தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் ( 7ம் தேதி செவ்வாய்க்கிழமை ) காண திரளான மக்கள் இங்கு குவிந்துள்ளனர். விழாவில் பங்கேற்க முடியாத மற்றும் வெளிநாடுகளில் வாழும் பக்தர்கள் குறையை போக்கும் வகையில் இந்த விழாவை தினமலர் இணையதளம் நேரடியாக ஒளிபரப்பிட ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நேரடி ஒளிபரப்பு இனிதே நிறைவு பெற்றது.