பொது » கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை ஜூன் 19,2017 14:00 IST
கள்ளக்குறிச்சி அருகே பலஆண்டு காலமாக சாதிச் சான்றிதழ் வழங்கவில்லை எனக்கூறி மலை குறவன் மக்கள் மற்றும் பள்ளி மாணவ , மாணவிகள் 200 க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வாசகர் கருத்து