அதில் வேலை பார்க்கிற தோழர்களை பற்றி கொஞ்சம் எண்ணி பாருங்கள்....எல்லா தொழிற்சாலைகளிலும் நன்மை மற்றும் தீமை உள்ளது...எந்த ஒரு விஷ்யதளையும் நன்மை மட்டும் கிடைக்காது .....
30-மார்-2013 19:17:20 IST
மதுரையில் சஹாயம் என்று சொன்னாலே விசில் ச்த்தம் காதை பிளக்கும்..அந்த அளவுக்கு நேர்மையான அதிகாரி இவர் போன்ற ஆட்கள் நாட்டை ஆழ வேண்டும்...
31-டிச-2012 11:09:30 IST
சொன்ன வாக்கை அம்மா கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும்...தமிழ் நாட்டில் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி மின் வெட்டு அமல் படுத்த வேண்டும்....மின் பற்றாகுறை தீரும் வரை...( இது எப்ப நடக்கும்னு தான் தெரியல )
26-டிச-2012 11:53:23 IST
முதலில் அனைவர்க்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...சென்ற ஆட்சியை விட இந்த ஆட்சி அருமை...அனால் மின்,பஸ்,விலைவாசி கட்டணங்கள் குறைக்க வேண்டும்....மின் தடையை நீக்க வேண்டும் அப்படி நீக்கினால் எத்தன தொகுதிக்கு தேர்தல் வந்தாலும் அம்மா தான் வெற்றி...
13-ஏப்-2012 16:36:58 IST