என்று தணியும் இந்த ஆண் குழந்தை மோஹம்.எத்தனை அன்னை தெரசாக்களும் ,இந்திரா காந்தியும் எங்கள் மண்ணில் பிஞ்சிலேயே புதையுண்டனரோ? பெற்றவளும் பெண்தானே,உடன் பிறந்தவளும் பெண்தானே,உடன் வருபவளும் பெண்தானே,தாயாய்,சேயாய்,தமக்கையாய் காலமெல்லாம் உடன் வந்து காணாமல் போகும் பெண் ஜென்மமே நாம் என்ன பாவம் செய்தோம்?
07-பிப்-2013 01:49:09 IST
சமய தீவிரவாதிகள் உள்ள நாட்டில் உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ்வதை விட அவர்கள் இந்தியாவுக்கே வந்து விட விரும்பினால் இந்திய அரசு அவர்களை அனுமதிக்க வேண்டும்.
14-டிச-2012 01:52:47 IST