Advertisement
gopalakrishnan saminathan : கருத்துக்கள் ( 567 )
gopalakrishnan saminathan
Advertisement
Advertisement
மார்ச்
31
2015
அரசியல் தனிப்பட்ட ஒருவரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோட்டூர்புரம் அண்ணா நூலகம் பாழ்
இவர் அறிக்கை எல்லாம் கேட்கின்ற அளவிற்கு இன்றைக்கி தமிழக மக்கள் முட்டாளாக இல்லை. நூலகத்தில் போய் படிப்பதை விட இன்றைக்கி அம்மா அனைத்து மாணவர்களும் லேப் டாப் வழங்கி மாணவனின் குடும்பத்தையே அறிவாளிகலாக்கி யாரு அறிக்கையும் கேட்டு ஏமாற அளவிற்கு அம்மா ஆட்சியில் மக்களை வைத்து இருக்கிறார்கள். அண்ணா நூலகம் விரைவில் அரசு அலுவல் கட்டிடமாக மாறாமல் இருக்க இந்த மாதிரியான அறிக்கைகள் விடாமல் இருந்தால் தானாக நூலகம் சிறப்புடன் நடக்கும்   10:05:55 IST
Rate this:
318 members
0 members
11 members
Share this Comment

மார்ச்
31
2015
அரசியல் தனிப்பட்ட ஒருவரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக கோட்டூர்புரம் அண்ணா நூலகம் பாழ்
சொந்தமாகவே சிந்தனை செய்ய விடாமல் சுயநலத்திற்காகவே தொண்டர்களை அறிவிலக்க செய்தது திமுக தலைவர் தான். இவர் வாய திறந்தாலும் ஏதும் நடக்காது. உலக அளவில் இவருக்கு சொம்பு தூக்கிகள் இருந்தாலும் எடுத்து சொல்ல ஆளில்லாமல் 92 வயதில் உருப்படாத அறிக்கை விட்டுகிட்டே இருக்கிறார். அழகிரியை விட்டு அறிவு சொல்ல சொல்லுங்கள். அமைதியாக இருப்பார்.   09:55:58 IST
Rate this:
309 members
2 members
16 members
Share this Comment

மார்ச்
29
2015
அரசியல் ஜெ., வழிகாட்டலில் தமிழக அரசு இயங்கலாமா?கருணாநிதி கேள்வி
யோக்கியமான தலைவரு சொல்றாரு தமிழ் நாடு மக்கள் இவர் சொன்ன உடனே கேட்டு விடுவார்கள் என்ற நினைப்பு இவரெல்லாம் பேச நாமும் கேட்க கூடிய கட்டாயத்திற்கு தினமலர் நாளிதழ் வாசகர்களை கட்டாய படுத்துகின்றது இவர் அறிக்கை ரெண்டு நாளா இல்லாமல் இருந்தது தினமலர் வாசகர்கள் நன்றாக நாளிதழ் படித்தார்கள்   09:31:25 IST
Rate this:
230 members
0 members
173 members
Share this Comment

மார்ச்
28
2015
சம்பவம் துப்பாக்கியுடன் போலீஸ் தப்பி ஓட்டம்
போலிசே ஓட்டமா நல்ல மாநிலம்   16:44:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
25
2015
அரசியல் சட்டசபையில் தி.மு.க., வெளிநடப்பு
2011முதல் வெளி நடப்பே செய்த கட்சி திருட்டு தி மு க புதுசா வெளி நடப்பு செய்து தமிழக மக்களை திசை திருப்ப முயற்சி எடுக்குறார் போல அப்பனும் மகனும் எத்தனை குட்டி கரணம் போட்டாலும் மக்கள் உங்களை மன்னிக்கவே மாட்டார்கள் தலைவா எத்தனை கருது கந்தசாமி வந்தாலும் பாட்சா பலிக்காது எதன்களே   01:44:07 IST
Rate this:
3 members
0 members
78 members
Share this Comment

மார்ச்
26
2015
அரசியல் நிதி நெருக்கடி மத்திய அரசு கவனத்துக்கு செல்லாதது ஏன்?
தமிழ் நாட்டுல காங்கிரஸ் என்று ஒன்று இருந்தால் 2ஜி இல் ராஜா கனிமொழி மற்றும் கருணாநிதி குடும்பமே 1 1/2 லட்சம் கோடி ஊழல் நடந்தப்ப இ வி கே எஸ் இளங்கோவன் அதை கேட்க வில்லை. இப்போ தான் அறிவு முளைததாக்கும். இந்த கவலை ஏன் காங்கிரஸ் ஆட்சில் இருக்கும் போது வரவில்லை. சவாரி செய்ய தி மு க என்ற கொள்ளை கூட்டம் தேவை பட்டதல தானே காங்கிரஸ் தலைவா அடைக்கலம் கொடுத்தது உங்களுக்கு நல்ல யோசனை சொல்லி கொடுக்க நல்ல ஆள் தேவை இப்பொழுது கவலை இல்லை குஷ்பு வந்து விட்டாச்சி காங்கிரசை வளர்க்க பாருங்கள் தலைவரே   01:32:34 IST
Rate this:
99 members
0 members
12 members
Share this Comment

மார்ச்
26
2015
அரசியல் நிதி நெருக்கடி மத்திய அரசு கவனத்துக்கு செல்லாதது ஏன்?
2006முதல் 2011 வரை தமிழ் நாட்டில் மின்சாரமே இல்லாமல் தமிழகம் இருண்டு போய் கிடந்தது அதுவரையும் கூட்டணியில் இருந்த தி மு க ஏன் மதிய அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வில்லை என்பதை கருணாநிதி பதில் சொல்லுவாரா இவருக்கு சப்போர்ட்டா ஒன்று புரியாத வெங்காயம் எல்லாம் விவாதம் பண்ணுமே பினாத்தும்   01:19:08 IST
Rate this:
103 members
1 members
19 members
Share this Comment

மார்ச்
24
2015
உலகம் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 150 பேர் பரிதாப பலி
இதில் அரசியல் காமடி வேண்டாமே   21:20:20 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
24
2015
ட் விட் செய்திகள் கருணாநிதி ட்வீட்ஸ்
அனுபவத்தை கரெக்டாக பகிர்ந்துள்ளார் 1974ஆம் ஆண்டு இவரால் இன்று வரை தமிழக விவசாயிகள் பட்ட துன்பங்கள் அளவுண்டா அந்த அனுபவம்   01:43:25 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
24
2015
உலகம் பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் விமானம் மோதி 150 பேர் பரிதாப பலி
விபத்துக்கு உள்ளான பயணிகள் குடும்பத்தாருக்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன்   01:08:21 IST
Rate this:
0 members
0 members
15 members
Share this Comment