S.J.ANANTH : கருத்துக்கள் ( 92 )
S.J.ANANTH
Advertisement
Advertisement
செப்டம்பர்
17
2018
அரசியல் " சமூகத்திற்காக உழைக்கும் ஆர்.எஸ்.எஸ்., " - மோகன் பகவத்
உங்களுக்கு மட்டுமேதேச பக்தி உண்டு, மற்றவர்களுக்கு இல்லை தானே... ஏன் கீழ் இறங்கி பக்தி இல்லாதவர்களிடம் வரவேண்டும்..காலம் மாறி போச்சு...ஐயா. மத போதை ஏற்றி எவ்வளவு நேரம் மக்களை வைத்திருக்க முடியும். வேலை வாய்ப்பு இல்லை, விலை வாசி பொய்யான வாக்குறுதிகள்..பண மதிப்பிழப்பு, ஆட்டம் காணும் ஆட்சி.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பிரயோஜனமில்லை. சக இந்தியர்களை மனிதனாக மதியுங்கள் இப்போது கூட சொல்லாம்..... முப்பது கோடி முகமுடையாள்..செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள். இதை நீங்கள் மாற்ற நினைக்கிறீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியா. சக ஜெய்கிந்த்.   20:00:47 IST
Rate this:
30 members
0 members
28 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் பா.ஜ., எம்.பி., காலை கழுவி, தீர்த்தமாக குடித்த தொண்டர்
நல்ல வேளை.. இங்க சொர்ப்பம் பேர் முட்டாளாய் (தெர்மோகோள்) இருந்தாலும் இவ்வளவு அடி முட்டாளாய் இல்லை.   19:40:29 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
அரசியல் பா.ஜ.,வுக்காக பிரசாரம் செய்ய மாட்டேன் ராம்தேவ்
சீ சீ இந்த பழம் புளிக்கும   14:20:57 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
8
2018
உலகம் இந்தியா, சீனாவுக்கான மானியத்தை நிறுத்த டிரம்ப் விருப்பம்
கத்துக்குட்டி மாலத்தீவு கூட எட்டி உதைக்கும் காலத்தில் வாழ்கிறோம்... சொம்புகள் டரம்பின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தது மக்கள் மறக்க நியாயமில்லை.... டரம்பின் மகளை வரவேற்ற வாய் சவடால் மன்னன்...ம் ....என்ன சொல்ல .. கஷ்ட காலம்தான் ..இவர்கள் இருக்கும் வரை   20:24:05 IST
Rate this:
11 members
9 members
27 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது இடைத்தரகர் தொல்லை இருக்காது அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
ஏதோ மோடி சர்கார் கொண்டு வந்த திட்டம்னு சொல்லி சங்கூதும் சங்கிகளே கொஞ்சம் கூகுளில் தேடி பாருங்கள்.. அச்சாரம் எப்போது போடபட்டது என்று.. வேண்டுமானால் சுவச் பாரத் திட்டம் பத்தி தாராளமா கூவுங்க   23:29:31 IST
Rate this:
2 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகோய்
ANANDAKANNAN K நீதியில என்ன ரகசியம் வேண்டி கிடக்குதுனு தெரியல.. வெளிப்படைத்தன்மை நல்லது தானே. சங்கிகள் சந்தேக கண்ணோட்டத்தோட பாக்கிறாங்க   22:25:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
1
2018
பொது மக்களை நாடி செல்லும் வங்கி சேவை பிரதமர்
இது முந்தைய அரசாங்கத்தினால் தொடங்கப்பட்ட திட்டம் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...எதோ மோடி பெயரை இந்த திட்டம் சொல்லும்... என்று சொல்லுவது அறியாமையின் உச்ச கட்டம் ....இவர் தொடங்கிய சுவட்ச பாரத் என்னாச்சு ...டிஜிட்டல் இந்தியா ... இன்னும் பல ... காணாமல் போன நிலையில் தான் உள்ளது..   20:34:10 IST
Rate this:
8 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2018
அரசியல் கொள்முதல் ஏன் சின்ஹா கேள்வி
பக்தாள் உங்கள் திமிரான பேச்சுக்கள் யாருக்கு வேண்டும் ? களங்கத்தை களைய உலகம் சுற்றும் வாலிபனுக்கு உங்கள் ஆலோசனையை கூறுங்கள். சமுகத்தை அடக்க நினைப்பது வீண்.   07:27:45 IST
Rate this:
3 members
0 members
56 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2018
அரசியல் பலத்தை நிரூபிக்க அழகிரி அதிரடி வியூகம்!
புஸ்வாணத்துக்கு வால் புடிச்சு ஒரு புரயோசனமும் இல்ல ஓய்   08:09:07 IST
Rate this:
5 members
2 members
9 members
Share this Comment

ஜூலை
28
2018
அரசியல் ரபேல் போர் விமானங்களை பராமரிக்க மோடியின் நண்பருக்கு ரூ. 1 லட்சம் கோடி - ராகுல் குற்றச்சாட்டு
கடந்த தேரதலில் 2ஜியை வைத்து நன்றாக படம் எடுத்தது மறந்து போய் விட்டதா பக்தா? இவர்கள் சொன்ன வேலை வாய்ப்பு எத்தனை இளைஞனுக்கு கிடடைத்து. பேச்சை மட்டுமே மூலதனமாக கொண்டு நான்கு ஆண்டு கடந்து விட்ட நிலையில் அறிவித்த.. திட்டங்கள்.. நிதிகளின் நிலை குறித்த அறிவிப்புகள் ஏதாவது உண்டா? லோக்பால் நிலை என்ன ..ஏன் கொண்டு வர மறுக்கிறார்கள் என்றாவது சிந்தனை செய்தாயா இளைஞனே ...சக மனிதர்களிடையே வெறுப்பினை விதைத்தது தான் இவர்கள் செய்த உருப்படியான வேலை   10:08:57 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X