Advertisement
    தினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.
வாசகர் கருத்து
பக்கம் - 4
Geetha Murali - Chennai,இந்தியா
2017-09-15 12:29:48 IST
December TN யாஹூ.comwill see the birth of three new political parties. KMK, RMK, VMK (Kamal munnetra Kazhagam, Rajini munnetra Kazhagam and Vishal munnetra Kazhagam)...
Arunsurya - chennai,இந்தியா
2017-09-14 04:13:39 IST
Salute for your social work, it’s not a newspaper it’s like a “Social network” I love to read your blog daily and love to encourage your Work, especially “NIJA KATHAI” VAZGA VAZAHMUDAN DINAMALAR This is Arunsurya (8148684915)...
Saseedharan - Coimbatore,இந்தியா
2017-09-09 17:08:15 IST
பெட்ரோல், டீசல் விலை கடந்த மதம் என்ன? இப்போது என்ன? நம்ம இந்திய கணக்காளர் திருவாளர் மோடிக்கு அந்த ரகசியம் தெரியும். 90 சதவிகிதம் மக்கள் ஏமாற்று பேர்விழிகள் என்னும் மனப்பான்மையுடைய நம் கணக்காளர், பைசா கணக்கில் விலையை ஏற்றினால் லிட்டருக்கு 100 ரூபாய் அனாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் மக்கள் என்பதை அறியாதவரா...
கிரி அனகை. சென்னை. - சென்னை..,இந்தியா
2017-09-08 07:57:05 IST
ஐயா, பெட்ரோல் மற்றும் டீசல் விலை பிரசுரம் செய்யும் போதே பக்கத்தில் கச்சா எண்ணெய் விலையும் பிரசுரித்தால் எங்களுக்கும் விவரம் புரியும்.....
Hema - Chennai,இந்தியா
2017-08-28 00:18:23 IST
ஹலோ தினமலர் எடிட்டர், என் பெயர் ஹேமா. நான் சென்னையில் வசித்து வருகிறேன். சராசரியான நடுத்தரவர்கத்து மக்களின் பிரச்சனை பற்றி தினமலர் வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். சென்னையை சேர்ந்த நகை கடை (பாப்புலர்) - நாதெள்ளா சம்பத்து செட்டியில் நான் நகை சேமிப்பு திட்டத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பணம் செலுத்தி வருகிறேன். கடந்த வாரம் நகை வாங்கலாம் என்று கடைக்கு சென்றால், கடையில் கோல்ட் ஸ்டாக் இல்லை என்றும் ஆர்டர் செய்தால் இரண்டு மாதத்திற்குள் நகை செய்து கொடுக்க படும் என்றும் தெரிவித்தார்கள். இது சற்று திடுக்கிடும் தகவலாக எங்களுக்கு தென்பட்டது. எங்களை போலவே பல கஸ்டமர்கள் வந்து ஏமாற்றத்துடன் சென்றார்கள். இது பற்றி ஒரு அறிவிப்பு இல்லை. மக்களிடம் பணம் பெரும் பொழுது தங்கத்திற்கு பணம் பெற்று கொண்டு, அதற்கு பதிலாக சில்வர் அல்லது பிளாட்டினம் நகைகளை பெற்று செல்ல நிர்வாகத்தில் சொல்கிறார்கள். இதை பற்றி எந்த அறிவிப்பும் எந்த மீடியாவில் வரவில்லை. தினமலர் தரப்பிலிருது இந்த விவகாரத்தை பற்றி விசாரிக்க கோரிக்கை வைக்கிறேன். என்னை போல் மக்கள் பலர் ஏமாறுவதை தவிர்க்க இது உதவும். சென்னையில் உள்ள அனைத்து NSC ஷோரூம்களிலும் அவர்களிடம் தங்கம் இல்லை என்று சொல்கிறார்கள். இது சற்று விசித்திரமாகவும் விவகாரமாகவும் உள்ளது. நன்றி ஹேமா...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-23 11:12:48 IST
Unrecoverable Loans in all the Nationalized banks should be around 200 lac crores,reports say.Many big shots have not repaid the loans properly ,it should be recovered with out any relaxation.Then all the Nationalized bank will run in profit. g.s.rajan, Chennai...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-19 16:17:21 IST
மாநில அரசுகள் எரிபொருளுக்குப் போடப்படும் வரிகளைக் குறைக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லீ கூறி இருக்கிறார் . மத்திய அரசுல நீங்க மட்டும் கன்னா பின்னான்னு வரி போடலாம், மாநில அரசு போடக் கூடாதா ???எரிபொருளுக்கு மாத்தி மாத்தி ஏகப்பட்ட வரி போட்டு ஏன்தான் இப்படி மக்களைக் கொல்லுறீங்களோ தெரியல .விலைவாசியை இந்தியாவுல தாறுமாறா ஏத்தி விடறீங்களோ தெரியல அதனால இனி பிடி சாபம், எரிபொருள் எல்லா நாட்டிலும் தீர்ந்து போகக் கடவது ஜி.எஸ்.ராஜன் சென்னை...
Lourdu Irudayaraj - coimbatore,இந்தியா
2017-08-18 15:35:09 IST
கோவை மாநகராட்சியில் தற்போது குடிநீர் பஞ்சம் அதிகமாக இருக்கிறது 10 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தன விநியோகிக்க படுகிறது.ஆனாலும் அநேக இடங்களில் பெரிய வீடுகள் /அபார்ட்மெண்ட்கள் அனைத்தும் குடிநீர் குழாயில் மின் மோட்டார் இணைத்து தண்ணீர் உறிஞ்சுவதால் சிரியவீடுகளுக்கு தண்ணீர் வருவதில்லை ..எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை .தயவு செய்து இதை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி கேட்டுக்கொள்கிறேன் தகவல் தொடர்ப்பு சாதனம் மூலமாக பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்து மேற்கொண்டு இது போல் தவறுகள் நேராமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-18 09:42:09 IST
Why Petrol ,Diesel and LPG not comes under GST,a Million dollar question among the people of India???. g.s.rajan, Chennai....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-17 13:24:20 IST
சாதாரண மக்களிடம் வரிக்கு மேல் வரி போட்டு அட்டை போல ரத்தத்தை உறிஞ்சும் அரசாங்கம் அம்பானி அதானி ,விஜய் மல்லையா போன்ற மிகப் பெரும் தொழிலதிபர்களுக்கு பல கோடீஸ்வரர்களுக்கு கடன் தள்ளுபடி வட்டித் தள்ளுபடி என்று பல லட்சம் கோடிக்கணக்கில் அரசாங்கம் அனாமத்தா செய்யுது .இது நியாயமா ?? ஜி.எஸ்.ராஜன், சென்னை ....
M S RAVIKUMAR - Mountain House, Ca,யூ.எஸ்.ஏ
2017-08-14 09:57:52 IST
அன்புள்ள ஐயா, ஆகஸ்த் 14ம் தேதி நாளில் வெளியான 80 லே அவுட் வரன்முறை என்னும் பகுதியில் கூறியவாறு, இதுபற்றி பலருக்குத் தெளிவாகவில்லை. மற்றும், இதற்கான வழிமுறை மிகவும் சிக்கலாக உள்ளது. அதற்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு கட்டணங்கள், விண்ணைத் தொடும் அளவிற்கு அதிகமாக உள்ளன. மேலும், நிலம் வாங்கும்பொழுது பதிவு செய்யப்பட்டது என்றாலே, அது அங்கீகரிக்கப்பட்டது என்று தானே அர்த்தம். வீடு கட்ட அனுமதியும் வழங்கப்படுகிறது என்பதும், அங்கீகரிப்பை ஊர்ஜிதம் செய்கிறது. அப்படி வரன்முறை செய்யவேண்டுமானால், அதற்கு எளிய வழிமுறை மற்றும் குறைந்த கட்டணம் வசூல் செய்தால், வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி நாளை லாபம் சம்பாதிக்கலாம் என எண்ணி முதலீடு செய்தவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.,...
Manoharan P - Chennai (Madras),இந்தியா
2017-08-09 13:38:45 IST
Dear Sir It is sad to note as a citizen I am willing to pay property tax to Chennai Corporation as per regulation, the concern officials not prepared to do tax assessment without bribe money. The new residential flats at Pallikaranai promoted by Purvankara consisting of 3 phases, now 1st phase in liveable condition around 700 flats handed over by the builder to residentants. The property tax assessment process started subject to bribe, why should I pay this bribe ? Regards Manoharan P D2 704, Purva Windermere Thiruvalluvar Street Pallikaranai Chennai 600 100 9444 367 667...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-08 12:12:41 IST
பேசாமல் இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் அனைவரையும் ஓர் இடத்திற்கு அழைத்து வந்து அங்கேயே குண்டுகள் சரமாரியாகப் போட்டுக் கொன்றுவிடுங்கள்,ப்ளீஸ்,வரிக்கு மேல் வரியாகப் போட்டுக் கொல்லுகிறீர்களே இது நியாயமா ??? இந்தியாவில் இனிமேல் அவர்கள் நிம்மதியாக வாழவே முடியாது என்றே தோன்றுகிறது ., ஜி.எஸ்.ராஜன் சென்னை...
ILAVARASAN - MADURAI ,இந்தியா
2017-08-08 00:07:11 IST
ஜிஎஸ்டி என்ற வரி நடைமுறை ஒரே நாடு, ஒரே வரி என்ற கோஷத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் விலைவாசி குறையும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் உணவுப் பொருட்களுக்கு இந்த வரி வசூலிக்கப்படுகிறது . பொருட்களின் விலை குறைக்கப்படவில்லை. மாறாக வரி என்ற பெயரில் 100 க்கு 12 முதல் 25 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது . கடைக்கார்ர்களின் லாபம் குறையவில்லை, பொதுமக்கள்தான் கூடுதலாக செலவழிக்கும் அவலம் நிலவுகிறது. - இளவரசன், மதுரை...
ILAVARSAN - MADURAI ,இந்தியா
2017-08-07 21:13:23 IST
பெண்களுக்கும் " சம உரிமை " தரும் தொலைக்காட்சி தொடர்கள் : அன்றாட வாழ்க்கையில் பெண்களை ஆண்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதை கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம் படித்திருக்கிறோம். பெண்கள் மட்டும் இதில் சளைத்தர்களா என்று கேட்கும் வகையில் தற்போது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களிலும் ஆண்களை ( அதுவும் ஏற்கனவே திருமணமானவர்களை) கட்டாயப்படுத்தி பெண்கள் திருமணம் செய்வதாக காட்சிகளை அமைத்துள்ளார்கள். இதுதான் அந்த தொலைகாட்சி நிறுவனமும் அது சார்ந்துள்ள கட்சியும் தமிழ்க் கலாச்சாரத்தை பரப்பும் பகுத்தறிவு போலும். - Ilavarasan, Madurai...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-03 12:05:24 IST
India reeling under In employment is a pity. g.s.rajan Chennai...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-01 20:04:47 IST
எந்த வித மானியங்களை ரத்து செய்வது பற்றி மக்களுக்கு கவலை இல்லை ஆனால் அதிக வரிகளை போடக் கூடாது மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கக் கூடாது .பூவில் இருந்து தேனை தேனீக்கள் வண்டுகள் உறிஞ்சும்போது எவ்வளவு மெலிதாக எடுக்குமோ அந்த மாதிரி எடுக்கவேண்டும் ஒரு அரசாங்கம் அப்படி இருக்கவேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை ....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-01 13:27:19 IST
மோடிஜி நம்ம நாட்டுல எங்க இருக்காரு? ஊர் முழுக்க வருஷம் பூரா சுத்திக்கிட்டு இருந்தா இந்தியாவின் விலைவாசி எப்படி என்று அவருக்குத் தெரியும்?...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-08-01 13:24:39 IST
வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு எந்த சலுகையும் கிடையாதென்றால் எதற்கு சாதாரண நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு வேலை தேடி சம்பாதித்து வருமான வரி செலுத்தவேண்டும் நடுத்தர மக்கள் எல்லாரும் வருமான வரி ,செலுத்தாமல் இனிமே அரசை டபாய்க்கணும் அப்புறம் இந்த லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள் ,தொழில் அதிபர்கள் மாதிரி எவ்வளவு லாபம் வந்தாலும் நஷ்டக்கணக்கை போலியாகக் காமிச்சு ஏமாத்தணும் ....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-31 14:29:16 IST
மருத்துவப் படிப்பில் நீட் தேர்வு குறித்து பிரச்சனை கிளப்பும் சுய நல அரசியல்வாதிகளால் எதிர் காலம் மாணவர்களுக்குப் பூட்ட கேஸ் நம் இந்திய அரசியல்வாதிகளுக்கு எப்பொழுதும் சுய நலம்,யார் எக்கேடு கெட்டால் இந்த அரசியல்வாதிகளுக்கு என்ன அவர்கள் நன்றாக இருக்கணும் கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கணும் மற்றவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்றுதான் நினைப்பார்கள், நடந்துகொள்வார்கள்....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-30 06:37:53 IST
விலைவாசி இந்தியாவில் தாறுமாறாக ஏறி வருகிறது. இந்தியாவில் பணம் வெறும் காகிதத்துக்குச் சமானம், இனி மூட்டைகளில் பணத்தைச் சுமந்து சென்று காய்கறிகளை, பழங்களை, மளிகை சாமான்களை வாங்க வேண்டும் போல் உள்ளது. இந்தியா மற்றொரு சோமாலியா மற்றும் எத்தியோப்பியா ஆகிவிடும் போல் உள்ளது. இந்தியாவில் உணவுக்காக கொலை கொள்ளை மற்றும் திருட்டுக்கள் நடைபெறும் காலம் வெகு தொலைவில் இல்லை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-29 16:10:22 IST
தக்காளி, வெங்காயத்துக்கு மோடிஜி கிட்ட சொல்லி நல்லா ஜிஎஸ்டி வரி போட்டுத் தீட்டச் சொல்லணும் ,ஒரு பயலும் அப்புறம் அதைச் சீண்டமாட்டாங்க,யாரும் வாங்கலேன்னா தானா தக்காளி வெங்காயம் விலை குறைந்து போய்விடும் தக்காளி வெங்காயம் எல்லாம் இப்போ உள்ள நிலையில் லட்சாதிபதிகள் ,கோடீஸ்வரர்கள் தான் வாங்க முடியும் ,சமைத்து சாப்பிடமுடியும்,மற்றவர்கள் எல்லாம் கண்காட்சி போல காய்கறிக் கடைகளில் அழகாக அடுக்கி வைத்து இருப்பதை பார்த்துப் பார்த்து பல முறை ரசிக்கலாம் ,வாங்கி ருசிக்க முடியாது .பசித்தால் புசிக்க முடியாது . ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-28 20:52:16 IST
இந்தியாவையே இந்த கார்ப்பரேட் காரங்ககிட்ட அடமானம் வெச்சாச்சு,இன்னும் கொஞ்ச காலத்துல அவங்க வெச்சதுதான் சட்டம் என்று ஆகப் போகுது அவங்க இந்தியாவையே அரசாளத்தான் போறாங்க இந்தியாவையே ஒட்டு மொத்தமா காண்ட்ராக்ட்டுக்கு விலை பேசிடுவாங்க .IN FUTURE INDIA WILL BE SURELY RULED BY CORPORATE OWNERS ஜி.எஸ்.ராஜன் சென்னை...
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-28 16:35:44 IST
ஹௌராவில் இருந்து டெல்லிக்கு சென்ற பூர்வா விரைவு ரயிலில் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பல்லி இறந்து கிடந்ததாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியை அளிக்கின்றன .பஞ்சாங்கத்துல சாப்பிடற பிரியாணில பல்லி விழுந்தா அதுக்கு என்ன பலன் போட்டிருக்குன்னு தெரியல யாராவது பாருங்கப்பா.பாத்து சரியாச் சொல்லுங்க.யாருக்கு மோட்சமோ தெரியல மேலும் சீனா இந்தியாகிட்ட நெருங்கி வரும்போதே தெரியுது அடுத்தது பல்லிக்குப் பதிலாய் பாம்போ ???இருக்கலாம் .இதைத் தவிர பிரியாணியில் இறந்து கிடந்த பல்லி ஆணா இல்லை பெண்ணா என்ற சர்ச்சை இதுவரை யாரிடம் இருந்தும் வரவில்லை அதுவரை ரயில்வேக்கு நிம்மதி சில்லி சிக்கன் மாதிரி இது " சில்லி பல்லியோ"ரயில்வேயில் வழங்கப்படும் உணவின் லட்சணம் ,தரம் ,சுத்தம் ,சுவை இந்தியாவில் ரொம்பவும் மோசமாக உள்ளது என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகிறது .ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் மேல் துளியும் அக்கறை இல்லை யாரோ எக்கேடு கெட்டுப் போகட்டும் என்று கல்லாக் கட்டிக் கொண்டு இருக்கு . என்ன செய்வது ??எல்லாம் இந்திய மக்களின் தலை விதியோ தலை எழுத்தோ புரியவில்லை . ஜி எஸ்.ராஜன் சென்னை....
g.s,rajan - chennai ,இந்தியா
2017-07-28 16:17:12 IST
தம்மாத்தூண்டு கொசுக்களை இந்தியாவில ஒழிக்கமுடியலை என்னவோ பெரிய அளவுல இந்தியா சாதிச்சுட்டதா அரசாங்கம் நடத்தறவங்க பீலா உடறாங்க கொசுக்களே வருங்காலத்தில் மக்களுக்கு எமன். ஜி.எஸ்.ராஜன், சென்னை....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.


» தினமலர் முதல் பக்கம்
Advertisement