Advertisement
gopalakrishnan saminathan : கருத்துக்கள் ( 617 )
gopalakrishnan saminathan
Advertisement
Advertisement
ஜூன்
18
2015
அரசியல் செம்மரம் கடத்தல் வழக்கு கருணாநிதி கோரிக்கை
அது சரி தலைவரே 2ஜி வழக்க நல்லா யார் விசாரிப்பாங்க அதையும் சொல்லுங்க   00:54:58 IST
Rate this:
2 members
0 members
48 members
Share this Comment

ஜூன்
16
2015
அரசியல் 90 சீட் தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க., நிபந்தனை கருணாநிதியின் மெகா கூட்டணி ஆசைக்கு சிக்கல்
மாப்பு வசிபுட்டாண்டா ஆப்பு இவனை நம்பியவன்கெல்லாம் இதுதாண்டாகதி 93 வயதானாலும் அரசியலிலே திமுக தன்னிலை பெற முடியவில்லையே நிலை கெட்ட தலைவரிடதிலெல்லாம் கையேந்த வேண்டியதா? திருட்டு மு க என்று பெயர் எடுக்காமல் இருந்தால் இந்த நிலமைக்கி ஆளாக வேண்டியது இல்லையே   01:48:12 IST
Rate this:
0 members
1 members
246 members
Share this Comment

ஜூன்
9
2015
அரசியல் கருணாநிதியின் சூளுரை கூட்டணிக்கு அச்சாரமா?
சூளுரை கருணாநிதிக்கும் அவர் கட்சிக்கும் கருமேகம் சூழ்ந்து விட்டது.   03:18:05 IST
Rate this:
3 members
0 members
84 members
Share this Comment

ஜூன்
7
2015
அரசியல் பால் உற்பத்தியாளர் பிரச்னைக்குஉடனடி நடவடிக்கை தேவை
தலைவரே உங்களிடம் ஆவின் பால் உற்பத்தியாளர் ஒருவராவது வந்து எங்களை காப்பாத்துங்க என்று கூப்பாடு போட்டார்களா. நீங்கள் ஏன் முன்னாடி வந்து நானும் ரவ்டிதான்கிரமாதிரி பால் உற்பத்தியாளர்களுக்கு ஜகா வாந்குகிறீர்கள் தலைவரே. உங்களுக்குதான் உலகம் பூரா அடிமைகள் இருக்கிரார்களே அவர்களிடம் சொல்லி பால் வியாபாரமும் பண்ணலாமே. சும்மா கலாய்கிராதிங்க. தலைவரே அப்புறம் உங்கள் அடிமைகளுக்கு வாந்தியும் சுரமும் வந்திரும். நீங்களே உங்கள் அடிமைகளுக்கு கொஞ்சம் 2016 தேர்தல் பத்தி சொல்லி வையுங்கள். நாம் நிற்க தகுதி இல்லாமல் போக போகிறோம் அடிமைகளே மனதை தைரியமாக வைதுருங்கள் அதற்காக நீங்கள் கட்சியை விட்டு வோடி விடலாமா என்று யோசிக்காதிங்க. இறக்கும் வரை போராடுவோம் இது திமுகவின் தொண்டனின் நிலைமை தலைமையோ இருக்கும் பதவியை யாருக்கு குடும்பத்தில் பிரித்து கொள்வது என்பது தலைவர்களின் வேலை அடிமைகளே நீங்கள் எங்களை மேலே கொண்டு விடுங்கள் நாங்கள் உங்களை குழியில் தள்ளி விடுவோம் தொண்டனே துள்ளிவா துதிபாடிவா தலைமகனே எனக்கு தலைவலியை கொண்டு வந்து கட்சியை அழிக்க போகிறார் இதுதான் நம் கட்சியின் நிலைமை தொண்டனே   01:41:55 IST
Rate this:
291 members
0 members
335 members
Share this Comment

ஜூன்
7
2015
அரசியல் ஆர்.கே.நகர் பளபளக்கிறது விழிக்குமா தேர்தல் ஆணையம் கருணாநிதி
இவர்தான் தேர்தலில் இருந்து ஓடி விட்டார் யாரு விழித்தால் என்ன தூங்கினால் என்ன கிரகம் தூங்க மட்டேன்கிதா தமிழ் நாட்டின் தலை விதியை மாத்த துடிகிதா அழகிரியை போய் பார்க்க வேண்டியது தானே இனி தமிழ் நாட்டில் திமுக தேர்தலில் நிற்கவே முடியாது தலைவா முடிந்தது தீய சக்தி கட்சியின் செயல் பாடு யார் லண்டனிலிருந்து விடுதலையாகி வந்தாலும் கட்சி அழிய போவது உறுதி   01:03:24 IST
Rate this:
121 members
0 members
238 members
Share this Comment

ஜூன்
2
2015
அரசியல் இன்று கருணாநிதியின் 92வது பிறந்த நாள்ஆசி பெறுவாரா அழகிரி?
அதுஇருக்கட்டும்க குஷ்பு வருமா ஆசி வாங்க இளங்கோவனுடன் வருவாங்கன்னு தலைவரு சந்தோசமா இருப்பாரு   01:49:02 IST
Rate this:
119 members
0 members
50 members
Share this Comment

மே
25
2015
அரசியல் தொழில்துறையில் தமிழகம் கடைசி இடம் ஸ்டாலின் குற்றச்சாட்டு
இவரு கட்சி பெரிய தோல்வியை சந்திக்க போகிறது என்பது தெரியாமல் புலம்புகிறார்   11:10:43 IST
Rate this:
507 members
1 members
318 members
Share this Comment

மே
25
2015
அரசியல் தொழில்துறையில் தமிழகம் கடைசி இடம் ஸ்டாலின் குற்றச்சாட்டு
1.760000000000 கோடியை திருடினால் நாடு எப்படி தொழில் துறையில் நம்பர் 1இடதுக்கு எப்படி வர முடியும் தலைவா அதை கனி மொழியிடம் சொல்லி திருப்பி கொடுக்க சொல்லுங்க அணைத்து மாநிலமும் முதல் இடத்திக்கு வந்துரும் தலிவா அப்படியே செய்தால் திருடர்கள் முன்னேற்ற கழத்தின் பெயரும் மாறிவிடும் தலைவா   03:12:03 IST
Rate this:
144 members
2 members
320 members
Share this Comment

மே
25
2015
அரசியல் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல் நடவடிக்கைக்கு கருணாநிதி வலியுறுத்தல்
இன்று 2ஜி இறுதி வாதம் போலிருக்கே தலைவாஅது பத்தி அறிக்கை உண்டா நாட்டிற்கு நல்ல செய்தி சொல்லுங்கள் தலைவா பெரிய கொள்ளை போன விசயமாச்சே கொஞ்சம் கவனமா மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் மஞ்ச துண்டாரே   03:04:47 IST
Rate this:
154 members
0 members
25 members
Share this Comment

மே
25
2015
அரசியல் தொழில்துறையில் தமிழகம் கடைசி இடம் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆமாம் உங்கள் திமுக கட்சி தமிழ் நாட்டில் கடைசி இடம் என்று ஸ்டாலின் உண்மையை ஒப்பு கொண்டிருக்கிறார்   02:54:21 IST
Rate this:
445 members
34 members
670 members
Share this Comment