தஞ்சை மன்னர் : கருத்துக்கள் ( 381 )
தஞ்சை மன்னர்
Advertisement
Advertisement
மே
23
2018
பொது படை அனுப்ப தயார் மத்திய அரசு
தமிழ்நாட்டில் மத்திய படை நிறுத்த சதியாக இருக்கின்றது   13:08:22 IST
Rate this:
5 members
0 members
3 members
Share this Comment

மே
23
2018
பொது படை அனுப்ப தயார் மத்திய அரசு
நீ பொத்திகிட்டு இரு தமிழக காவல் மற்றும் மாநில காவல் படை பத்துக்கும் நீ மேற்கொண்டு பத்தவைக்கமா இரு   13:05:50 IST
Rate this:
4 members
0 members
1 members
Share this Comment

மே
23
2018
பொது படை அனுப்ப தயார் மத்திய அரசு
சரி இல்லை என்று நினைக்கிறேன் ?   13:04:40 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
ஆமாம் கண்ணுக்கு தெரியாமல் உங்க தேசவிரோத RSS & பிஜேபி கும்பல் செய்ய துடிப்பது தெரியாதுதான்   13:01:21 IST
Rate this:
17 members
0 members
4 members
Share this Comment

மே
23
2018
சம்பவம்  தூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்!
""'போராட்டத்தை துாண்டும் வகையி லான வீடியோவில் நடித்த, நடிகர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர் "" யார் இந்த சமூக ஆர்வலர்கள் ஆளுங்கட்சிக்கு, தேசவிரோத கும்பல் பி ஜே பி , RSS சொம்பு புடிப்பவங்கள ஏன் அந்த சமூக ஆர்வலரும் ஆலையால் வரும் ஆபத்து மட்டும் கண்ணு தெரியாது அப்படியா   12:47:00 IST
Rate this:
20 members
0 members
16 members
Share this Comment

மே
22
2018
பொது உள்ளூர் விமான பயணத்தில், போர்டிங் பாஸ் இனி... தேவையில்லை! டிஜி - யாத்ரா திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு
எப்ப கிறுக்கு பய போல பேசுற உன்னோட மோடி வந்த இதெல்லாம் கிளிச்சாறு இதெல்லாம் பத்து வருசத்துக்கு முன்னாடி திட்டம் போட்டு நடக்குது உன்னைப்போல் தமிழ் விரோதிகளால் தான் இந்த கூட்டம் அடுத்து இங்கே   11:50:24 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment


மே
13
2018
பொது 150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு உளவுத்துறை அறிக்கை ஆளும் மேலிடம் அதிர்ச்சி
RSS தேச விரோத கூட்டத்தின் உளவியல் தாக்கத்தை ஆரம்பித்து விட்டது இவரை போன்ற வர்கள் வசனம் பேசத்தான் லாயக்கு செயலில் ஒன்றும் இல்லை இவர் இன்னும் பக்திவேசம் போடும் நாத்திகர் என்பது இங்கே கருத்து வெளியிடும் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை அதுதான் இந்த தேசவிரோத RSS கூட்டம் இவரை விடாமல் மோதி மோதி பக்தி வேசம் போட்டால் மட்டுமே நீ இந்த மக்களிடம் சேரமுடியும் நாம் நினைத்தை முடிக்க முடியும் என்பது முடிவு எப்படி நரேந்திர தாமோதரதாஸ் மோடி போன்ற ஆட்கள் கையில் ஆட்சி அதிகாரம் கொடுத்து அவர்களுக்கே தெரியாமல் நாசகார மதக்கலவரங்களை மத துவேஷ கருத்துக்களை பரப்புதோ அதுபோன்றுதான் இங்கும் செய்ய துடிக்கிறது 70 % தமிழகம் இன்னும் கடவுள் பேரை சொல்லி திரியும் கயவாளிகளை வெளுத்துக்கொண்டு இருக்கின்றது என்பது மட்டும் உறுதி ஏனெனில் மதம் மட்டும் சோறு போடாது என்பது நம்மில் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்   12:14:56 IST
Rate this:
23 members
0 members
14 members
Share this Comment


மார்ச்
10
2018
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment