Advertisement

அரசியல் » கருணாநிதி உடல் நல்லடக்கம் ஆகஸ்ட் 08,2018 20:45 IST

அரசியல் » கருணாநிதி உடல் நல்லடக்கம் ஆகஸ்ட் 08,2018 20:45 IST

மறைந்த கருணாநிதியின் உடலை புதன் காலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரும்போதுகூட உடலடக்கம் எங்கே நடக்கும் என்ற கேள்விக்குறிதான் 7 கோடி தமிழர்களின் மனங்களில் இருந்தது. தி.மு.க., கோரிக்கைப்படி, மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதிக்கவில்லை. கிண்டியில் உடலடக்கம் செய்ய அரசு நிலம் ஒதுக்கியது. அரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையில் துவங்கிய அரசியல் போர் ஐகோர்ட் வாசலை எட்டியது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய ஐகோர்ட் அனுமதி அளித்ததும் தி.மு.க.வினர் நிம்மதியடைந்தனர். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு பிரதமர் மோடி, உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியதும் மாலை 4.15 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கியது. மாலை 6 மணிக்கு மேல் அண்ணா சமாதியின் பின்புறத்தில் இறுதி ஊர்வலம் நிறைவடைந்தது. அங்கு, மனைவி ராஜாத்தி, மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள்கள் செல்வி, கனிமொழி கலாநிதி, தயாநிதி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இறுதிச்சடங்குகளை செய்தனர். அப்போது, கதறி அழுத ஸ்டாலினை உறவினர்கள் தேற்றினர். அதன்பிறகு குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடலடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் கவர்னர் புரோஹித், காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


play button 00:19 மண்டல கூடைப்பந்து

மண்டல கூடைப்பந்து

play button 00:32 காஞ்சிபுரத்தில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரத்தில் மகா கும்பாபிஷேகம்

play button 01:39 SOFA தயாரிப்பில் கலக்கும் பெண்கள்

SOFA தயாரிப்பில் கலக்கும் பெண்கள்

play button 08:53 துப்பாக்கிமுனை குழுவினர் - பேட்டி

துப்பாக்கிமுனை குழுவினர் - பேட்டி

play button 00:32 சிலை திருட்டு; பொன்மா விசாரிக்க தடையில்லை

சிலை திருட்டு; பொன்மா விசாரிக்க தடையில்லை

play button 01:00 நண்பரின் இறப்புக்கு வந்த 3 நண்பர்கள் பலி

நண்பரின் இறப்புக்கு வந்த 3 நண்பர்கள் பலி

play button 00:34 போலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது

போலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது

play button 01:11 உலக யோகா போட்டி திருவாரூர் மாணவி முதலிடம்

உலக யோகா போட்டி திருவாரூர் மாணவி முதலிடம்

play button 00:24 சறுக்கலை சரிசெய்வோம்: தமிழிசை

சறுக்கலை சரிசெய்வோம்: தமிழிசை

play button 00:48 பினராய் விஜயனுக்கு கருப்புக் கொடி

பினராய் விஜயனுக்கு கருப்புக் கொடி

play button 00:32 மதபோதகர் வெட்டி படுகொலை

மதபோதகர் வெட்டி படுகொலை

play button 00:32 தூத்துக்குடியில் கைது தொடர்கிறது

தூத்துக்குடியில் கைது தொடர்கிறது

play button 00:41 1500 பேர் மீது வழக்கு

1500 பேர் மீது வழக்கு

play button 00:45 ஏலகிரியில் டச் ரக்பி போட்டி

ஏலகிரியில் டச் ரக்பி போட்டி

play button 00:34 வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்

play button 00:50 தூத்துக்குடி - சீனா நேரடி கப்பல்

தூத்துக்குடி - சீனா நேரடி கப்பல்

play button 01:48 மண்ணுக்குள்ளே மடியும் மஞ்சள்

மண்ணுக்குள்ளே மடியும் மஞ்சள்

play button 00:49 ஆண்டாள் முத்துசாய்வுக் கொண்டை அலங்காரம்

ஆண்டாள் முத்துசாய்வுக் கொண்டை அலங்காரம்

play button 00:54 மாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி

மாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி

play button 06:11 தேர்தல் பக்கோடா

தேர்தல் பக்கோடா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X