வால்மார்ட வாழவைக்கும் அய்யா பெருசு, டீசல் விலை மட்டும் இல்ல, எந்த உயர்வையும் மத்திய அரசு குறைக்க மாட்டாங்கன்னு உங்களுக்கு நல்லா தெரியும், நீங்க அப்படியும் ஆதரவ வாபஸ் வாங்கமாடீங்கன்னு, இப்படித்தான் ஏதாவது அடிகடி லூசுமாதிரி பேசுவீங்கன்னு எங்க எல்லாருக்கும் தெரியும், மானங்கெட்ட பொழப்புடா.
19-ஜன-2013 06:04:25 IST