Advertisement
Thanjaithamilan : கருத்துக்கள் ( 97 )
Thanjaithamilan
Advertisement
Advertisement
ஏப்ரல்
3
2013
பொது விடைத்தாள் கட்டுகளை பார்சல் லாரியில் அனுப்பும் திட்டத்திற்கு மாற, தேர்வுத்துறை ஆலோசனை
தபால் துறை நலிவடைந்து விட்டது. அதில் தற்சமயம் பல புதிய திட்டங்கள் செயல் படுத்த பட்டு வந்தாலும், மிக குறைந்த சம்பளம் பெரும் மத்திய அரசு ஊழியர்கள் யார் என்று கேட்டால் அது தபால் துறைதான். மேலும் ஆள் பற்றாகுறை. அவர்களை மட்டும் குற்றம் சொல்வது வீண் வேலை. எத்தனையோ கார்கோ சர்வீஸ், மற்றும் கூரியர் சர்வீஸ், அனுபவம் வாய்ந்த டி.வீ.எஸ். போன்ற நிறுவனங்கள் இருக்கும் போது நிச்சயம் இந்த ஒரு நல்ல விசயத்துக்காக நிச்சயமாக அவர்களுடன் ஆலோசனை செய்யலாமே. அல்லது அரசு பேருந்துகளை, அந்த அந்த பள்ளிகளுக்கே அனுப்பி, பரிட்சை நேரத்தில் டுட்டி பார்க்கும் தலைமை ஆசிரியரிடம் (அவரும் கவர்மெண்ட் சம்பளம் வாங்குபவர்தானே) அந்த அந்த மாவட்ட திருத்தும் மையங்களுக்கு அனுப்ப வேண்டியதுதானே. இன்றைய எத்தனையோ அட்வான்ஸ் காலங்களில் நாம் சென்று கொண்டிருக்கும் போது, மாணவர்களின் வாழ்கையில் அரசு விளையாடுவது மிகவும் வெட்கப்பட பட வேண்டிய விஷயம். கல்வித்துறையில் அனுபவமிக்கவர்கள் இல்லையோ:? இதற்கு இன்று நல்லதொரு முடிவு அரசு இன்றே எடுக்க வேண்டும், இந்த விசயத்தில் விளையாடிய ... களுக்கு சரியான கடுமையான தண்டனையும் வழங்க வேண்டும்.   11:26:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
2
2013
அரசியல் பிற மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள்: சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு
"வயிறுக்கு சோறு இல்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று கவி சக்ரவர்த்தி பாரதி பாடினானே.... மாதத்திற்கு 30,000 மேல சம்பாதிப்பவர்களுக்கு வேண்டுமானால் இத் திட்டம் கேலியாக தெரியலாம். அன்றாட தினக்கூலி வேலை செய்யும் பாமரமக்களுக்கும், வேலை கிடைக்காமல்-வேலை தேடும் அனைவருக்கும் இத் திட்டம் வர பிரசாதம். மேலும் அண்ணாச்சி கடைகளில் விற்கும் விலைகளை பார்த்தால் பசியே எடுக்காது. ஹோட்டல் முதலாளிகளை ஏன் இந்த அளவுக்கு அதிக விலையில் விற்க்குரீர்கள் என்று கேட்க துணிவில்லா மக்கள்தான் நாம். இன்றுள்ள நிலையில் 50 ரூபாக்கு குறஞ்சி எந்த ஹோட்டல்லயாவது சாப்பிட முடியுமா.... முடியாதவர்களுகுதான் இந்த உணவகம். முதல்வர் எது செய்தாலும் நன்கு யோசித்துதான் செய்கிறார். வாழ்க வளமுடன் பல்லாண்டு.   16:54:59 IST
Rate this:
113 members
2 members
94 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
கோர்ட் சேது சமுத்திர திட்ட விவகாரம்: தமிழக அரசின் முடிவு என்ன?
நன்று... நான் தமிழில் பதிவு செய்ய விழைந்த எண்ணங்களை அருமையாக பதிவு செய்து விட்டீர்கள். இந்தியாவிற்கு அதிக வருமானத்தையும், அந்நிய வருமானத்தையும், முதலீட்டையும் கொண்டு வரும் அருமையான் திட்டம். திட்டத்தை செயல் படுத்த விடாமல் பின்னால் வேலை செய்யும் பீ. ஜெ.பீ, இலங்கை, சீனாவும் - தான் முக்கிய காரணம். தமிழகத்தின் மூலம் மத்திய அரசுக்கு நல்ல வருமானமும் கிடைக்க கூடிய இந்த திட்டம் உடனே செயல் படுத்த வேண்டும்..   11:32:49 IST
Rate this:
6 members
0 members
11 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
பொது தமிழகம் முழுவதும் நாளை கல்லூரிகள் திறப்பு : திட்டமிட்டபடி தேர்வுகளை நடத்த முடிவு
மாணவர்களுக்கு இன்னும் சுமை கூடிவிட்டது. 2 வார கால படிப்பு, கல்லூரிகளை கூடுதல் நாள் திறந்திருக்க முடியாது. அடுத்த வருட படிப்பும் தள்ளி போகும். இன்றுதான் ஒரு "இலங்கைத்தமிழன்" உண்மைய சொல்லி இருக்கார்... அவருக்கு ஒரு சபாஸ்...   10:48:47 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
1
2013
பொது "விடைத்தாள் சேதத்துக்கு ரயில்வே பொறுப்பில்லை' : அமைச்சருக்கு ரயில்வே பி.ஆர்.ஓ., விளக்கம்
பரீட்சைக்கு மாணவர்களை " பிட்" அடிக்காமல் இருக்க பறக்கும்படை "பறந்து, பறந்து" செக் பன்றார்களே, ஏன் அவர்களே விடைத்தாள் கட்டுகளை திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லலாமே... வோட்டு பெட்டியெ விட, வோட்டு போட போகும் வருங்கால இந்திய தூண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமா....? அந்த பள்ளிக்கு சென்ற பறக்கும் படையெய் முதலில் விசாரிக்க வேண்டும். பின்னர் ரயில்ய்வே, போஸ்டல் இரண்டையும் விசாரிக்கலாம்....   10:19:35 IST
Rate this:
2 members
0 members
44 members
Share this Comment

மார்ச்
30
2013
பொது தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? கையை பிசைகிறது கல்வித்துறை
5 வளையாதது 50 வளையாது .... படிக்கிற வயசுல படிக்கணும், நீயெல்லாம் படிச்சி, வேலக்கி போயி, கல்யாணம்-காச்சி முடுச்சி புள்ள குட்டிங்கள படிக்க வகிரப்ப தெரியும் "படிப்போட அருமை" என்னன்னு... போய் படிக்கிற வழிய பாரு.... இந்திய அரசுக்கு, வெளி நாட்டு கொள்கைகளை சொல்லிதர, மாணவர்களாகிய நீங்கள், படித்து பட்டம் வாங்கி, பின்னர் அரசியலுக்கு வந்து, மற்ற நாடுகளுக்கு பாடம் நடத்தலாம்..... .   11:26:54 IST
Rate this:
1 members
1 members
33 members
Share this Comment

மார்ச்
30
2013
பொது தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு எப்போது? கையை பிசைகிறது கல்வித்துறை
மாணவர்களை வீட்டிலிருந்து படிக்கதான் அனுப்பனங்க..... அரசும் படிப்பு சொல்லி கொடுக்கத்தான் கல்லூரிகளை நடத்திகினு இருந்தாங்க.... மாணவர்கள் படிப்பை விட்டுட்டு போராட்டத்துக்கு போயிட்டு கல்லூரிக்கு வரல.... அதனாலதான் மாணவர்களுக்கு ஏதும் பிரச்னை வந்திர கூடாதுன்னு கல்லூரிய மூடிருக்கங்க .... நீங்க கொயம்பத்தூர்ல இருக்கீங்களா... இல்ல "வெளிநாட்ல" இருக்க கொயம்பத்தூர்ல இருக்கீங்களா...?????????   10:50:50 IST
Rate this:
38 members
1 members
11 members
Share this Comment

மார்ச்
29
2013
சம்பவம் பார்சலில் அனுப்பப்பட்ட 10ம் வகுப்பு விடைத்தாள்: ரயில் பாதையில் சிதறி கிடந்த அவலம்
மிகவும் பொறுப்புடன் செயல்படும் தபால் தந்தி அலுவலகம், ஆர் எம் எஸ் - ல் எப்படி இவுளவு பெரிய தவறு என்பது தெரியவில்லை. இனிமேல் தவறு ஏற்படாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க பட வேண்டும். தொலைந்த விடை தாள்களுக்கு மாணவர்களை பழிவாங்காமல் அந்தப்பள்ளியில் தேர்வு எழுதிய மாணவ மணிகளுக்கு அனைவருக்கும் பாஸ் மார்க் போடவேண்டும். ,   15:35:56 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

மார்ச்
29
2013
அரசியல் தமிழக சட்டசபை தீர்மானம் மத்திய அரசு ஏற்காது: குர்ஷித்
தமிழர்களை ஏமாற்றியே பழக்கப்பட்ட உங்களுக்கு, தமிழன் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன. உங்களுக்கான தீர்ப்பு முன்பே எழுதப்பட்டு விட்டது. தமிழன் இந்த விசயத்தில் ஏமாற்றபட்டவனாக மத்தியில் நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ்நாடு நினைத்தால் உங்களுக்கு எல்லாவிதமான நெருக்கடியும் தர முடியும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் என்பதை பீ ஜெ பீ , காங்கிரஸ் இரண்டுக்கும் சேர்த்துதான் சொல்கிறோம்.    10:16:08 IST
Rate this:
27 members
0 members
30 members
Share this Comment

மார்ச்
27
2013
அரசியல் இலங்கை தமிழர்களிடம் பொது ஓட்டெடுப்பு: ஐ.நா.,வை வலியுறுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை
சிலருக்கு சுய புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை என்பார்கள், அதுபோலதான் திரு சுப்பிரமணியன் சொல்ல வரும் கருத்துக்களின் ஆழத்தையும், அழகையும் ரசிக்க தெரியாத சிலர் "மாற்றி" யோசிக்கின்றனர். முதல்வர் ஜெயா அவர்கள் மிக அழகாக இந்த விஷயத்தை அணுகுகிறார். இது போல பல நல்ல விசயங்களில் அவர் ஈடுபடும் போது, அவரின் கவனத்தை திசை திருப்புவது போல பல செயல்கள் நடக்கின்றன. கல்விக்கும், மாணவ செல்வங்களுக்காக அவரின் இந்த ஈடுபாட்டை (நேற்று சட்ட சபையில் மாணவர்களுக்கு அவரின் அறிவுரை) இதைவிட ஒரு பெற்றோர் கூட சொல்ல முடியாது. இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதுபோல் மாணவர்கலின்மேல் உள்ள அன்பால், செல்லமாக ஒரு அறிவுரை. அதுபோலதான் திரு கார்த்திக்கை மிக அழகாக இந்தியாவால், தமிழகதினால் எதை, எதை நம்மால் சாதிக்க முடியும் என்று திரு சுப்பிரமணியன் சொல்கிறார். இன்றைய மிக பெரிய அரசியல்வாதிகள் கூட யோசிக்க முடியாத ஒரு அழகான விஷயம் தினமலர் மூலம் அலசபடுகிறது. 1) உலகளாவிய தமிழர்களிடம் ஓட்டெடுப்பு நடத்தினால் கூட, தனி ஈழம் அமைந்தால் கூட வெளிநாடு வாழ் தமிழர்கள் நிச்சயமாக வந்து இலங்கையில் குடியேறுவார்கள ? 2) மீண்டும் இது போன்ற ஒரு உள்ளநாட்டு போர் வராது என்று இலங்கையில் இருந்து தப்பி சென்ற புலிகள் (?) (சிங்களர்களின் இந்த எதிர்கால பயம்) மீண்டும் ஒரு போரை துவங்கமாட்டர்கள் எனபதற்கு உதிரவாததிர்க்கான ஓட்டெடுப்பு 3) தனிஈழம் அமைந்த பின் தமிழகத்தின் உடனான கொள்கை மற்றும் நட்ப்புக்கான, வரைமுரைகளுக்கான வாக்கெடுப்பு 4) தனி ஈழம் அமைந்தால் அது ஒரு தனி நாடு, எனவே அதில் ஆட்சிநடத்தும் ஆட்சியாளர்கள், தங்களின் அரசியல் கொள்கை என்ன என்பதற்கான தெளிவான அறிக்கை 5) தமிழீழம் அடைத்தபின் சீனாவோ, அமெரிக்கவோ, ரஷ்யாவோ, அதனுடன் ஏற்படுத்திக்கொள்ளும் ராணுவ உதவிகள் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அதனால் ஏற்படும் அச்சுறுத்தல். 6) சிங்கள நாட்டுக்கும் தமிழ் ஈழ நாட்டுக்கும் சண்டை ஏற்பட்டால் (முன்பு "இந்தியர்", பின்பு அதே இந்தியர் "பாகிஸ்தானியர்", "பங்களாதேசியர்", " நாளை காஸ்மீர் நம்மை விட்டு சென்றால் "காஷ்மீரர்" அவுளவுதான்) அதற்கு யார் வந்து பஞ்சாயத்து பேசுவது. இது போன்று எல்லாவற்றையும் உஒசிக்க வேண்டும். தனி ஈழம் வேண்டும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள தமிழ்கள் மட்டும்தான் பேசுகிறார்கள். ஆனால் திரு கார்த்திக் மட்டுமே தனி தமிழ் ஈழம் பற்றி பேசுகிறார். ஒரு இலங்கை தமிழன் கூட இதுபற்றி இன்று ( பிரபாகரன் மறைவுக்கு பின் ) பேசுவது போல தெரியவில்லை. வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களிடமும் தனி ஈழம் என்ற பேச்சு தற்சமயம் இல்லை. ஒன்றை கூறி கொள்ள ஆசை படுகிறேன். " தனி ஈழ தமிழ்நாடு" அமைந்தால் 'இந்திய தமிழ்நாடுக்கு" தான் தலைவலிகள் அதிகம்.    16:32:36 IST
Rate this:
3 members
0 members
31 members
Share this Comment