2017
சினிமா எல்லா மத தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன் : கமல்ஹாசன்...
முதலில் இவர் இஸ்லாமிய மதத்தீவிரவாதம் மற்றும் கிருத்துவ மதமாற்ற தீவிரவாதம் என்று கூறவேண்டும். இதவிடுத்து இந்துதீவிரவாதம் என்று கூறுவது நகைப்புக்குரியது   21:28:43 IST
Rate this:
8 members
0 members
53 members
Share this Comment

நவம்பர்
15
2017
பொது திருப்பதியில் இனி 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்
தற்போதும் உள்ள நடைமுறையின்படி முந்நூறு ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் தனி வரிசையில் நின்று அதன்பிறகு ஒன்றாக இனிகிரார்கள். ஆனால் டிக்கெட் பரிசோதனை முடிந்ததும் அனைவரும் மிகவும் நெருக்கமாக அடித்துக்கொண்டு போகிறார்கள். குழந்தையை வைத்திருப்பவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை ஒழுங்கு படுத்தவேண்டும். இல்லாவிட்டால் ஏதேனும் ஒருநாள் மிகப்பெரிய விபரீதம் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த முந்நூறு ரூபாய் டிக்கெட்டில் வரிசையாக எந்தவித இடிபாடுகளும் இல்லாமல் மக்கள் சென்று தரிசிக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும்.   21:25:34 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

அக்டோபர்
11
2017
Rate this:
2 members
0 members
9 members
Share this Comment

செப்டம்பர்
8
2017
சினிமா தமிழ், தமிழன் என்று சொல்லி ஏமாற்றுவதா? : பா.ரஞ்சித் ஆவேசம்...
ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் பெரிய கூத்து நடந்து வருகிறது. இவர்கள் எப்படி ஜாதியை ஒழிப்பார்கள். இது ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளா. சமுதாயத்தில் வெகுகாலமாக புரையோடிக் கிடக்கின்றது. பலர் ஒரு கூட்டத்தல் ஜாதியை ஒழிப்பதாக கூறுகிறார் அடுத்த கூட்டத்தில் ஜாதியை கொண்டுதான் ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்கிறார். நமது மக்கள் இரண்டு கூட்டத்திற்கும் சென்று இரண்டுக்கும் கைதட்டுகிறார்கள். ஜாதி இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்கும். இட ஒதுக்கீடு இருக்கும் வரை ஜாதி இருக்கும். அரசியல் வாதிகள் தங்களின் சுய லாபத்திற்காக ஜாதியை பயன்படுத்துகிறார்கள்.   20:39:40 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment