swaminathan : கருத்துக்கள் ( 55 )
swaminathan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
27
2018
பொது சிப் பொருத்திய, டெபிட் கார்டு பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
இது ஒரு பகற்கொள்ளை. இதனால் ஏழைகளுக்கு மிகவும் சிரமம் உண்டாகும்.   11:34:22 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2018
பொது சிப் பொருத்திய, டெபிட் கார்டு பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
இங்கு பிரிட்டிஷ் வங்கிகளில் சிப் பொருந்திய டெபிட் கார்டு மற்றும் அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது. .மினிமம் பேலன்ஸ் கட்டணம் கிடையாது.   11:31:15 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
3
2018
பொது மருத்துவமனையில் கருணாநிதி சென்னை வருகிறார் ஜனாதிபதி
நீங்க அமெரிக்கா நினைவாகவே இருங்க.   17:56:22 IST
Rate this:
109 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் கர்நாடகாவிற்கு 2வது தலைநகர்?
அதுபோல தமிழ் நாட்டை மேற்கு ,வடக்கு,தெற்கு என்று மூன்றாகப் பிரித்தால் நாங்கள் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள். எங்களை எங்கே வைப்பீர்கள் ? நாங்கள் தெற்கு மதுரைக்காரர்களிருந்து வேறுபட்டவர்கள். மேற்கு கோயம்புத்தூர் எங்களுக்கு அந்நியம். வடக்குச் சென்னைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. எனவே தஞ்சை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மத்திய தமிழகம் என்ற பெயரில் தனித்த சோழ மண்டலம் வேண்டும். ஹி ஹி ஹி   03:20:22 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
30
2018
பொது சர்மா வங்கி கணக்கில் ஒரு ரூபாய் டிபாசிட்
சரியான ஆம்பளையா இருந்தா என் ஏரியாவுக்கு வந்து பாரு. இதே தைரியத்தோட என் தெரு பக்கம் வந்துடாதே. அங்க நான் ரொம்ப உக்கிரமா இருப்பேன்.   15:47:43 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
23
2018
சினிமா பஞ்சாபி படத்தில் சன்னி லியோன்...
சன்னி லியோன் திரைப்படத்தைப் பொறுத்தவரை என்ன மொழிப் படம் என்பது ஒரு பொருட்டே இல்லை.   09:21:19 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
19
2018
சினிமா பிரதமர் மோடியை மீண்டும் சீண்டும் பிரகாஷ் ராஜ்...
ஒரு மனிதர் குறிப்பாக பொது வாழ்வில் ஈடுபடும் தலைவர் எப்போதும் எல்லோருடனும் அன்புடனும் மரியாதையுடனும் பழக வேண்டும். ஊழல், அராஜகம், மிரட்டி சொத்து, நகை பறிமுதல் செய்தல், கொள்ளை, சாராய வியாபாரம், அடாவடித்தனம், வெட்கமின்மை, அஹங்காரம் குரோதம் போன்றவை ஜெயலலிதாவின் இயல்பான குணங்கள். எப்போதோ ஒரு நாள் கொஞ்சம் மனிதத்தன்மையுடன் நடந்து கொண்டதைக் கண்டு தமிழ்நாட்டு மூளையற்ற பதர்கள் எல்லாம் இங்கே ஆஹா ஓஹோ எனப் புகழ்கின்றன. இதுகளுக்கு எல்லாம் ஜனநாயகம் சரிப்பட்டு வராது. தன்மானம், சுயமரியாதை, தனிமனித உரிமை போன்ற எதுவும் இவைகளுக்கு விளங்காது. தினமும் ஏழெட்டு சாட்டியடி கொடுத்து வேலை செய்யவைக்கப்படவேண்டியதுகள்.   11:00:43 IST
Rate this:
5 members
0 members
6 members
Share this Comment

மே
6
2018
பொது பாகிஸ்தான் கொடியுடன் தூய்மை இந்தியா புத்தகம் வெளியீடு
பிழை நேர்ந்ததாகக் கூறும் செய்தியில் ஒரு பிழை. படத்திலிருந்து "பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள் படிக்கவையுங்கள்" திட்டத்தில் நேர்ந்த பிழை எனத் தெளிவாகத் தெரிகிறது. தூய்மை இந்தியா திட்ட விளம்பரத்தில் இல்லை.   11:07:12 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

மார்ச்
25
2018
அரசியல் வருமாம் எய்ம்ஸ் சொல்கிறார் செல்லூர்
திரு ராகவன் நாம் அனைவரும் ஒரே நாட்டின் குடிகள்.   13:21:01 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2018
அரசியல் வருமாம் எய்ம்ஸ் சொல்கிறார் செல்லூர்
பாரத நாடு பழம் பெரும் நாடு. நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.   13:19:39 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X