Advertisement

சம்பவம் » குடிநீர் இணைப்பில் பல கோடி ஊழல் சிக்கும் அதிகாரிகள் ஆகஸ்ட் 05,2018 18:26 IST

சம்பவம் » குடிநீர் இணைப்பில் பல கோடி ஊழல் சிக்கும் அதிகாரிகள் ஆகஸ்ட் 05,2018 18:26 IST

சிதம்பரம் நகராட்சியில் 2012 ஆம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை குடிநீர் குழாய்கள் புதைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியதில் 4 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குடிநீர் இணைப்புக்கு பித்தளையில் மீட்டர் பொருத்தியதில், சுமார் 620 வீடுகளுக்கு பிளாஸ்டிக் மீட்டர் பொருத்தப்பட்டு 1கோடியே 20 லட்சம் ரூபாய் ஊழல் நடந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த ஊழல்கள் வெளி வந்துள்ளன. இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய முன்னாள் அதிகாரி அசோகன் மற்றும் விஜயலட்சுமி, பாண்டியன் உள்ளிட்ட 4 பொறியாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


play button 01:23 கலங்கடித்த 'கஜா'

கலங்கடித்த 'கஜா'

play button 01:32 வாழைகளை துவம்சம் செய்த கஜா

வாழைகளை துவம்சம் செய்த கஜா

play button 00:31 6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு

6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு

play button 06:44 'கஜா' புயலின்  கோரத்தாண்டவம்

'கஜா' புயலின் கோரத்தாண்டவம்

play button 00:32 கார் - பைக் மோதல்: 3 பேர் பலி

கார் - பைக் மோதல்: 3 பேர் பலி

play button 00:37 800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

800 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின

play button 00:32 மாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்

மாவட்ட நிர்வாகம் அலட்சியம்: மழையில் மாணவர்கள்

play button 01:12 ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

ரூ.10 லட்சம் இழப்பீடு: முதல்வர்

play button 00:32 ராமநாதபுரத்தை ஏமாற்றிய புயல்

ராமநாதபுரத்தை ஏமாற்றிய புயல்

play button 00:39 ரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயில், விமானநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

play button 01:04 புதுக்கோட்டையை புரட்டிய புயல்: 2 பேர் பலி

புதுக்கோட்டையை புரட்டிய புயல்: 2 பேர் பலி

play button 00:08 எடப்பாடிக்கு ஸ்டாலின் பாராட்டு

எடப்பாடிக்கு ஸ்டாலின் பாராட்டு

play button 01:02 திருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு

திருச்சியில் விமானம், ரயில் சேவை பாதிப்பு

play button 00:39 தரையை மையம் கொண்ட புயல்

தரையை மையம் கொண்ட புயல்

play button 00:57 மாணவனுக்கு பாலியல் தொல்லை

மாணவனுக்கு பாலியல் தொல்லை

play button 01:18 தென்மாவட்டங்களை திணறடித்த மழை

தென்மாவட்டங்களை திணறடித்த மழை

play button 00:28 பற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்

பற்றி எரிந்த சப்தகிரி ரயில் இன்ஜின்

play button 01:17 குழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை

குழந்தைக்கு புற்றுநோய் ; கலெக்டரிடம் கோரிக்கை

play button 00:35 தென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி

தென்னிந்திய கால்பந்து போட்டி: தமிழகம் வெற்றி

play button 00:59 நிவாரண முகாம்களில் 3000 பேர்

நிவாரண முகாம்களில் 3000 பேர்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X