Advertisement

சம்பவம் » குடும்பத்தைத் தாக்கிய மின்சாரம் கணவன், மனைவி பலி ஆகஸ்ட் 07,2018 15:45 IST

சம்பவம் » குடும்பத்தைத் தாக்கிய மின்சாரம் கணவன், மனைவி பலி ஆகஸ்ட் 07,2018 15:45 IST

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள ராமன் கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன். வீட்டின் வாசலில் வெயிலை மறிப்பதற்காக, இரும்பு கம்பியால், பாலிதீன் தாளை கட்டி, பந்தல் போட முயன்றபோது, மகன் சபரி ராஜா உதவி செய்துள்ளார். அப்போது அருகிலிருந்து மின்கம்பியில் பட்டு சபரி ராஜா மீது மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற தந்தை பாலகிருஷ்ணன், தாய் நாகம்மாள், மூத்த சகோதரி விஜயலட்சுமி ஆகியோர் முயன்றபோது அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. நாகம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூவரில் தந்தை பாலகிருஷ்ணனும் பலியானார். சபரி ராஜாவுக்கும், சகோதரி விஜயலட்சுமிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்து 15 நாட்களே ஆவதால், பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்த நேரத்தில் இக்கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.


play button 00:15 நொறுங்கி விழுந்த பயிற்சி விமானம்

நொறுங்கி விழுந்த பயிற்சி விமானம்

play button 01:18 விளக்கு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்குமா?

விளக்கு தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி பிறக்குமா?

play button 05:33 செய்திச்சுருக்கம்

செய்திச்சுருக்கம்

play button 01:42 மேலும் 8 பக்தர் கைது சபரிமலையில் பதட்டம்

மேலும் 8 பக்தர் கைது சபரிமலையில் பதட்டம்

play button 00:17 திமிங்கலம் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பை

திமிங்கலம் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பை

play button 01:05 நிதி கேட்டு மிரட்டல்: வி.சி., நிர்வாகி கைது

நிதி கேட்டு மிரட்டல்: வி.சி., நிர்வாகி கைது

play button 01:41 உச்சநீதிமன்றத்திற்கு ஐயப்ப பக்தனின் கடிதம்

உச்சநீதிமன்றத்திற்கு ஐயப்ப பக்தனின் கடிதம்

play button 00:33 பைக் வாங்க சென்ற இரு வாலிபர்கள் பலி

பைக் வாங்க சென்ற இரு வாலிபர்கள் பலி

play button 04:35 61 கோடி ரூபாய்  ஜி.எஸ்.டி வரி மோசடி  தொழிலதிபர் கைது

61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது

play button 00:45 ஒரு சீட் கூட காங்கிரஸ் ஜெயிக்க கூடாது!

ஒரு சீட் கூட காங்கிரஸ் ஜெயிக்க கூடாது!

play button 00:24 மலைரயிலை வாடகைக்கு எடுத்த சுற்றுலாபயணிகள்

மலைரயிலை வாடகைக்கு எடுத்த சுற்றுலாபயணிகள்

play button 00:46 சபரிமலையில் மத்திய அமைச்சர் தரிசனம்

சபரிமலையில் மத்திய அமைச்சர் தரிசனம்

play button 00:43 வேதாரண்யத்தில்  கவர்னர் ஆறுதல்

வேதாரண்யத்தில் கவர்னர் ஆறுதல்

play button 00:27 மண்டல மகளிர் கபடி போட்டி

மண்டல மகளிர் கபடி போட்டி

play button 00:16 'ஏ' டிவிஷன் கால்பந்து லீக்

'ஏ' டிவிஷன் கால்பந்து லீக்

play button 01:28 என்ன வளம் இல்லை இந்த  திருநாட்டில்..

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்..

play button 00:34 விஞ்ஞானி உட்பட 4 பேர் பரிதாப பலி

விஞ்ஞானி உட்பட 4 பேர் பரிதாப பலி

play button 00:34 மாவட்ட வாலிபால் போட்டி

மாவட்ட வாலிபால் போட்டி

play button 01:29 நீர் அளவை குறைக்க உத்தரவு

நீர் அளவை குறைக்க உத்தரவு

play button 00:34 நாளை முதல் பள்ளிகள் இயங்கும்

நாளை முதல் பள்ளிகள் இயங்கும்

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X