பொது » சான்றிதழ் ஒப்படைக்க திரண்ட இளைஞர்கள் ஜூன் 19,2017 14:00 IST
பொது » சான்றிதழ் ஒப்படைக்க திரண்ட இளைஞர்கள் ஜூன் 19,2017 14:00 IST
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்திய நிறுவனம் தொழில்பயிற்சி முடித்தவர்களுக்கு பணிவழங்காமல் இருப்பதை கண்டித்து 600க்கு மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் சான்றிதழ் ஒப்படைக்க திரண்டனர்.
வாசகர் கருத்து