தமிழர்களை கொன்றது விடுதலைப்புலிகள்தான். அமிர்தலிங்கம் , சீரிசபாரத்தினம், பத்மநாப, மாத்தைய போன்றவர்களையும் நமது நாடு பிரதமரையும் கோழைத்தனமாக கொண்றது புலிகள்தான். மக்களை கேடயமாக வைத்துக்கொண்டு இலங்கை ராணுவத்துடன் சண்டையிட்டது புலிகள்தான். கேடயமாக பயன்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இது சர்வதேச சட்டத்திற்கு எதிரானது. இப்படி தனது மக்களையே ஈவு இறக்கமிள்ளது கொண்றது பிரபாகரனின் தலைமையிலான புலிகள் இயக்கம்தான். மனித நேயமற்றவர்கள் தமிழர்கள் கொல்லப்பட்டத்திர்க்கு புலிகளே முழு பொறுப்பு. ஆகையால் இவர்களை ஆதரிப்பது நமக்கு நாமே குழிதோண்டிக்கொள்வதாகும். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூறும் புலி ஆதரவாளர்கள் ஏன் அவர் இருக்கும் இடத்தை சொல்வதில்லை. ஏன் ஒளிந்துகொண்டு இருக்க வேண்டும்?
18-மே-2013 20:20:59 IST
அவ்வப்போது இந்திய அரசியலில் தலையை காட்டி தான் இருப்பதை காட்டிக்கொள்கிறார்.சோனியா இவரும் இவரது மகனும் எங்கு சென்றாலும் அங்கு காங்கிரஸ் தோல்வியுறும் என்பதுதான் உண்மை. ஆனால் கர்நாடக தேர்தல் இவர்களுக்கு ஒரு புத்துயிர் ஊட்டலாம். அது நிரந்திரமில்லை. தன்னால்தான் கர்நாடகாவில் மாற்றம் வந்தது என்று கூறுவார். இந்திய மக்கள் செய்த பாவம்
28-ஏப்-2013 20:40:30 IST
முட்டாளின் மூலையிலே முன்னுறு பூ மலரும் அப்பாவி மக்களை கொன்று அவர்களின் ரத்தத்தை குடிக்கிறார்கள். சில தினக்களுக்கு முன் ஹைதராபாத்திலும் இந்த கொடுமை நடந்தது. யார் என்று கண்டறிந்து "பின் லேடனுக்கு" ஏற்ப்பட்ட அதே போன்ற தண்டனை வழங்க வேண்டும். இந்தியாவும் இதற்க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
16-ஏப்-2013 20:47:01 IST
தமிழ் புத்தாண்டான விஜய் ஆண்டு மிகவும் நல்லமுறையில் வெற்றி ஆண்டாக இருக்க வேண்டும் என்று எல்லாவள்ள இறைவனை பிரார்த்திப்போம். தமிழ் புத்தாண்டும் தினமலரும் பிரிக்க முடியாதது. வாழ்த்துக்கள்
14-ஏப்-2013 15:38:18 IST
இது சரியான முடிவாக தெரியவில்லை. தமிழ் பாடத்திற்கு ஐம்பது மதிப்பெண்களே போதுமானது. "ஆப்டிடுடு" பகுதிக்கு சில மதிப்பெண்கள் கொடுக்க வேண்டும். இன்றைய உலகில் தனி திறமைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வங்கி மற்றும் SSC தேர்வுகளின் அதிக அளவு திறமைதான் மதிப்பிடப்படுகிறது. பொது அறிவும் திறமையும் கண்டிப்பாக வேண்டும். கிராமப்புற மாணவர்களைப் பற்றி பேசுகிறார்கள். தமிழில் இருந்தால் கிராமப்புற மாணவர்களுக்கு நல்லது என்று கூறுகிறார்கள். அப்படியானால் நகர புற மாணவர்கள் தமிழில் ஆர்வமிள்ளதவர்கள் என்று பொருளாகிறது. இதில் நகரம் கிராமம் என்றெல்லாம் இல்லை. எல்லாம் ஒன்றுதான். தேர்வாணையம் என்பது பரீட்சையில் பாஸ் ஆவதற்கு தேர்வுனடத்துவது இல்லை. அரசுப் பணிக்கு ஆள் எடுப்பதற்க்கானது. சில சமயங்களில் அறுபது மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சில நேரங்களில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் தேர்வு பெறுவதில்லை. ஆகையால் அரசியல்வாதிகள் இதிலெல்லாம் தலைஇடுவது சரியல்ல.
14-ஏப்-2013 15:32:23 IST
நண்பனின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை தமிழர்களுக்காக போராடியவர்கள் எல்லாம் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு இவ்வளவு நடந்திருக்காது. மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து மக்களை காத்திருப்பார்கள். இனியாவது நல்லது நடக்கட்டும் தீவிரவாதத்தை ஒழித்துக்கட்டுவோம்
10-ஏப்-2013 17:28:33 IST
இவர் கூறியதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. எஸ்.சி. பிரிவை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் சங்கம் அமைத்துக்கொண்டு அதிக ஊழலில் ஈடுபடுகின்றனர். பிடிபட்டால் சங்கம் காப்பற்றி விடுகிறது. நடவடிக்கை எடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். ஒட்டு மொத்த நிர்வாகமும் ஸ்தம்பிக்கிறது இதல் நேர்மையான அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை வாழ்த்துவோம்
27-ஜன-2013 18:39:30 IST
சமீபத்தில் தலைமை செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற சாரங்கி கூட நல்லவர் என்று கேள்விப்பட்டேன். தற்போது அவர் தமிழக அரசுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரையே கூட தலைவராக நியமிக்கலாம்
அரசியல் சட்டத்தின் படி நடராஜ் மறு நியமனம் அனுமதிக்கப்படாத ஒன்று. சகாயம் மற்றும் முன்னாள் ஆணைய செயலாளர் உதய சந்திரன் கூட நியாயமானவர்தான் அனுபவமும் கூட உள்ளது எப்படியோ நேர்மையான அலுவலரை நியமித்தால் தமிழ் நாட்டுக்கு நல்லது இதனை முதல்வர் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்
16-ஜன-2013 19:31:09 IST
இந்த மாதம் அதிக விடுமுறை என்பதற்காக எந்த அரசு ஊழியரும் சந்தோசப்படவில்லை. அதிக அளவில் வருத்தமாக உள்ளனர். இந்த விடுமுறை நாட்களில் வேலை செய்தால் "வருமானம்" கிடைத்திருக்கும். லஞ்சப் பணம் குறைந்து விட்டதே என்று வருத்தத்தில் உள்ளனர். இது தான் உண்மை
27-டிச-2012 08:32:51 IST
அதிசயமாக இருக்கிறது நவம்பர் 23 ல் விண்ணப்பம் இறுதி செய்யப்பட்டு டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வு நடத்தி அதற்குள் நேர்முக தேர்வும் நடத்த உள்ளார்கள். அதிசயம் ஆனால் உண்மை. நேர்மையாக நேர்முகத்தேர்வு நடந்தால் திறமையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகமும் சிறப்பாக இருக்கும். நல்லதே நடக்கட்டும்
10-டிச-2012 20:37:53 IST