அம்மா " யானை மிதித்த குடும்பத்திற்கு மூன்று லட்சம் , கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஒரு லட்சமா? என்ன கொடுமை இது? பாவம கொஞ்சம் கருணை காட்டுங்கள்.
25-டிச-2012 12:11:46 IST
அய்யா செருப்புக்காக காலை குறைக்க வேண்டியது தானே. மாளிகைக்கு பின்னாடி 300 மீட்டார் மண்ணை யும் பெரிய பாராங்கல்லையும் போட்டு கடலை தூற்று விட்டால் மாளிகைக்கும் பெலம், பிரச்சனையும் முடிந்து விடும். சங்கை ஊதி சவுண்டு விடாதீர்கள் தயவுசெய்து .
24-டிச-2012 12:40:55 IST