தென் மாவட்டத்தில் ஆண்டுக்கு 1000 பேர் ஜாதி மோதலில் சாகிறார்கள். முதலில் அதை பற்றி கவலை படுங்கள் , ஜவஹருல்லா பற்றி பின்பு kavalaipadalam.
09-பிப்-2013 12:54:48 IST
ஓவேசி பேசின ஜெயில்,மோடி/பால்தாக்கரே பேசின தலைவர் பதவி ???? . பிஜேபி / ரஸ் எப்போதும் இந்தியாவின் ஆட்சி கைபற்றமுடியது அவர்கள் பிரிவினை VATHATHAI மறக்கிர வரை.இந்தியாவில் தீவரவாதம் முடியும் ஒரு சில இந்து தலைவர்கள் மத கலவரம் செய்யாமல் இருந்தால்.வாஜ்பாய் போல் தலைவர்கள் பிஜேபி இல் இருந்தால் அடுத்த ஆட்சி பிஜேபி தான்..
21-ஜன-2013 10:50:16 IST
டெல்லி சட்டம் ஒழுங்கு காவல் துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது, இதில் மாநில அரசுக்கு தொடர்பில்லை, இதில் மாநில காங்கிரெஸ் குறை கூற முடியாது.
26-டிச-2012 12:26:09 IST
கல்யாண்சிங் இப்போ செல்ல காசு, அதனால் தான் முலாயம் சிங் கழட்டி விட்டார் ,இவர் வருவதால் ,பிஜேபி ஒன்னும் உத்தர பிரதேசதில் கழட்ட போவது இல்லை.
17-டிச-2012 20:30:34 IST
இது போதும் காங்கிரெஸ் வெற்றி பெற, உங்க மோடி - மஸ்தான் வேலை குஜராத் மக்கள் ஏமாறுவார்கள், 2014 காங்கிரஸ் காற்று வீச தொடங்கி விட்டது. பிஜேபி குஜராத் எலச்சன் அப்புறம் உட்புசலில் தவிக்கும், இது,இது தான் காங்கிரஸ் எதிபார்க்கும்.
12-டிச-2012 11:19:43 IST
குஜராத் மக்கள் உண்மையை புரிந்துகொண்டால் சரி.அவர்கள் பொய் நடிப்பிலும் ,பொய் பிரச்சாரத்திலும் எம்மந்து உள்ளார்கள். ஜாகோ இந்திய ,ஜாகோ குஜராத்
05-டிச-2012 10:55:01 IST
அடுத்து மலர போவது காங்கிரஸ் ஆட்சி தான். ரீசன் பிஜேபி இப்போது உட்கட்சி பூசலில் உள்ளது ,மேலும் மத்திய ஆட்சிக்கு எதிரான எந்த தில்லாலங்கடியும் எடுபடவில்லை. அன்னா சைலன்ட், கஜ்ரிவால் ஊசி வெடி எதுவும் எடுபடவில்லை. மேலும் தினமலரில் கருது சொல்லும் மக்கள் 90 % பிஜேபி மற்றும் RSS தொடர்புடையவர் ,அவர்கள் காங்கிரஸ் மற்றும் DMK எதிரவானவர்கள் அவர்களுடைய ஆதங்கம் எடுபடாது. மேலும் அவர்கள் எண்ணம் நம்மவர் ஆட்சி நட்த்துனும் என்று அதுவும் பகல் கனவு மாதிரிதான்.
28-நவ-2012 11:12:02 IST