Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |
தினமலர்

வேலைவாய்ப்பு மலர் (28.06.2008)



01. பெல் நிறுவனத்தில் 1500 இன்ஜினியரிங் பணியிடங்கள்

இந்திய அரசின் பெருமைமிகு நிறுவனங்களுள் ஒன்றான பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள இன்ஜினியரிங் மற்றும் சூப்பர்வைசர் டிரெய்னி பணிக்கான 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



02. மத்திய போலீஸ் படைகளில் சப் இன்ஸ்பெக்டர் பணிவாய்ப்பு

மத்திய துணை ராணுவப் படைப் பிரிவுகள் என அழைக்கப்படும் போலீஸ் படைகளில் காலியாகவுள்ள 600க்கும் அதிகமான சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


03. நகர்ப்புற திட்ட நிபுணராகலாமே!

நகர் புறத் திட்ட மேலாளர்/ திட்டங்களை தீட்டும் நிபுணர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும். Urban Planning நல்ல படிப்பாகும்.



04. குருபார்வை

தேவராஜன், வேடசந்தூர்.
நான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன?



05. மத்திய அரசு நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிப்ளமோ தகுதிக்கு வாக்-இன்

பொதுத் துறை நிறுவனமான ராஸ்ட்ரிய கெமிக்கல் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடட் நிறுவனத்தில் அப்ரென்டிசாக பணி புரியும் வாய்ப்பை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.


06. ஸ்காட்லாந்தில் இந்தியருக்கான வாய்ப்புகள்

வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்பும் இந்தியர் செல்ல விரும்புவது அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற இடங்கள் தான்.



07. ஞாபகம் இருக்கிறதா

ஸ்டேட் பாங்க் கிளரிகல் தேர்வு - ஜூலை 6
யு.பி.எஸ்.சி. இந்திய வனச் சேவைத் தேர்வு - ஜூலை 12




 
நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in