Advertisement
தினமலர் முதல் பக்கம் » Bharathi அவரது கருத்துக்கள்
Bharathi : கருத்துக்கள் ( 70 )
Bharathi
Advertisement
மே
11
2013
பொது நியாயம் கிடைக்க வில்லை கருணாநிதி
எப்படி கிடைக்கும். 2009ம் ஆண்டே துரோக நாடகங்கள் அரங்கேற துவங்கின.   18:46:41 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
6
2013
பொது இந்தியா - சீனா உடன்பாடு எல்லையில் முந்தைய நிலையே தொடரும்
நம்ம எல்லையில் இருந்து சீனாகாரன் போறது சரி. நம்ம ஏன் போகணும். அது சரி, கைல காலில் விழுந்து அனுப்பியருப்போம்   05:57:20 IST
Rate this:
1 members
0 members
28 members
Share this Comment

மே
6
2013
அரசியல் விசாரணை அறிக்கையை அமைச்சர் திருத்தியது உண்மையே சி.பி.ஐ., இயக்குனர்
நீங்க அவங்ககிட்டயே ஒரு ரிபோர்டை தயாரிச்சு வாங்கி இருந்தா இந்த பிரச்சினையே இல்லை. எதுக்கு திருத்தி வாங்கனிங்க,   05:53:02 IST
Rate this:
0 members
0 members
19 members
Share this Comment

ஏப்ரல்
26
2013
Rate this:
37 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சம்பவம் கலாசாரத்தை சீரழிக்கின்றனர் : நடிகர் கமல், கவுதமி மீது புகார்
ரொம்ப நல்ல விஷயம், ஆமா, நம்ப வீட்டில இது மாதிரி இருந்தா நல்ல இருக்குமவே? இல்ல நம்ப கூட பொறந்தவ இப்படி இருந்தா எப்படி இருக்கும் வே? வீடு .. சமுதாயம்..நாடு..சரியா?   13:03:57 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஏப்ரல்
25
2013
சம்பவம் கலாசாரத்தை சீரழிக்கின்றனர் : நடிகர் கமல், கவுதமி மீது புகார்
நானும் விஸ்வரூபம் பிரச்சனையில் பெரும்பாலோனோர் போலவே கமலை ஆதரித்தேன். அதற்காக அவர் செய்யும் முட்டாள் தனத்தை எல்லாம் பொறுத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. கணவன் மனைவி இல்லை, ஆனால் உடலுறவு இருக்கிறதாம்.இது என்ன உறவு. தலை காய்ந்தவன், பணம் இல்லாதவள் செய்தால் இந்த மாதிரி முறையில் உடலுறவை வைத்துக்கொண்டால் அதற்க்கு சமுதாயம் சொல்லும் பெயர் என்ன. சட்டத்தின் அணுகுமுறை எதுவாக இருக்கும்    17:14:15 IST
Rate this:
141 members
1 members
117 members
Share this Comment

மார்ச்
27
2013
அரசியல் வீடு வீடாக சென்று ஆதரவை திரட்ட ஆலோசனை: வெற்றி பெறுமா விஜயகாந்த் திட்டம்?
மக்கள் பிரச்சனைக்காக முதலில் போராடுட்டும்   10:03:56 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

மார்ச்
27
2013
அரசியல் இலங்கை தமிழர்களிடம் பொது ஓட்டெடுப்பு: ஐ.நா.,வை வலியுறுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை
மரியா, ஜெயலலிதா ஆடுவது நாடகம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அவ்வாறு இருப்பினும் இந்த தைரியமான நாடகத்தை ஆடுவதற்கு உங்கள் தலைவருக்கு அப்போது தைரியம், துப்பு இல்லை. உண்ணாவிரதம், பந்த் என்று தானே ஏமாற்றினார்.ஈழம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதித்தார்   09:57:19 IST
Rate this:
51 members
1 members
14 members
Share this Comment

மார்ச்
27
2013
பொது சிங்களவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள்: இலங்கை தூதரின் பிரசாரத்தால் பரபரப்பு
ரொம்ப நன்றிங்க. அப்போ இலங்கையை இந்தியாவோட இணைச்சிடலாம்.   11:07:29 IST
Rate this:
0 members
1 members
37 members
Share this Comment

மார்ச்
24
2013
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment